விஜய் 65 படத்தில் நான் தளபதியின் நண்பராக கூடவே வருவேன் – மனம் திறந்த பிரபல நடிகர்.! நீங்க தான் கரெக்ட்டாக இருப்பிங்கன்னு சொல்லும் ரசிகர்கள்.! யாருடா அது.?

vijay

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 65வது திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது தாறுமாறாக எகிறி உள்ளது. காரணம் …

Read more

விஜயின் 65 படத்தில் நானும் நடிக்கிறேன்.! ரசிகர் கேட்டவுடன் உண்மையை ஒத்துகொண்ட முன்னணி நடிகர்.

vijay

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் நடிகர்கள் பலரும்  ரஜினியின் நம்பர் 1 இடத்தை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என …

Read more

51 வயது நடிகைக்கு யோகிபாபு தான் டெடி பியராம் மறைத்து வைத்திருந்த ஆசையை சொன்ன பிரபல நடிகை.!

yokibabu

வெள்ளித்திரையில் ஒரு காலத்தில் பல நடிகர்கள் இவருடன் இணைந்து நான் நடிக்க மாட்டேன் என கூறி தற்போது இவரது திரைப்படத்தில் …

Read more

2021 – ல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற 5 படங்களின் லிஸ்ட் இதோ.! கடைசி இடத்தில் மாஸ்டர்.. அப்போ முதலில் எது தெரியுமா.?

திரையுலகை பொறுத்தவரை ஒரு திரைப்படம் வெளிவந்து வசூலிலும் சரி விமர்சன ரீதியாகவும் சரி மக்களை கவர்ந்தால் மட்டுமே அந்த படம் …

Read more

நயா பைசா கூட சம்பளமே இல்லாமல் நடித்துள்ள யோகி பாபு.!ஆனால் இன்று ஒரு நாளைக்கு 10 லட்சம்.!

தமிழ் சினிமாவில் தற்பொழுது அனைத்து முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள், ரசிகர்கள் என்று அனைவரின் பேவரட் காமெடி நடிகராக வலம் …

Read more

அஜித் என்னை பார்த்தால் முதலில் கேட்கும் விஷயம் இதுதான்.! மனம்திறந்து பேசிய யோகிபாபு.

திரை உலகில் காமெடியில் அசத்திய பல ஜாம்பவான்கள் தற்போது திரையுலகம் பக்கம் அடி எடுத்து வைத்தால் புதுமுக காமெடி நடிகர்கள் …

Read more

பார்க்கத்தான் காமெடி பீஸ் ஆனால் “நட்புக்காக” சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த யோகிபாபு. படக்குழு நெகிழ்ச்சி.

திரை உலகில் இருக்கும் நடிகர்கள் பலருக்கு சினிமாவில் வட்டாரத்திலேயே உதவி செய்து வருகின்றனர் ஒரு சிலர் அதையும் தாண்டி சக …

Read more

இளம் தலைமுறை காமெடி நடிகருக்கு மிகப்பெரிய அட்வைஸ் கொடுத்த தல.!என் வாழ்நாளில் அதை மட்டும் மறக்க மாட்டேன் என கூறும் பிரபலம்

திரை உலகில் மிகப் பெரிய ஜாம்பவான்கள் பலர் நடிப்பில் மிகப்பெரிய சாதனை படைத்தது தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்று ரசிகர்களை …

Read more

சரியான நேரம் பார்த்து யோகி பாபுவின் மண்டேலா திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்ட படக்குழு. சர்ச்சையை சந்திக்குமா பீதியாகும் படக்குழு

yogibabu

தமிழ் சினிமாவில் தற்பொழுது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு சில திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் பின்பு தன்னுடைய விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் முழு திரை படத்தில் காமெடியனாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார்.

யோகி பாபு அவர்களுக்கு அவரின் தலைமுடியும் பாடி லாங்குவேஜ் தான் அழகு.  அதற்காக மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் ஹீரோவாக நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள் அந்த வகையில் யோகி பாபு தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்.

யோகி பாபு நடிப்பில் வெளியாகிய தர்ம பிரபு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது இதனை தொடர்ந்து தற்போது யோகி பாபு நடிப்பில் மண்டேலா திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை அஸ்வின் என்பவர் இயக்குகிறார் அதுமட்டுமில்லாமல் படத்திற்கு இசையமைத்துள்ளார் ஷங்கர். படத்தில் யோகிபாபு, சங்கிலி முருகன், ஜி எம் சுந்தர், ஷீலா ராஜ்குமார் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளார்கள்.

படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் விஸ்பரி பிலிம்ஸ் இணைந்து தயாரித்து உள்ளார்கள்.

இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வைரலாகி வருகிறது.

காசுக்கு ஓட்டு போடும் யோகி பாபு “மண்டேலா” திரைப்படத்தின் டீசர் இதோ.!

தமிழ் சினிமாவில் தற்போது டாப் நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டு வலம் …

Read more

யோகிபாபு சிவா நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ.! வைரலாகும் போஸ்டர்

siva-yogibabu

மிர்ச்சி சிவா ரசிகர்களுக்கு கருத்து கூறும் வகையாக நடிக்கும் ஒரு கலைஞன். இவரது படங்கள் அனைத்துமே அவரது ரசிகர்களுக்கு மிகவும் …

Read more

முன்னணி நடிகர், நடிகைகளை கலாய்த்துள்ள யோகிபாபுவின் பேய்மாமா திரைப்படத்தின் டிரைலர்!! வீடியோ இதோ..

peimama2

actor yogi babu peymama trailer video: காமெடி நடிகர் யோகிபாபு பேய்மாமா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இதுவரை இல்லாத அளவு யோகி பாபு அவர்கள் இந்த படத்தில்  அதிக வசனங்களுடன் கூடிய காமெடிகளை பேசி கலக்கியுள்ளார் . தெலுங்கு திரைப்படத்தில் ரமேஷ் கண்ணா,  மொட்டை ராஜேந்திரன், ரேகா, போன்ற பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவுக்கு மருந்து கண்டு பிடித்ததாகவும்,  தமன்னாவை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகப்போகிறேன் எனவும் டம்மி  பிஸ்தான்  காமெடி பீஸ் தான் ஹீரோ கிடையாது, எனக்குப் பேய் பிடித்திருக்கிறது போன்ற பல காமெடி வசனங்களை பேசியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ரஜினி, விஜய் போன்றவர்கள் கிண்டலடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் யோகிபாபுவுக்கு கோலி  எனப்  பெயர் வைத்துள்ளனர். எனவே பாக்கத்தான போறிங்க  இந்த காளியோட ஆட்டத்தை என்ற வசனமும் கச்சிதமாக பொருந்தி உள்ளது.

இந்த திரைப்படத்தில் பல காமெடி நடிகர்கள் நடித்துள்ளதால் காமெடிக்கு பஞ்சமே இருக்காது என தெரியவருகிறது. இந்தப் படத்தின் டிரைலரே அசத்துதே  என கூறும் ரசிகர்கள். இதோ அந்த வீடியோ.

https://twitter.com/yogibabu_offl/status/1324709024512708608?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1324709024512708608%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Fwww.indiaglitz.com%2Fyogibabu-in-peimama-trailer-release-tamilfont-news-273468