ரஜினியுடன் மகேந்திரன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.! எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா

mahenthiran

ரஜினி தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார் இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து மீனா, …

Read more

கவுண்டமணியுடன் தரையில் அமர்ந்துள்ள ரஜினி.! வைரலாகும் புகைப்படம்

rajini cinema news

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் காமெடி நடிகனாக வலம் வந்தவர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில்அந்த காலத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் …

Read more

அஜித் யோகிபாபுவுடன் கிரிகெட் விளையாடிய பிரபல நடிகர்.! வலிமை படபிடிப்பில்

valimai-ajith

எச் வினோத் இயக்கத்தில் தல அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் தான் வலிமை இந்த திரைப்படத்திற்கு முன்பே சென்ற …

Read more

சத்யராஜின் மனைவியை பார்த்துள்ளீர்களா.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.!

sathyaraj

வெள்ளித்திரை முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சத்யராஜ் இவர் வெள்ளித்திரையில் முதலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தான் நடிக்கத் …

Read more

தளபதி 65-வது படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் இணையதளத்தில் லீக்கானதா.? வைரலாகும் புகைப்படம்

vijay

இளையதளபதி விஜய் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவராவார் இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் …

Read more

கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்.! கொடூரமான வில்லனா இருப்பாரோ

vikram

உலக நாயகன் கமல்ஹாசன் தற்பொழுது பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவரது நடிப்பில் வெளிவந்த பல …

Read more

கேஜிஎப் 2 மாஸ் அப்டேட்டை வெளியிட்டு இணையதளத்தை மிரட்டிய இயக்குனர்.! சும்மா தெரிக்குதுள்ள

kgf

வெள்ளித்திரையில் கேஜிஎப் திரைப்படம் உலக அளவில் திரும்பிப் பார்க்க வைத்தது அந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த யாஷ் என்பவர் உலக …

Read more

மாநாடு படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்.! ரசிகர்களிடம் எகிறும் எதிர்பார்ப்பு.!

simbu

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு முன்னரே சுசீந்திரன் இயக்கத்தில் …

Read more

ரக ரகமான துப்பாக்கிகளுடன் த்ரில்லிங்காக வெளிவந்த தளபதி 65 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு..!

vijay

thalapathi 65 update: திரையுலகில் தற்போது பல திரைப்படங்களைத் தயாரித்து சாதனை படைத்த தயாரிப்பு நிறுவனம்தான் சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம்.  இவர்கள் இன்று மிக பிரம்மாண்டமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

தற்சமயம் மிக அதிகமாக திரைப்படங்களை தயாரித்து வரும் நிறுவனமாக சன் பிக்சர் நிறுவனம் முன்னிலை வகிக்கிறது.  இந்நிலையில் சன் பிக்சர் நிறுவனமானது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விஜய் சூர்யா தனுஷ் என அனைவருடைய திரைப் படங்களையும் தயாரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் வெளிவந்த அறிவிப்பானது எந்த முன்னணி நடிகரின் திரைப்பட அறிவிப்பு என பலரும் குழம்பி போய் உள்ளார்கள். இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பிரதிபலிக்கும் தளபதி விஜயின் திரை படத்தின் அறிவிப்பு தான் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

அதாவது தளபதி 65 வது ஒரு திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க போகிறது மற்றும் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் நெல்சன் அவர்கள் இயக்க உள்ளார் மேலும் இந்த திரைப்படத்தின் இசைக்குத் தாளம் போட அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர் நிறுவனமானது அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்கள்.

இதுவரை யாரும் சிந்தித்துக் கூடப் பார்க்காத அளவிற்கு இந்த திரைப்படத்தின் அறிவிப்பு மிக பிரம்மாண்டமாக மீடியாக்களில் ஒளிபரப்பாகி உள்ளது. அதுமட்டுமில்லாமல் தளபதி விஜய் கலாநிதி மாறன் உடன் நடந்து செல்வது போன்றும் பிறகு இயக்குனர் நெல்சன் அவர்களை அறிமுகம் செய்யுமாறு வீடியோவில் உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் ஆனது வெடிகுண்டு துப்பாக்கி என பார்ப்பவர்களை மிரட்டும் அளவிற்கு ஹாலிவுட் பட ரேன்ஜிக்கு இருப்பதாக பலரும் வியந்து போனது மட்டுமல்லாமல் தற்சமயம் இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு எகிறி விட்டது.

மினுமினுக்கும் மேலாடையில் புகைப்படத்தை வெளியிட்ட அமிர்தா ஐயர்..! கண்டிப்பா கப்பு உங்களுக்குதான்..!

amirtha-ayir

amirtha ayir latest photos: சினிமாவில் முதன் முதலாக துணை நடிகையாக அறிமுகமாகி அதன் பிறகு படிப்படியாக முன்னனி நடிகரின் …

Read more

இந்திய சினிமாவையே மிரட்டிய அர்ஜுனின் மெகா ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தல அஜித்..! தெறிக்க விடலாமா..?

arjun

thala ajith next movie update: தமிழ் சினிமாவில் மெகா ஹிட்டடித்த பழைய திரைப் படங்களின் கதையை அடுத்த பாகத்திற்கு …

Read more

முன்னணி நடிகர்களை சைடு போடும் அளவிற்கு கோட் சூட் என ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகர் சந்தானம்..! வைரலாகும் புகைப்படம் இதோ..!

santhanam

actor santhanam latest movie first look photos: திரை உலகில் காமெடியனாக பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் …

Read more