லோகேஷ் படத்தில் கமல் ரஜினி.? அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே..

lokesh movie rajini kamal

Rajini Kamal in Lokesh Kanagaraj : லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவில் மோஸ்ட் வான்டட் இயக்குனர் என்ற அந்தஸ்தில் இருக்கிறார் இவர் இயக்கத்தில் வெளியாக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்பொழுது தளபதி விஜய்-யைவைத்து லியோ  என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக  இருக்கிறது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பிரபல … Read more

சந்திரமுகி 2 பட நடிகர் திடீர் மரணம்.! இரங்கல் தெரிவிக்கும் சினிமா பிரபலங்கள்.!

CHANDRAMUKHI 2

R S Shivaji : தமிழ் சினிமாவில் கமலஹாசனின் நண்பனும் குணச்சத்திர வேடத்தில் நடித்து வரும் ஆர் எஸ் சிவாஜி திடீரெனம் மரணம் அடைந்துள்ளார் இவருக்கு தற்பொழுது வயது 67 இவர் கமலஹாசன் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கமலுடன் இணைந்து அபூர்வ சகோதரர்கள் என்ற திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க என்ற வசனம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. … Read more

விக்ரம் படத்தால் உலக நாயகன் கமலஹாசனுக்கு கிடைத்த லாபம் மட்டுமே.. இத்தனை கோடியா.? ஆச்சரியத்தில் தமிழ் சினிமா.!

vikram-movie-

உலக நாயகன் கமலஹாசன் எப்பொழுதும் படத்தின் கதையை முழுமையாக கேட்டு அறிந்து அதில் தனது திறமையை எப்படி வெளிப்படுத்த முடியும் என்பதை உறுதி செய்த பின்பு தான் அந்த படத்தில் நடிக்கவே ஒற்றுக் கொள்வார். அந்த வகையில் கடந்த நான்கு வருடங்களாக சினிமா பக்கமே திசை திரும்பாமல் இருந்த கமலுக்கு லோகேஷ் கனகராஜ். வாண்டடாக போய் சொன்ன விக்ரம் படத்தின் கதை ரொம்ப பிடித்து போகவே அந்த படத்தை துணிந்து தயாரித்து, நடிக்கவும் செய்தார். அவர் கணித்தது … Read more

விக்ரம் படத்தின் வெற்றியை பார்த்து ஆடிப்போன “டான்” தயாரிப்பாளர் – ஆண்டவருடன் இணைய ஆசை.? அடுத்து உருவாகும் பிரமாண்ட படம்.

kamal

கமலஹாசன் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளிவந்து வெற்றிநடை கண்டுவரும் திரைப்படம் விக்ரம். படம் முழுக்க முழுக்க வித்தியாசமாக இருப்பதால் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது இதுவரை 3 நாட்களில் மட்டும் 150 கோடியை தாண்டியுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. வருகின்ற நாட்களில்  நிச்சயம் விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது  பிரம்மாண்ட வசூலை அள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பவே கேஜிஎப், RRR நிகராக இந்த படம் தற்போது பேசப்பட்டு வருகிறது. இப்படி … Read more

விஜய் டிவி பிரபலத்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் – அதுவும் முதல் முறையாக யாருடன் தெரியுமா.?

sivakarthikeyan

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் தற்போது சினிமாவில் சிறப்பாக பயணித்து வருகின்றன. ஆம் அந்த வகையில் சினிமாவில் நம்பர் ஒன் காமெடி நடிகராக வலம் வரும் சந்தானம் முதலில் விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமடைந்து வெள்ளித்திரையில் பயணித்தார். அவரை அடுத்து தற்போது உள்ள மக்களின் ஃபேவரட் நாயகன் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அறிமுகமாகி பின்பு விஜய் தொலைக்காட்சியில் பல … Read more