பணத்தை எடுத்துட்டு ஓடிடுவன்னு கல்லாவை பூட்டி வச்சுங்கலா… மூர்த்தியை வண்ட வண்டையாக கேட்கும் ஜீவா… பிரியப் போகிறதா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்…

pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது அந்த வகையில் தற்பொழுது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் சமீப காலங்களாக ஜீவா பணமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டு வரும் நிலையில் தற்போது அந்த கோபத்தில் மூர்த்தியை அனைவரும் முன்வும் திட்டி தீர்த்து விடுகிறார்.

அதாவது ஜீவா எப்பொழுது படம் கேட்டாலும் மூர்த்தி வீண் செலவு வேண்டாம் எனவும் மிகவும் குறைவான பணத்தையும் தருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். எனவே ஜீவா தன்னுடைய மகளுக்கு கூட எதுவும் வாங்கித் தர முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் கண்ணன் தான் சம்பாதிக்கும் படத்தில் பாதையை எடுத்துக் கொண்டு மீதியை வீட்டிற்கு தருகிறார்.

அதேபோல் கதிரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹோட்டலில் வரும் அனைத்து பணங்களையும் தனது செலவுக்கு வைத்துக் கொள்கிறார். மூர்த்தியிடம் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையின் மொத்த பணமும் இருக்கிறது இவ்வாறு மூன்று பேரிடமும் செலவுக்கு பணம் இருக்கும் நிலையில் ஜீவாவிடம் மட்டும் எந்த ஒரு பணமும் இல்லை.

இப்படி இருக்கும் நிலையில் இன்று மீனா தன்னுடைய மகளை வைத்துக்கொண்டு நிற்க அந்த நேரத்தில் ஆட்டோக்காரரை போன் செய்து வரச்சொல்லி மீனா பாப்பாவை அழைத்து வர வேண்டும் என கூறுகிறார் அதற்கு அந்த ஆட்டோக்காரர் பணம் கேட்க ஜீவாவும் பணம் எடுப்பதற்காக கடைக்குள் செல்ல அங்கு கல்லாப்பெட்டி பூட்டி இருக்கிறது.

எனவே வேறு வழியில்லாமல் ஜீவா ஆட்டோக்காரரை போ சொல்லிவிட்டு கடையை ஒழுங்காக சத்தாமல் வண்டியை எடுத்துக்கொண்டு மீனாவையும் பாப்பாவையும் அழைக்க செல்கிறார். இந்த நேரத்தில் மூர்த்தி வர கடைக்கு முன்பு நிறைய பேர் நிற்கிறார்கள் எனவே இதனால் கோபப்பட்ட மூர்த்தி வீட்டிற்கு சென்று ஜீவாவிடம் ஏண்டா யாராவது கடையை இப்படி அறையும் குறையும் சாத்திவிட்டு போவாங்களா என கேட்கிறார்.

அதற்கு இப்ப என்ன பிரச்சனை என ஜீவா கேட்க அதுக்கு ஏன்டா நீ இப்படி கத்துற என மூர்த்தி சொல்கிறார் மேலும் ஜீவா மீனாவையும் பாப்பாவையும் அழைப்பதற்காக தான் சென்றேன் எனக் கூற அதற்கு மூர்த்தி ஏன் ஆட்டோவை அனுப்பி வைக்கலாம்ல என கூற அதற்கு சும்மா கடுப்பேத்தாதீங்க அண்ண என்னமோ பணத்தை கொடுத்து வச்ச மாதிரி அனுப்ப சொல்றீங்க கல்லாப்பெட்டிய ஏன் அண்ணே பூட்டி வச்சீங்க மொத்த பணத்தையும் தூக்கிட்டு எங்கேயாச்சும் ஓடிப் போயிடுவானா என ஜீவா சண்டை போட இதோடு ப்ரோமோ நிறைவடைகிறது.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புது ஐஸ்வர்யாவாக நடிக்கப் போவது இவர்தான்..! அதுக்கு பருத்தி மூட்ட குடவுன்லயே இருந்திருக்கலாம் என கலாய்க்கும் ரசிகர்கள்..

pandiyan store

சினிமாவில் போட்டிகள் இருப்பது போல் சின்னத்திரைகளிளும் கடும் போட்டி நிலவி வருகிறது அந்த வகையில் டிஆர்பி யில் முதலிடம் பிடிக்க …

Read more

கார் தராமல் அசிங்கப்படுத்திய முல்லையின் அம்மா.! பெட்ரோல் போட கூட காசு இல்லாமல் தலைகுனிந்து நிற்கும் ஜீவா…

PANDIYAN-STORES-3

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான …

Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா கதாபாத்திரத்திற்கு ரீ என்ட்ரி கொடுத்த நடிகை.! மகிழ்ச்சியில் ரசிகர்கள்..

pandiyan-stores-2

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த …

Read more

போறப்போக்கை பார்த்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒண்ணுத்தையும் கிழிக்க முடியாது.! திடீரென்று சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை..

pandiyan-stores

விஜய் டிவியில் முக்கியமான சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த …

Read more

மூர்த்தியின் தொல்லை தாங்க முடியாமல் மீனா அப்பாவிடம் அடைக்கலமான ஜீவா.! வெளியில் தான் அண்ணன் தம்பி உள்ள ஒன்னும் இல்ல..

pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியலில் தொடர்ந்து பல திருப்பங்கள் இருந்து வரும் நிலையில் தற்போது தன்னுடைய குடும்பத்தினர்களை விட்டு பிரிந்து மாமனாரிடம் சேர்ந்து வேலை செய்ய இருக்கிறார் ஜீவா.

அதாவது தற்பொழுது மீனாவின் தங்கைக்கு திருமணம் என்பதால் ஜகார்த்தனன் பத்திரிக்கை வைத்து வந்தார் அவருக்கு எதிர்பாராத விதமாக ஆக்சிடென்ட்டாக அவருக்கு பதிலாக தற்பொழுது தன்னுடைய மாமியாருடன் இணைந்து ஜீவா பத்திரிக்கை வைத்து வருகிறார். இந்த நேரத்தில் மூர்த்தி போன் செய்து கடையில் ஆள் இல்லை சீக்கிரம் வருமாறு கூற இதனால் மீனாவின் அம்மாவுக்கு கோபம் வருகிறது.

இதனை அடுத்து ஜீவாவுக்கு பத்து ரூபாய் கொடுக்க வேண்டும் என்றாலும் மூர்த்தி யோசிக்கிறார் அதேபோல் மீனாவும் தன்னுடைய வீட்டில் ராணி போல் வளர்ந்த நிலையில் இங்கு வந்து அவ்வளவு வேலை செய்து கஷ்டப்படுவதை ஜீவா நினைத்து வருத்தப்படுகிறார். இன்றைய எபிசோடில் மனதிற்குள் பல கவலைகளை வைத்திருக்கும் ஜீவாவை ஜகார்த்தனன் மது அருந்த வைக்கிறார்.

ஜீவாவும் மனக்கவளையில் நிறைய குடித்து விட பிறகு தன்னுடைய குடும்பத்தை பற்றி மிகவும் கேவலமாக சொல்கிறார். பத்து ரூபாய் வேண்டும் என்றாலும் அண்ணனிடம் தான் கேட்க வேண்டும் என்கிட்ட ஒரு ரூபாய் கூட இல்லை. வெளியில தான் அண்ணன் தம்பி உள்ள ஒன்னும் இல்ல, உங்க பொண்ணு ராணி மாதிரி இங்கு வளர்ந்தா ஆனா அங்கு அவ்வளவு கஷ்டப்படுறா எல்லாம் என் மேல இருக்கிற அன்பால் தான் என மூர்த்தி மற்றும் தன்னுடைய குடும்பத்தை வெறுக்கிறார் ஜீவா.

இது ஜகார்த்தனுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் கண்டிப்பாக மாப்பிள்ளை சீக்கிரமா நம்ம வீட்டுக்கு வந்து விடுவார் என தன்னுடைய மனைவியிடம் கூறுகிறார். அடுத்த நாள் ஜீவா பத்திரிக்கை வைப்பதற்காக கிளம்ப அந்த நேரத்தில் மூர்த்தி கடையில் வேலை இருப்பதாக சொல்கிறார் ஆனால் ஜீவாவால் அங்கு போக முடியாமல் பத்திரிகை வைக்க கிளம்புகிறார் இதனால் இவர்களுக்கிடையே பிரச்சனை ஏற்பட கண்டிப்பாக ஜீவா இவர்களை விட்டு பிரிந்து தன்னுடைய மாமனாருடன் இணைந்து வேலை செய்ய இருக்கிறார்.

பணம் இல்லாமல் கஷ்டப்படும் ஜீவா.! மூன்று அண்ணன் தம்பிகள் இருந்து என்ன பிரயோஜனம்.. விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

pandiyan-stores

விஜய் டிவியில் கடந்த சில வருடங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த …

Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகும் கதிர்.? காரணம் இதுதான்..

kumaran

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாச உறவினை …

Read more

காரால் ஜீவாவை அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்கள்.! அவமானத்தில் மீனா.. விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்..

pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த சீரியல் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச …

Read more

மூன்று மருமகள்களும் கர்ப்பமானதால் வந்த வினை.! வீட்டை காலி செய்ய சொல்லும் பக்கத்து வீட்டுக்காரர்கள்.. விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

baakiyalakshmi-1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். நான்கு அண்ணன் தம்பிகளில் பாச உறவினையும் அதனை …

Read more

தனி ஆளாக நின்று ஒட்டு மொத்த குடும்பத்தையும் தாங்கும் மருமகள்.! தனம்லா சும்மா..

pandiyan-stores

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச …

Read more

தனி அறை கூட இல்லாத வீட்டில் எப்படி மூன்று மருமகள்கள் கர்ப்பமானார்கள்.? பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை கலாய்க்கும் நெட்டிசன்கள்..

pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக …

Read more