எனக்கு எல்லாமே இவுங்க தான்.! ஓபனாக பேசிய தளபதி விஜய்.! வீடியோ இதோ.

vijay

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய் இவர் சிறப்பான கதைகளை காக வெயிட் பண்ணி கதையை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவர் இவர் நடிக்க கூடிய அனைத்து படங்களும் திரைஅரங்கில் வெளிவந்து மிகப்பெரிய வசூல் சாதனை படைப்பதோடு மட்டுமில்லமால் பாக்ஸ் அப்ஸ் கிங்காகவும் தற்போது வரையிலும் இருந்து வருகிறார் இதனாலேயே ரசிகர்களுக்கு பிடித்த நடிகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கென என கோடிக்கணக்கில் ரசிகர் பட்டாளம் உள்ளது.

தளபதி விஜய் அவர்கள் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார் அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஷங்கருடன் இணைந்து நண்பன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் ஹிந்தியில் 3 இடியட்ஸ்  எடுக்கப்பட்டது இப்படத்தை ரீமேக் செய்து உருவாக்கப்பட்டது தான் நண்பன்.

இப்படத்தின் பிரமோஷனுக்காக தளபதி விஜய் அவர்கள் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது தன்னுடைய ஒரு முக்கியமான நண்பர்களைப் பற்றி பேசி உள்ளார். ஸ்ரீநாத், சஞ்சய் ,மனோஜ், ராஜ்குமார், விஷ்ணு ஆகியோர் என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என கூறினார்.

மேலும் இவர்கள் தான் என்னுடைய எனர்ஜி,எல்லாமே என தெரிவித்துள்ளார் நடிக்க வந்த புதியதில் இவர்களிடம் தான் நான் முதன் முறையாக டயலாக் பேசி காட்டி உள்ளதாகவும் விஜயின் நண்பர் கூறியுள்ளார்.மற்ற நண்பர்கள் போலவே நாங்களும் வாடா போடா என்றுதான் பேசிக்கொள்ளும் ஒரு சில சமயங்களில் அதைவிட மோசமாகும் பேசிக் கொள்வோம் என அவரது நண்பர் தெரிவித்துள்ளார்.

 

இந்திய சினிமாவை அலறவிட்ட தமிழ் சினிமா கதாபாத்திரங்கள்.! லிஸ்ட் இதோ.

all

தமிழ் சினிமா உலகில் பலவிதமான பரிமாணங்களில் நடித்து மக்களை ஆச்சரியத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வியப்பிலும் அழுத்தி வருகின்றனர் நடிகர்கள் அந்த …

Read more

டி – ஷர்ட்டில் செம்ம கும்முன்னு இருக்கும் மாளவிகா மேனன்.! வைரலாகும் புகைப்படம்.

malavika menon

சினிமா உலகில் முன்பெல்லாம் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்த பிரபலங்கள் அதே பணியை பின்பற்றி  செல்வது வழக்கம் ஆனால் தற்பொழுது அப்படி …

Read more

அஜித் இப்படிதான் என 22 வருடத்திற்கு முன்பே புட்டு புட்டு வைத்த காதல் மன்னன் திலோத்தமா.!

kadhal mannan

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித் இவர் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து …

Read more

பாலைவனத்தில் டி-ஷர்ட் உடன் சுத்திய யாஷிகா ஆனந்த்.! வைரலாகும் புகைப்படம்.

yashika

சினிமா உலகில் இளம்வயதிலேயே கவர்ச்சி நடிகை என்ற பட்டத்தை பெற்றவர் யாஷிகா ஆனந்த். தற்பொழுது அவருக்கு வயது 19 என்பது …

Read more

கதை சொல்ல போய் பல முறை அசிங்கபட்டுவிட்டேன் இனி என்னால் விஜய்க்கு கதை சொல்ல முடியாது.! இயக்குனர் அதிரடி பேச்சு

vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் சமீபகாலமாக சிறப்புக்குரிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் …

Read more

அஜித்துடன் இதுவரை நடித்ததில்லை ஆனால் நடிக்க ஆசை.! அந்த கதாபாத்திரம் மட்டும் வேண்டாம் முறுக்கு மீசை வெட்டருவாள் நடிகர் ஓபன் டாக்.!

thala ajith

தமிழ் சினிமா உலகில் ஆறு அடி உயரத்தில் கட்டுக்கோப்பான உடம்பு மற்றும் முறுக்கு மீசையுடன் காணப்படும் ஒரே நடிகர் நெப்போலியன் …

Read more

பிக் பாஸ் லாஸ்லியா நடித்த பிரண்ட்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.! வேற லெவல்.

losliya

மீடியா உலகில் செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தை தொடர்ந்து பின்னாட்களில் ஹீரோயினாக ஒருமாதிரி உள்ளவர் லாஸ்லியா இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட …

Read more

கருப்பு நிற உடையில் குஷி ஜோதிகா போல் இடுப்பை காட்டும் அதுல்யா ரவி.! வைரலாகும் புகைப்படம்.

athulya-ravi-

சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் அதுல்யா ரவி இவர் சினிமாவில் வருவதற்கு முன்பாக குறும்படம் மற்றும் …

Read more

சிவப்பு நிற புடவையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஷிவானி நாராயணன்.! வைரலாகும் புகைப்படம்.

shivani-

சமீபகாலமாக சீரியல்களில் நடித்து வரும் இளம் நடிகைகள் குறைந்த வயதிலேயே மீடியா உலகிற்கு அறிமுகம் ஆகி தன்னை பிரபலப்படுத்திக் கொண்டு …

Read more

உடல் உறுப்புகளை தானம் செய்யும் ஜெயம் ரவி பட நடிகை.! வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்.

jeyam ravi

சினிமா உலகில் தனது துறுதுறு பேச்சாலும் நடிப்பாலும் பல கோடி ரசிகர்களை கட்டிப்போட்டவர் தான் ஜெனிலியா. இவர் பாய்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானர் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இதன்மூலம் அவர் பிற மொழிகளான தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் பட வாய்ப்பினை கைப்பற்றினார்.

தமிழில் பாய்ஸ் படத்தினை தொடர்ந்து சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற பல படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம்வந்தார் இவர் பிரபல நடிகரான தேஷ்முக் என்பவரை திருமணம் செய்துகொண்டு சிறப்பாக வாழ்ந்து வருகிறார். ஜெனிலியா தற்பொழுது மலையாளம் ,தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தற்போது நடித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் தற்பொழுது  உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர் இதுகுறித்து வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அத்தகைய வீடியோவை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ.

சியான் 60-ல் நடந்த சுவராஸ்யமான தகவல்.! உண்மையை சொன்ன கார்த்திக் சுப்புராஜ்.!

siyan-60

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விக்ரம் இவர் எப்பொழுதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க கூடியவர். …

Read more