ஒய் ஜி மதுவந்தியின் வீடு ஏலம் விடப்படுகிறது.? அடிப்படை விலை எவ்வளவு தெரியுமா.?

mathivanthi

அரசியல் பிரமுகர் ஒய் ஜி மகேந்திரனின் மகன் ஒய் ஜி மதுவந்தி பிரபலமான ஒரு நபர் இவர் சமீபத்தில் கதறி அழுது என்னையும், எனது வீட்டையும் காப்பாற்றுங்கள் என கேட்டுக் கொண்ட செய்தி இணைய தள பக்கத்தில் தீயாய் பரவியது இவர் தற்போது அவரது வீட்டை இழந்து நிற்கிறார். அதற்கான காரணம் இவர் சமீபத்தில் லைலேண்ட் பைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி பெற்றுள்ளார்.  அதற்கான வட்டி கட்டுமாறு அந்த பைனான்ஸ் நிறுவனம் பலமுறை கேட்டு உள்ளது … Read more