சினேகாவை இறுக்கி அணைத்தபடி புத்தாண்டை கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்ட பிரச்சனா.!
வெள்ளித்திரையில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் சினேகா இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கி வருகிறார். மேலும் இவரது திருமண வாழ்க்கையில் கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை மணமுடித்துக் கொண்டார் அவர்களது திருமணம் அப்பொழுதே மிக கோலாகலமாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பிரச்சனாவிற்ககும் சினேகாவிற்கும் தற்போது ஒரு … Read more