என்னுடைய புகைப்படத்தை தப்பு தப்பாக மார்ஃப் பண்ணிட்டாங்க..! சமூக வலைதள பக்கத்தில் கதறிய சீரியல் நடிகை..!
பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இந்த சீரியல்கள் ஒவ்வொன்றுமே ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பது மட்டுமில்லாமல் இதில் நடித்து வரும் நாடிகைகளும் மிகவும் பிரபலமாகி விடுகிறார்கள். அப்படி முத்தழகு என்னும் சீரியலில் நடித்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் லட்சுமி வாசுதேவன் இவ்வாறு பிரபலமான நமது நடிகையின் புகைப்படத்தை சிலர் மாற்றம் செய்து தவறாக வாட்ஸ் அப்பில் பகிர்ந்து உள்ளார்கள் இதனால் அவர் புகார் அளித்துள்ளார். அதுமட்டும் இல்லாமல் … Read more