வாரிசு திரைப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் வாங்கிய சம்பள விவரம்.. தொட முடியாத உட்சத்தில் விஜய்

vijay

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்கரவர்த்தியாக வளம் வருபவர் தளபதி விஜய் இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் வாரிசு …

Read more

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வருவதற்காக கண்டிஷன் போட்ட ராஷ்மிகா மந்தானா.! அதனை நிறைவேற்றிய படக்குழு..

rashmika mandhana

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார் இந்த …

Read more

தென்னிந்திய சினிமாவில் ஐட்டம் பாடல்கள் மட்டுமே வெளியாகிறது.! ஆனால் பாலிவுட் அப்படி கிடையாது என பேசி சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா மந்தானா..

rashmika

கன்னட சினிமாவின் மூலம் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகி தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் ஏராளமான மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா இவர் நடிகர் கார்த்திக் நடிப்பில் தமிழில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் இவர் மற்ற மொழி திரைப்படங்களில் நடிக்கும் பொழுதே தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்திருந்த நிலையில் தற்போது தொடர்ந்த அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளிவந்த கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை பெரிதளவிலும் கவர்ந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது இதனை அடுத்து புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்திருந்த நிலையில் இந்த படமும் இதற்கு புகழை பெற்று தந்தது. இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் தமிழில் நடிகர் விஜய்வுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இது இவருக்கு தமிழில் இரண்டாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து பாலிவுட்டில் பாலிவுட் முன்னணி நடிகர் சித்தார்த் மல்ஹாத்ராவுடன் மிஷன் மஞ்சு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி அன்று தெளிவாக இருக்கிறது இப்படிப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இசை வெளியீட்டு விழா மும்பையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்துகொண்ட ராஷ்மிகா மந்தனா பேசிய பொழுது தென்னிந்திய சினிமாவில் மசாலா சாங் மற்றும் ஐட்டம் பாடல்கள் மட்டுமே அதிக அளவில் வெளியாகிறது ஆனால் பாலிவுட்டில் மட்டும் தான் மெலடி மற்றும் ரொமாண்டிக் பாடல்கள் வெளியாகின்றது இதுதான் என்னுடைய பாலிவுட் ரொமான்டிக் சாங் என்று கூறியுள்ளார் இதனை கேள்விப்பட்ட தென்னிந்திய ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவை மிகவும் கேவலமாக விமர்சனம் செய்து வருகிறார்கள். மேலும் அவர் நடித்திருக்கும் ரொமாண்டிக் பாடல்களையும் வெளியிட்டு கழுவி ஊற்றி வருகிறார்கள்.

அந்தப் படத்தை பார்த்ததிலிருந்து நான் விஜயின் தீவிர ரசிகையாக மாறிவிட்டேன் – ராஷ்மிகா மந்தனா ஓபன் டாக்

rashmika

தளபதி விஜய்க்கு ரசிகர்களையும் தாண்டி சினிமா பிரபலங்களும் ரசிகராக இருந்து வருகின்றனர் அதை நாம் பார்த்திருக்கிறோம் பலர் சொல்லி கேள்வியும் …

Read more

2022 -ல் அதிகம் கூகுளில் தேடப்பட்ட 10 நடிகைகள்.! நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய வாரிசு பட நடிகை.!

naynathara-

திரை உலகில் இருக்கும் நடிகைகள் தொடர்ந்து கிளாமரையும், நடிப்பையும் வெளிக்காட்டி  மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைகின்றனர். இந்த வகையில் …

Read more

ராஷ்மிகா மந்தனா தனது முதல் படத்திற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

rashmika mandanna

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தானா இவர் தொடர்ந்து நல்ல நல்ல …

Read more

நடிகர் சியான் விக்ரம் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை தவறவிட்ட ராஷ்மிகா மந்தனா.! காரணம் இதுதான்..

VIKRAM

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு சினிமாவின் மூலம் தன்னுடைய திரை …

Read more

வாரிசு படத்தை தொடர்ந்து பிரபல தமிழ் ஹீரோவுடன் கைகோர்க்கும் ராஷ்மிகா மந்தனா.? யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்.

rashmika-mandanna

நடிகை ராஷ்மிகா மந்தனா நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடிப்பதால் அவரது சினிமா மார்க்கெட்ட நாளுக்கு நாள் உயர்ந்து …

Read more

“வாரிசு” படத்தின் மொத்த பட்ஜெட் இத்தனை கோடியா.? விஜயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..

vijay-

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் கடைசியாக நடித்த பீஸ்ட் படம் வெளியாகி பிரம்மாண்ட …

Read more

பல்கலைக்கழகத்தில் ரசிகர்களுக்கு முன்பு சாமி பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட ராஷ்மிகா மந்தனா.!

rashmika-mandhana-5

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் …

Read more

வாத்தி கம்மிங் பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்ட ராஷ்மிகா மந்தனா.! அந்த வீடியோவை பாக்க ரெண்டு கண்ணு பத்தாது.

vijay-

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா இவர் கன்னட பெண் ஆனாலும் தெலுங்கு சினிமா …

Read more

ராஷ்மிகா மந்தன்னாவை கட்டாய படுத்திய ரசிகர்.! அதுவும் அந்த இடத்தில் தொட்டே சொல்லி…

rashmika

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த ஒருவர் நடிகை ராஸ்மிகா மந்தனா. இவர் தற்பொழுது நான்கு படங்களில் …

Read more