நடிகர் நாகார்ஜுனாவின் இரட்சன் பட ட்ரைலர் இதோ.!

nagarjuna

முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் நாகார்ஜுனா நடித்திருந்த தீ கோஸ்ட் என்ற திரைப்படம் தற்பொழுது தமிழில் இரட்சன் என்ற பெயரில் உருவாகியுள்ளது இந்த திரைப்படத்தின் முழு படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் வருகின்ற அக்டோபர் 5ஆம் தேதி அன்று உலகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த ட்ரெய்லர் மொத்தம் இரண்டு நிமிடங்கள் இருக்கின்றது அதில் நாகார்ஜுனாவின் அதிரடியான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் மாஸ் வசனங்கள் போன்றவை இடம்பெற்று இருக்கின்றனர். மேலும் நாகர்ஜுனாவுடன் இணைந்து சோனால் சவுக்கான், அனிகா சுரேந்திரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இவர்களை தொடர்ந்து பிரவீன் சந்தாரு இயக்கியுள்ளார். மேலும் அந்த ட்ரெய்லரில் ஓய்வு பெற்ற ரா ஏஜென்ட் விக்ரம் என்ற கேரக்டரில் உள்ள நாகார்ஜுனாவிற்கு அவரது தங்கையிடமிருந்து ஒரு போன் கால் வருகிறது அதில் எனது மகள் ஆபத்தில் இருப்பதாகவும் அவரை காப்பாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றார்.

தங்கை மகளை காப்பாற்ற களமிறங்கும் விக்ரமுக்கு என்ன சவால்கள் காத்திருக்கின்றனர் என்பதே இந்த படத்தின் கதை இவ்வாறு விக்ரமின் தங்கை மகளாக நடிகை சுரேந்திரன் நடித்துள்ளார். மிரட்டலாக வெளியாகி இருக்கும் இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.

சமந்தாவை எங்களோடு மருமகளா பாக்கல மகளா தான் பார்த்தோம்..! ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த நாகர்ஜுனா..!

nagarjuna

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் …

Read more

நாக சைதன்யாவின் அம்மா யார் தெரியுமா.? சமந்தாவின் உண்மையான மாமியார் அமலா கிடையாதா.? வெளிவரும் அதிர்ச்சி தகவல்.

samanatha

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக உருமாறி உள்ளவர் நடிகை சமந்தா.  ஆரம்பத்திலேயே சிறப்பான படங்களை நடித்ததன் காரணமாக சீக்கிரமாகவே …

Read more

இந்த முன்னணி நடிகர் கையில் இருக்கும் குழந்தை தான் இப்பொழுது பிரபல நடிகர்.!

nayarjuna

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் நாகர்ஜுனா. இவர் தமிழிலும் பல திரைப்படங்களில் நடித்து தமிழ் …

Read more