A1 பட நடிகையா இது.? பிகினி உடையில் என்னம்மா போஸ் கொடுக்குறாங்க.. புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்.

thara-alisha-perry

மாடலிங் துறையிலிருந்து சினிமா உலகில் காலடி எடுத்து வைத்த நடிகைகள் பல அவர்களில் ஒருவராக தற்போது இருந்து வருபவர் தான் ஏ ஒன் படத்தில் சந்தானத்துடன் ஜோடி போட்டு நடித்த நடிகையான தாரா அலிஷா பெர்ரி. சினிமாவில் காமெடியனாகவும் ஹீரோவாகவும் நடித்து வருபவர் சந்தானம். இவர் நடிப்பில் பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து உள்ளன. மேலும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை கண்டு வருவதால் சந்தானம் தொடமுடியாத உச்சத்தை எட்டினார். அந்த வகையில் … Read more