காருக்குள் நடிகை செய்த சேட்டை.! வெளிநாட்டில் ஜாலி பயணம் உண்மையை உடைத்த பயில்வான்.!
Priyanka Mohan: நடிகை பிரியங்கா மோகன் ஜாலியாக வெளிநாட்டிற்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டதாகவும், ஓவியா காருக்குள் நடந்த சம்பவம் குறித்தும் பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சினிமா பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் குறித்த சர்ச்சைக்குரிய தகவல்கள் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 90 காலகட்டத்தில் பல படங்களில் காமெடி ரோலில் கலக்கி வந்த இவர் சமீப காலங்களாக சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சைக்குரிய கேள்விகளை … Read more