கோதையின் கொலவெறிக்கு ஆளான சரஸ்வதி.! வெளிவந்த இன்றைய எபிசோட்..

thamizhum-sarasvathiyum-1

விஜய் டிவியில்  ஒளிபரப்பாகி வரும் ஏராளமா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் வகையில் டிஆர்பி-யில் அறிமுகமான சில கட்டத்திலேயே இடம் பெற்றுள்ள சீரியல்தான் தமிழும் சரஸ்வதியும்.  இரவு 7:30 மணி அளவில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. ஹீரோவாக நடித்து வரும் தமிழ் படிக்கவில்லை என்பதற்காக நல்லா படித்துள்ள பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என கோதை ஆசைப்படுகிறார்.  எனவே சரஸ்வதி படிக்கவில்லை என்பதை மறைத்து … Read more

வில்லி சந்திரகலாவை வெளுத்து வாங்கிய சரஸ்வதி.! இன்றைய எபிசோட்.

thamizhum sarasvathiyum

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அந்த வகையில் தொடர்ந்து விஜய் டிவியில் ஏராளமான புதிய சீரியல்களை ஒளிபரப்பி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள். அப்படி சமீபத்தில் அறிமுகமாகிய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள சீரியல்தான் தமிழும் சரஸ்வதியும்.

இந்த சீரியலில் சரஸ்வதி படித்து இருப்பதாக கூறி தமிழ் தனது அம்மாவிடம் போய் சொல்லி திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த உடனே வில்லியான  சந்திரகலா மற்றும் அவரின் மாப்பிள்ளை கார்த்தி இருவரும் தனது குடும்பத்திடம் உண்மைகளை சொன்னதால் தமிழின் அம்மாவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டது.

எனவே இந்த கோபத்தினால் தற்பொழுது வரையிலும் தமிழ் மற்றும் சரஸ்வதியை குடும்பத்தில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளார்கள். இப்படிப்பட்ட நிலையில் தனது விடாமுயற்சியினால் சரஸ்வதி பிளஸ் டூ தேர்வில் பாஸ்சாகி 86% வாங்கி உள்ளார்.  எனவே இவளை கேர்ளி செய்த அனைவரையும் தலைகுனிய வைத்துள்ளார்.

இவ்வாறு தமிழுக்கும் சரஸ்வதிக்கும் வில்லியான சந்திரகலாவினை அவரின் வீட்டிற்கு நேரில் சென்று பிளஸ் 2 தேர்வில் பாஸ்சாகி விட்டேன் என்று கூறி திமிராக ஸ்வீட்டை கொடுக்கிறாள் சரஸ்வதி. சந்திரகலாவின் முகம் மாறி இருப்பதைப் பார்த்து சரஸ்வதியும் தமிழ் மகிழ்ச்சியடைகிறார்கள்.  அந்த ப்ரோமோ சமீபத்தில் வெளியாகிவுள்ளது.