வாய்ப்பு எதுவும் கிடைக்கவில்லை அதனால் இதைதான் செய்கிறேன் அண்ணாமலை சீரியல் நடிகையின் தற்போதைய நிலை.
மீடியா உலகில் பயணிக்க வேண்டும் என பலர் போட்டி போட்டுக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அப்படி சின்னத்திரையில் சிறப்பாக வலம் வந்தவர் தான் நடிகை மஞ்சுரி இவர் முதன்முதலாக குட்டி பத்மினி மூலம் திரையுலகில் நுழைந்தார். இவர் முதன்முதலாக உறவுகள் என்ற சீரியலில் நடித்ததன் முலம் அறிமுகமானார். இவர் நடிக்க வரும் பொழுது சிசி இவரெல்லாம் ஒரு பெண்ணை எதற்கு நீ இருக்கிறாய் என்று கேவலமாக பலர் திட்டினர். குடும்ப … Read more