யோகி பாபுன்னா அவ்வளவு இலக்கணமா போச்சா 500 கொடுத்து என்ன பிச்சையா போடுறீங்க…ஜெயம் ரவியை கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்

jayam ravi

Jayam Ravi: நடிகர் ஜெயம் ரவி சினிமா பயணத்தில் வெற்றிகரமாக அடுத்த பயணத்தை தொடங்குகிறார். அதன்படி ஒரே நேரத்தில் மூன்று படங்களை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சைரன் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் பிரதர், சீனி, தனி ஒருவன் 2 தக் லைஃப், கிருத்திகாவின் இயக்கத்தில் ஒரு படம் என தொடர்ந்து பிஸியாக இருக்கிறார் ஜெயம் ரவி. இந்நிலையில் தனது அடுத்த … Read more

சினிமாவிற்கு வருவதற்கு முன்பு தினக்கூலி வேலை பார்த்த ஆறு நடிகர்கள்.!

tamil actors

தற்போது சினிமாவில் முன்னணி நடிகர்களாக வளம் வந்து கொண்டிருக்கும் ஏராளமான பிரபலங்கள் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பு கூலி வேலை செய்தவர்களும் உள்ளனர். அப்படி கூலி வேலை செய்து தனது விடாமுயற்சியினால் சினிமாவில் டாப் ஹீரோவாக வளர்ந்து கொண்டிருக்கும் டாப் 6 ஹீரோக்கள் குறித்து பார்க்கலாம். ஜெயசூர்யா: மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ஜெயசூர்யா சினிமாவிற்கு அறிமுகமாவதற்கு முன்பு மிமிக்கிரி ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார். அதன் பிறகு தான் இவர் சினிமாவில் நடிப்பதற்கான … Read more

10 பாகுபலி 20 கேஜிஎப் படத்திற்கு சமம் இந்த கங்குவா.. வைரலாகும் புதிய போஸ்டர்..

Kanguva Movie Poster

Kanguva Movie Poster: சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் ரிலிஸ்க்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் தற்போது படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கங்குவா படத்தின் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருப்பதாக கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பொருட்சளவில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பாட்னி ஹீரோயின் … Read more

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா அயலான்.. வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

Ayalaan Twitter Review

Ayalaan Twitter Review: பொங்கல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் நடிப்பில் அயலான் திரைப்படம் இன்று திரையரங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில் இப்படத்தினை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். மாவீரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ரவிக்குமார் இயக்கத்தில் உருவான அயலான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பிரச்சனைகளால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. தனுஷின் … Read more

மிரட்டலாக வெளியானது சிவகார்த்திகேயனின் அயலான் ட்ரைலர்.!

Ayalaan Movie Trailer:

Ayalaan Movie Trailer: சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட முன்னணி பிரபலங்களின் கூட்டணியில் உருவாகியிருக்கும் அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ்சாக உள்ளது. இந்த படம் கடந்த நான்கு ஆண்டுகளாக உருவாகி வந்த நிலையில் தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில பிரச்சனைகளால் பொங்கல் பண்டிகையை ஒட்டி இப்படம் ரிலீஸ் ஆகிறது. அப்படி இப்படத்தின் ப்ரோமோஷன்களை படக் குழுவினர்கள் மிகப்பெரிய அளவில் செய்து வரும் நிலையில் இசை வெளியீட்டு … Read more

OTT ல் இந்த வாரம் மாஸ் காட்டப் போகும் 5 திரைப்படங்கள்.! லிஸ்டில் இடம் பிடித்த யோகி பாபு

OTT Movies

OTT Movies: தொடர்ந்து வாரம் தோறும் ஏராளமான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது மேலும் அதேபோல் ஓடிடியில் படங்கள் ரிலீஸ் ஆகுவதும் வழக்கம் திரையரங்களில் வெளியாகும் படங்களுக்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கிறது அதேபோல் ஓடிடி வெளியாகும் திரைப்படங்களையும் ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். அந்த வகையில் இந்த வாரம் ஓடிடியில் ஐந்து திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது ஆனால் தமிழ் திரைப்படங்கள் குறைவுதான் எனவே தமிழ் ரசிகர்களை மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்படி … Read more

‘கங்குவா’ படப்பிடிப்பின் பொழுது விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா.. மருத்துவமனையில் அனுமதி

actor surya

Actor Surya: நடிகர் சூர்யா படப்பிடிப்பின் பொழுது விபத்தில் சிக்கி காயமடைந்து இருப்பதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறாராம் இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக திரை பிரபலங்கள், ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நடிகர் சூர்யா தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தினை வைத்து … Read more

பப்பு, பார்ட்டின்னு ஜாலியா இருந்த மனுஷனை அடக்கி போட்ட தளபதி 68.! எகுறும் எதிர்பார்ப்பு

Vijay

Venkat Prabhu : ஆக்சன், பேய் படங்களுக்கு எவ்வளவு மவுசு இருக்கிறதோ அதே அளவிற்கு காமெடி கலந்த படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த வகையில் தொடர்ந்து காமெடி மற்றும் ஆக்சன் படங்களை எடுத்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளவர் வெங்கட் பிரபு. இவர் முதலில் சென்னை 600028 படத்தை எடுத்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கோவா, மங்காத்தா, மாஸ் என்கின்ற மாசிலாமணி, மாநாடு கஸ்டடியை தொடர்ந்து விஜயை வைத்து தளபதி 68 படத்தை … Read more

அயலான் கதையை வெளிப்படையாக சொன்ன இயக்குனர்.. பட்ஜெட் ரொம்ப பெருசு.. போட்ட காச எடுப்பீங்களா.?

ayalan movie

Ayalaan Movie: இயக்குனர் ரவிக்குமாரின் இயக்கத்தில் அயலான் படம் உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் கதை மற்றும் பட்ஜெட் குறித்து சமீப பேட்டியில் தெரிவித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான இன்று நேற்று நாளை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் ஆர் ரவிச்சந்திரன். இவருடைய முதல் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டுகளை பெற்ற நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து இரண்டாவது படமாக அயலான் உருவாகி வருகிறது. அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க … Read more

thalapathy 68 storyline : தளபதி 68 கதை இணையதளத்தில் லீக்.? அட இந்த கதை விஜய்க்கு செட் ஆகுமா.?

thalapathy vijay 68 storyline

thalapathy vijay 68 storyline : தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக தளபதி 68 திரைப்படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். தளபதி 68 திரைப்படத்தை வெங்கட் பிரபு அவர்கள் தான் இயக்குகிறார். மேலும் தளபதி 68 திரைப்படத்தில் பிரசாந்த், … Read more

யோகி பாபு மகளின் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்ட சூர்யா.! வைரலாகும் வீடியோ

Surya

yogi babu daughter birthday surya wishes : நடிகர் சூர்யா வித்தியசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் அந்த வகையில் எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் படங்களின் வெற்றியை தொடர்ந்து சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து கங்குவா திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த படம் முழுக்க முழுக்க 70 காலகட்டத்தில் மக்கள் எப்படி இருந்தார்கள் என்பதை பற்றியும், சில கற்பனை காட்சிகளை உள்ளே புகுத்தியும் படத்தை எடுத்து வருகின்றனர். ஸ்டுடியோ கிரீன், … Read more

6 வருடமாக உருவாகி வரும் அயலான் திரைப்படத்தில் ஏலியனாக நடித்துள்ளவர் இவரா.? இதோ புகைப்படம்

ayalaan movie actor

ayalaan alien character : ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக உருவாகி வரும் திரைப்படம் தான் அயலான். இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார் நிரோஷா ஒளிப்பதிவு செய்துள்ளார் ஆர்ட் டைரக்டர் முத்துராஜ் என பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அடுத்த வருடம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு அயலான் திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தில் ஏலியன் கதாபாத்திரம் வருவதால் வி எப் எக்ஸ் காட்சிகள் அதிகமாக இருக்கும் என … Read more