மறைந்து விட்டாரா சுசீந்திரனின் அம்மா.? இணைய தளத்தில் வெளிவந்த பரபரப்பான தகவல்.?

suseenthiran

சிம்பு தற்போது மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு அவர்கள் இயக்கி வருகிறார் இப்படத்திற்கான சூட்டிங் …

Read more

ஐய்யா அடுத்து என்ன நடக்கபோவுதுன்னு தெரிஞ்சவன் சைலன்ட்டா தான் இருப்பான்.! வைரலாகும் சிம்புவின் ஈஸ்வரன் டீசர்

eswaran movie teaser

actor simbu iswaran movie teaser release video: நடிகர் சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் அதற்கிடையில் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

ஒப்பந்தமாகி ஒரே மாதத்திலேயே இந்த திரைப்படத்தை எடுத்து முடிக்க முடியும் என்பது சாத்தியமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பினார். ஆனால் அதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த திரைப்படத்தை ஒரே மாதத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் டப்பிங் வேலையையும் முடித்து கொடுத்தார் நடிகர் சிம்பு. மேலும் இந்த திரைப் படத்தில் இவருடன் ஜெயம் ரவியுடன் பூமி திரைப்படத்தில் நடிக்கும் நடிகை நிதி அகர்வால் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அந்த திரைப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு மாதத்திலேயே இவ்வளவும் நடந்துள்ளதா என ஆச்சரியத்தில் உள்ளனர். இதோ அந்த டீசர் வீடியோ.

நான் மகான் அல்ல இரண்டாம் பாகம் மிரட்டல் வில்லனாக இவரை களமிறக்க போகிறாரா சுசீந்திரன்.!

naan mahaan alla

naan mahaan alla 2nd part : தமிழ்சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சுசீந்திரன் இவரின் திரைப்படத்திற்கு எப்பொழுதும் …

Read more