அரை கிலோ மட்டனுக்கு கண்ணன் மண்டையை சூடேற்றிய ஐஸ்வர்யா சித்தி.! வாழைபழத்தில் ஊசி எதுவது போல் மறுபடியும் ஜீவாவை அசிங்கபடுத்தும் ஜனார்த்தனன்.! பாண்டியன் ஸ்டோர் முழு எபிசொட்

pandian-store-may-6

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் கண்ணன் கறி கடைக்கு வந்துள்ளார், அங்கு கறியின் ரேட்டை விசாரித்ததும் ஆயிரம் ரூபாய் எனக் …

Read more

அண்ணன் முன்பு கண்ணனை அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா சித்தி.! கொஞ்சநஞ்ச பேச்சாடா பேசின.! பாண்டியன் ஸ்டோர் முழு எபிசோட்

pandian-store

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது இந்த சீரியலில் இன்றைய …

Read more

மாமனாரால் மேலும் மேலும் அசிங்கப்படும் ஜீவா.! இனியாவது திருந்துவாரா பரபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் ப்ரோமோ வீடியோ.!

jeeva

விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பப்பட்டு வரும் ஒவ்வொரு சீரியலும் ரசிகர் மத்தில் நன்கு பிரபலம் அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்கு …

Read more

வயிறு வலியால் மருத்துவமனையில் ஐஸ்..! பணம் இல்லாமல் கதறும் கண்ணன்.! ஓடி வந்து உதவுவார்களா அண்ணன்கள்.! பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசொட்

pandiyan-store-serial

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் ஐஸ் youtube சேனல் ஒன்று ஆரம்பித்து  டான்ஸ் ஆடி சமைத்து வீடியோ போட்டு அதை …

Read more

ஜகார்த்தனன் செய்த சதி.. வீட்டிற்குள் சொல்லாத ஜீவா.! வயிற்றில் அடிபட்டும் பொருட்படுத்தாமல் டிக் டாக் செய்யும் ஐஸ்வர்யா-கண்ணன்..

pandiyan-stores-69

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்கள் …

Read more

பணத்தின் ஆசையினால் நடந்த விபரீதம்.. வயிற்றில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யா.! க்ரீடிட் கார்டிலும் பணம் இல்லாத நிலைமையில் கண்ணன்..

pandian store

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது நான்கு அண்ணன் தம்பிகளும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். எப்படியாவது முல்லையின் வளைய காப்பு மூலம் ஒன்றிணைந்து விடலாம் என தனம் நினைத்த நிலையில் அதுவும் நடக்காமல் போய் உள்ளது.

இப்படி இருந்து வரும் நிலையில் ஒரு புறம் ஐஸ்வர்யா கண்ணன் அதிகமாக செலவு செய்துக் கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். கண்ணன் ஐஸ்வர்யா செலவு செய்வதை பார்த்து பயப்படுகிறார். இப்படிப்பட்ட நிலையில் இதை இல்லாமல் மற்றொரு வேலையும் செய்ய வேண்டும் என கண்ணன் கூற அதற்கு ஐஸ்வர்யா யூடியூப்பில் வீடியோ போடலாம் என ஐடியா தருகிறார்.

கண்ணனும் ஐஸ்வர்யா கூறுவது போலவே சரி என கூறிவிட்டு இருவரும் இணைந்து சமைக்கும் வீடியோக்கள் மற்றும் நடனமாடும் வீடியோக்களை போட தொடங்குகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் கண்ணன் ஐஸ்வர்யா இருவரும் வெளியில் சுற்றிப் பார்க்க செல்கின்றனர்.

அங்கு போனை ஒரு இடத்தில் வைத்துவிட்டு இருவரும் நடனமாடி வீடியோ போடலாம் என முடிவு செய்து நடனமாட ஒரு கட்டத்தில் ஐஸ்வர்யா கீழே விழுந்து விடுகிறார் இதனால் வயிற்றில் பலத்த அடி விழுகிறது இப்படி வயிற்று வலி தாங்க முடியாமல் வீட்டிற்கு செல்ல ஐஸ்வர்யா கத்தி அழுகிறார்.

பிறகு கஸ்தூரி கண்ணன் இருவரும் ஐஸ்வர்யாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அங்கு வயிற்றில் பலத்த அடி விழுந்திருப்பதாக கூற பிறகு மாத்திரைகளை வாங்கி வருமாறு கூறுகிறார் எனவே கண்ணனும் கையில் பணம் இல்லாத காரணத்தினால் கிரீடிட் கார்டை உபயோகப்படுத்துகிறார்.

பிறகு கிரீடிட் கார்டில் பணம் இல்லை என மருத்துவமனையில் கூற கண்ணன் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார் இதோடு இந்த புரோமோ முடிவடைகிறது இப்படி பணத்தை செலவு செய்து கொண்டு சுத்தி வந்த ஐஸ்வர்யாவின் மருத்துவச் செலவினையை மூர்த்தி தான் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஜீவா கதாபாத்திரத்தில் இதற்கு மேல் இவர் தான்.!

pandiyan-stores-88

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தொடர்ந்து பல திருப்பங்கள் …

Read more

புதிய முயற்சியில் ஐஸ்வர்யா-கண்ணன்.! ஜீவாவை அசிங்கப்படுத்திய மூர்த்தி.. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் ஜகார்த்தனன்

pandiyan-stores-267

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்போது மிகவும் …

Read more

நிக்காமல் வேலை பார்க்கும் மூர்த்தி.! அண்ணனை நினைத்து கண்கலங்கும் ஜீவா..

pandiyan-stores-25

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் பல திருப்பங்கள் இருந்து …

Read more

ஜகார்த்தனன் விரித்த வலையில் வசமாக சிக்கிய ஜீவா.! முல்லை வளைய காப்பை விட பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் ஐஸ்வர்யா வளைய காப்பு..

pandiyan-stores-67

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக …

Read more

நல்லது நினைக்கும் தனத்தை மாறி மாறி அசிங்கப்படுத்தும் குடும்பத்தினர்கள்.! கொளுத்தி போட்ட சக்காளத்தி..

pandiyan-stores-24

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் முல்லையின் வளைகாப்பு நிகழ்ச்சி …

Read more

அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மகிழ்ச்சியான தருணம்.! ஜீவாவை பார்த்து அல்பமாக நடந்துக் கொண்ட கண்ணன்-ஐஸ்வர்யா..

pandiyan stores 1

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் …

Read more