செல்வி பார்த்த வேலையால் கைமாறும் கேண்டீன் ஆர்டர்.. பாக்யாவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

baakiyalakshmi

baakiyalakshmi : பாக்யலக்ஷ்மி இன்றைய எபிசோடில் கேண்டினில் ஒரு செலிப்ரேஷன் இருப்பதால் அதற்கான சாப்பாடை பாக்யா ரெடி செய்துள்ளார். அப்போது …

Read more

பாக்யாவிற்கு I Love U என ப்ரொபோஸ் செய்த பழனிச்சாமி.! நெஞ்சை பிடித்துக் கொண்டு விழும் கோபி.! காதலுக்கு எங்என்னப்பா வயசு.

Baakiyalakshmi august 1 promo

Baakiyalakshmi  August 1 promo : விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக ஒளி பரப்பப்பட்டு வரும் சீரியல் தான் பாக்கியலட்சுமி …

Read more

பாக்யா தோல் மீது கை போட்டு முத்தம் கொடுக்க முயற்சி செய்யும் கோபி.? நல்ல வேளை ராதிகா பார்க்கல.? வைரலாகும் வீடியோ.

baakiyalakshmi-shooting-spot-video

Baakiyalakshmi : விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. …

Read more

காலேஜில் இங்கிலீஷ் பேசி அசத்திய பாக்கியா.. அசிங்கப்பட்டு நின்ற கோபி.! பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடு

baakiyalakshmi

Baakiyalakshmi serial : விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி  தொடர்.. இன்றைய எபிசோடில் பாக்கியலட்சுமி இனியாவின் காலேஜ் அட்மிஷனுகாக சிட்டியில் …

Read more

இனியாவின் கோபத்தை தனித்த பாக்கியா.. எவ்வளவு சொல்லியும் அமிர்தாவின் பேச்சை கேட்காத எழில்.. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்

baakiyalaxmi

Baakiyalakshmi : குடும்பங்கள் கொண்டாடும் ஒரு சீரியல் பாக்கியலட்சுமி தொடர். இதில் தற்போது இனியா பிளஸ் 2 பொதுத் தேர்வில் …

Read more

இனியாவின் பேரன்ட்ஸ் என உரிமை எடுத்து கொண்டு மேடை ஏறிய கோபி, ராதிகா.! பாக்கியாவை காப்பாற்ற பறந்து சென்ற பழனிச்சாமி.! இன்றைய எபிசோட்

baakiyalakshmi july 21 episode

Baakiyalakshmi : பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் பாக்யா இனியாவின் ரிசல்ட் என்பதால் சமையலில் கவனம் செலுத்துவதை விட்டு விடுகிறார் அதனால் …

Read more

வீட்டையும் எழுதி வாங்கிக்கொண்டு புலம்பவிட்ட பாக்கியா.! வெளியே நின்று வீட்டை பார்த்த கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி ..ப்ரோமோ வீடியோ

baakiya-lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் வாரம் தோறும் டிஆர்பியில் முதல் ஐந்து இடங்களை பிடித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது கோபி ராதிகாவிற்கு டுவிஸ்ட் வைக்கும் வகையில் பாக்யா போட்ட சவாலில் ஜெய்த்திருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது பாக்யாவை பழிவாங்க வேண்டும் என்பதற்காக ராதிகா கோபியை அழைத்துக்கொண்டு பாக்யாவின் வீட்டில் குடியேறுகிறார். தொடர்ந்து இவர்களுக்கிடையே மிகப்பெரிய சண்டைகள் ஏற்பட ஒரு கட்டத்தில் ஈஸ்வரியை வா போ என மரியாதை இல்லாமல் ராதிகா திட்டி விடுகிறார். எனவே பாக்கியா இதனைப் பற்றி கோபியிடம் கூற ராதிகாவை திட்டுவதற்கு உனக்கு எந்த உரிமையும் இல்லை என சொல்கிறார்.

எனவே இதனால் உங்களுக்கு தர வேண்டிய மீதி 18 லட்சம் ரூபாய் பணத்தை தந்துவிட்டால் வீட்டை காலி செய்து விட வேண்டும் என சொல்ல அதற்கு கோபியும் சரி என ஒப்புக்கொள்கிறார். இவ்வாறு பாக்கியா சபதம் போட்டது போலவே ஒரு மாதத்தில் 18 லட்ச ரூபாய் பணத்தை தயார் செய்து கோபியின் கையில் ஒப்படைக்கிறார். இதனால் இந்த வீட்டை விட்டு வெளியேற கோபி தயங்க ஆனால் ராதிகா இதற்கு மேல் இந்த வீட்டில் இருக்கக் கூடாது என தங்களுடைய பொட்டி படுக்கைகளை எடுத்துக்கொண்டு கிளம்புகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் ரிஜிஸ்டர் ஆபீஸ்க்கு செல்கிறார்கள். அங்கு வீட்டை பாக்யாவிற்கு எழுதிக் கொடுக்க கோபி தயங்க ராமமூர்த்தி அதுதான் பணம் வாங்கிட்டில கையெழுத்தை போடு என சொல்ல பிறகு கோபியும் கையெழுத்து போடுகிறார். வெளியில் வந்தவுடன் இதற்கு மேல் அந்த வீட்டிற்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் உரிமையும் கிடையாது என கூறுகின்றார்.

பிறர் அனைவரும் வீட்டிற்கு வந்தவுடன் ஏழில் பாக்யா பெயர் போட்ட பலகையை வீட்டிற்கு முன்பு வைக்க இதனை எதார்த்தமாக நடந்து வரும் பொழுது பார்க்கும் கோபி, ராதிகா இருவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

தனது 2வது திருமணம் குறித்து வெளிப்படையாக கூறிய ரேஷ்மா.! அப்பனா அந்த புகைப்படம்..

reshma-pasupuleti

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இவர் ராதிகா என்ற கேரக்டரில் வில்லியாக நடித்து வரும் நிலையில் இவருடைய கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இந்த சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருவதற்கு இவருடைய கேரக்டரும் முக்கியமானதாக அமைந்திருக்கிறதுm

அந்த வகையில் தற்பொழுது பாக்கியா கோபி, ராதிகா இருவரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றால் 18 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து வந்தார். எனவே கோபியிடம் ஒரு மாதத்தில் 18 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு உங்களை வீட்டை விட்டு அனுப்புகிறேன் என சவால் விட்டிருந்த நிலையில் நாளை எபிசோடில் அவர்களுக்கான பணத்தை கொடுக்க இருக்கிறார்.

எனவே இதனால் அதிர்ச்சியான கோபி அது எல்லாம் முடியாது என சொல்ல ஆனால் ராதிகா இதற்கு மேல் இங்கு இருந்தால் நமக்கு மரியாதை கிடையாது என கோபியை அழைத்துக்கொண்டு வீட்டை கால செய்கின்றனர். இவ்வாறு சுவாரசியமான எபிசோடுகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நடிகை ரேஷ்மா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரக்கூடியவர்.

அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி சமீபத்தில் பிரபலம் ஒருவருடன் பிரைடல் போட்டோஷூட் நடத்திய இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்த நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு மறுமணமா என்று கமெண்ட் செய்து வந்தார்கள்.

reshma pasubuleti
reshma pasubuleti

ஆனால் இது குறித்து ரேஷ்மா நான் மூன்று விஷயங்கள் குறித்து பேசுகிறேன் Bridal Magazineக்காக நான் அந்த போட்டோ ஷூட்டை நடத்தினேன் அதுவும் ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டது எனக்கு கொஞ்சம் வேலை இருந்ததால் அந்த படத்தை வெளியிடுவது பற்றிய யோசிக்கவில்லை எனவே தற்போது தான் வெளியிட்டேன் என கூறியுள்ளார். மேலும் 3.33 படத்தை ஆஹா தமிழில் காணுங்கள் எனது அடுத்த படமான சத்திய சோதனை படம் வருகின்ற ஜூலை 21ஆம் தேதி வெளியாக இருக்கிறது என கூறியுள்ளார்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

கோபியை விட அதிக சம்பளம் வாங்கும் பாக்யா.! பாக்கியலட்சுமி பிரபலங்களின் சம்பள லிஸ்ட் இதோ

baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் …

Read more

விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியல் 30/6/23 இன்றைய எபிசோட்..

baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அப்படி தற்பொழுது மிகவும் …

Read more

பாண்டிச்சேரியில் பார்க்க கூடாத நபரை பார்த்த ராதிகா.! அதிர்ச்சியாகும் கோபி.. பாக்கியலட்சுமி இந்த வார ப்ரோமோ வீடியோ

baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிப்பரப்பாகி வரும் நிலையில் ராதிகா தொடர்ந்து ஈஸ்வரி பாக்யாவிடம் பிரச்சனை செய்து வருவதால் எப்படியாவது ராதிகாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என அனைவரும் நினைத்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது பாக்யா இன்னும் ஒரு மாதத்தில் 18 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து விட்டால் வீட்டை விட்டு கிளம்பி விட வேண்டும் என கூறி இருக்கும் நிலையில் இதற்கு கோபியும் ஒப்புக்கொண்டு உள்ளார். எனவே எப்படியாவது 18 லட்ச ரூபாய் பணத்தை தர வேண்டும் என்பதற்காக பாக்யா கடினமாக உழைத்து வருகிறார்.

இவ்வாறு தனது அம்மாவிற்கு உதவி செய்து கோபி ராதிகாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்காக எழிலும் தன்னால் முடிந்த உதவியை செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் பாக்யா பழனிச்சாமியின் சொந்தக்காரர் கல்யாணத்திற்கு சமைப்பதற்காக சென்று உள்ளார். அதாவது பாண்டிச்சேரியில் மூன்று நாளைக்கு மிகவும் பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் திருமணத்தை சமைப்பதற்காக சென்றிருக்கும் நிலையில் இதே திருமணத்திற்கு ராதிகா கோபியும் சென்றிருக்கிறார்கள்.

ராதிகா இந்த மூன்று நாட்களுக்கு பாக்கியாவின் தொல்லை மற்றும் உங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களை பார்க்காமல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கோபியிடம் கூறியுள்ளார். அந்த வகையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் ரூமிற்கு சென்றவுடன் கோபி ரொமான்டிக்காக ராதிகா இங்கு வேற யாரும் இல்ல நீயும் நானும் மட்டும் தான் என கூறுகிறார்.

செம ஜாலி பர்டிகுலர்லி அந்த இடியட் பாக்யா இங்க இல்ல எனக்கூற இந்த நேரத்தில் ராதிகா வெளியில் போன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது செல்வி வருவதை பார்த்து அதிர்ச்சி அடைய பிறகு ரூமிற்கு செல்கிறாராம் கோபி செல்வியை பார்த்ததாக கூற பழனிச்சாமியின் செல்வியும் இங்கு இருக்காங்க அப்பனா பாக்யா என அதிர்ச்சி அடைகிறார் இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.

பாக்கியலட்சுமி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சர்ச்சை பிரபலம்.. கோபிக்கு அப்பு தான்

baakiya lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது இந்த …

Read more