உன்ன கல்யாணம் பண்ணிட்டான்… என்ன பண்ணிட்டான்.. வைரலாகும் காத்துவாக்குல 2 காதல் ட்ரெய்லர்..!

samantha nayanthara

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் காற்றுவாக்கில் இரண்டு காதல் மேலும் இந்த திரைப்படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் முகமது மொபி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் லலித்குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும். மேலும் இந்த திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. காத்துவாக்குல 2 காதல் திரைப்படத்தில் இருந்து வெளியாகிய பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதுமட்டுமில்லாமல் பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பிய நிலையில் தற்பொழுது காத்துவாக்குல 2 காதல் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இது திரைப்படத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா மற்றும் சமந்தா இருவரையும் காதலிப்பது போல் காட்டியுள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி ஜாலியாக கூறுவது தான் திரைப்படத்தின் கதை.

இதோ ட்ரைலர்.

நயன்தாரா காதலி என்பதால் அவருக்கு ஒரு நியாயம் சமந்தாவிற்கு ஒரு நியமா.! விக்னேஷ் சிவனை வெளுத்து வாங்கிய ரசிகர்கள்.

kaathu vaakula 2 kaathal

பொதுவாக ஒரு திரைப்படத்தில் ஒரு முன்னணி நடிகை நடித்தாலே அந்த திரைப்படத்தினை பார்ப்பதில் அதிக ஆர்வம் இருந்து வருவது வழக்கம் …

Read more

சமந்தாவை கட்டியணைத்தபடி கொஞ்சி விளையாடும் நயன்தாரா.! வைரலாகும் வீடியோ.

nayanthara samantha 1

பொதுவாக சினிமா என்றாலே ஏராளமான நடிகர் நடிகைகள் விவாகரத்து செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விவாகரத்தை பெற்று ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியில் ஏற்படுத்திய ஒன்றுதான் நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் விவாகரத்து.

நடிகை சமந்தா தி பேமிலி மேன் 2 திரைப்படத்தில் மிகவும் மோசமாக நடித்ததால் தான் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்தார் என்று கூறப்படுகிறது.ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. விவாகரத்திற்கு பிறகு அதிகமான மன உளைச்சலில் இருந்த சமந்தா தொடர்ந்து கவர்ச்சியிலும் அதிக ஆர்வம் செலுத்த ஆரம்பித்தார்.

அந்த வகையில் புஷ்பா திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ஐட்டம் டான்ஸ் ஆடி இருந்தார் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  கிளாமரில் புகுந்து விளையாடும் இவர் சமீப காலங்களாக சோஷியல் மீடியாவிலும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

இதனை சரியாக விக்னேஷ் சிவன்  பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் கூறவேண்டும். ஏனென்றால் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கிவரும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நயன்தாரா விஜய் சேதுபதி மற்றும் சம்பந்தம் மூவரும் நடித்து வருகிறார்கள். இத்திரைப்படத்தில் சமந்தாவை விக்னேஷ் சிவன்  கிளாமர் வேடங்களில் நடிக்க வைத்துள்ளார் நயன்தாராவை மட்டும் குடும்பப் பெண் போல் அழகாக புடவையில் நடிக்க வைத்துள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் ஏப்ரல் 28-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார். இத்திரைப்படத்தினை பற்றிய தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி ரசிகர்கள் இணையதளத்தில் தொடர்ந்து லைவ் ஷாட்டில் பேசி வந்தார்கள்.

அந்த வகையில் சமந்தாவிடம் இத்திரைப்படத்தினை கேட்கும்பொழுது நயன்தாராவை பற்றி மிகவும் பெருமையாக பேசி அதோடு மட்டுமல்லாமல் அவருடன் கட்டி அணைத்தபடி மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.

விவாகரத்துக்குப் பிறகு முன்னணி நடிகருடன் ஜோடி சேரும் சமந்தா.! வைரலாகும் தகவல்.

actress samantha

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து சினிமாவிற்கு அறிமுகமான சில கால கட்டத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து தற்போது …

Read more

உங்கள் முதல் சம்பளம் எவ்வளவு என்று கேட்ட ரசிகர்களுக்கு மிகவும் நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்ட நடிகை சமந்தா.!

samantha

சமந்தா என்ற பெயரை தெரியாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்,டோலிவுட், கோலிவுட் எங்கிலும் மிகப் பிரபலமான நடிகை. தமிழ் சினிமாவில் பானாகாத்தாடி …

Read more

அந்த வலியில் இருந்து வெளிவர ஆறு மாதமானது.. சமந்தா ஓபன் டாக்.!

samantha 01

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வரும் சமந்தா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் பானாக்காத்தாடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

பிறகு தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பிரபலமடைந்தார் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் தொடர்ந்து திரைப்படங்களில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.  இப்படிப்பட்ட நிலையில் இவர் 2017ஆம் ஆண்டு தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி சுமார் 4 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர் கடந்த ஆண்டு விவாகரத்து பெற்றவர்கள். இவர்களின் பிரிவு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட நிலையில் விவாகரத்திற்கு பிறகு மன உளைச்சலுக்கு ஆளான இவர் அதிலிருந்து வெளிவர வேண்டும் என தொடர்ந்து தனது கவனத்தை திரைப்படம் நடிப்பதை செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் கடைசியாக ஓ சொல்றியா மாமா ஓ ஓ சொல்றியா பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். இந்தப் பாடலுக்கு மட்டும் 5 லட்சம் சம்பளமாக பெற்றிருந்தார்.இதனைத் தொடர்ந்து தற்போது இவர் சகுந்தலம் மற்றும் காத்து வாக்குல இரண்டு காதல் ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.

காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வரும் 28ஆம் தேதி ரிலீஸ்சாக இருக்கிறது. இவ்வாறு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்த இவர் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்து வருகிறார். அதில் ஒரு ரசிகர் காது குத்திய இடம் எப்படி சரியானது என கேட்டிருந்தார் அதற்கு காதுகுத்து நேரத்தை காட்டி சரியாக ஆறு மாதங்கள் ஆனது, என் செய்வேன் என இருக்கிறது. இன்னும் சரியாக நீண்ட காலம் ஆகும் என கூறியிருந்தார்.

மற்றொருவர் டாட்டூ பற்றி கேட்டதற்கு எப்போதும் டாட்டு போடாதீங்க என்றுதான் அட்வைஸ் கூறுவேன்.. என்று தெரிவித்திருந்தார்.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சமந்தா ஆரம்பத்தில் வாங்கிய முதல் வருமானம் எவ்வளவு தெரியுமா.?

samanatha

தமிழில் அதர்வா நடிப்பில் வெளிவந்த பானா காத்தாடி திரை படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் சமந்தா. இந்த படத்தை தொடர்ந்து ஜீவாவுடன் …

Read more

சமந்தாவுக்கு டாடா காட்டிய பின் நாகசைதன்யா எடுத்த அடுத்த புதிய முடிவு.? ஷாக்கான ரசிகர்கள்.

samanatha-and-naga-saithanya

சினிமா உலகில் நடிக்கின்ற நடிகர் நடிகைகள் ஏதோ ஒரு வகையில் காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொள்கின்றனர். அப்படி …

Read more

மிகப்பெரிய கம்பேனியை நம்பி 50 கோடி நஷ்டத்தை சந்தித்த நடிகை சமந்தா.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.

samantha 2

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து தொடர்ந்து ஏராளமான நடிகர்களுக்கு ஜோடி சேர்ந்து நடித்து சினிமாவிலும், ரசிகர்கள் மத்தியில் …

Read more

இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நாக சைதன்யா.! மணப்பெண் யார் தெரியுமா.?

samantha 1

பொதுவாக சினிமா என்றாலே திருமணம் செய்து கொண்டால் அவர்களின்  திருமண பந்தமும் நீண்ட நாள் நீடிப்பதில்லை. அந்த வகையில் கடந்த …

Read more

தனது காதலிக்காக சமந்தாவை மட்டம் தட்டிவுள்ள இயக்குனர் விக்னேஷ் சிவன்.! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

samantha

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா மற்றும் சமந்தா இருவருர் நடிப்பிலும்  வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் …

Read more

பிரபல நடிகரை சந்தித்து செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்ட சமந்தா – லைக்குகளை அள்ளிக் குவிக்கும் சம்பவம்.

samantha

நடிகை சமந்தா தொடர்ந்து டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருவதால் அவருடைய சினிமா பயணம் உயர்ந்து கொண்டே இருக்கிறது சொல்லப்போனால் …

Read more