கே ஜி எஃப் டீசரில் அதிரடியாக அந்த காட்சியை நீக்க சொல்லி போர்க்கொடி தூக்கும் பாதுகாப்பு தடுப்பு பிரிவு.? யாஷுக்கு வந்த சோதனை.?

yaash

தமிழ் திரையுலகில் கன்னட நடிகர் யாஷ் நடித்த கே ஜி எஃப் என்ற திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு …

Read more

KGF டீசரை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.! 24 மணி நேரத்தில் படைத்த மிரட்டலான சாதனை.!

yaash

வெள்ளித்திரையில் 80 கோடி பட்ஜெட்டில் உருவாகி 250 கோடி வசூல் செய்த திரைப்படம்தான் கேஜிஎப் இந்த திரைப்படம் கடந்த 2018 …

Read more

பிறந்தநாள் அதுவுமாக மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் கே.ஜி.எஃப் பட நடிகர் வைரலாகும் புகைப்படம்.!

yaash

தமிழ் திரையுலகில் கேஜிஎஃப் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கியவர் தான் யாஷ் இவர் …

Read more

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த கே.ஜி.எஃப் இரண்டாம் பாகத்தின் மிரட்டலான டீசர் இதோ.!

KGF

தமிழ் சினிமா உலகில் கன்னட திரைப்படம் தமிழ் திரையரங்குகளில் வெளியானது என்றால் அது கேஜிஎப் திரைப்படம் தான் இந்த திரைப்படம் …

Read more

KGF 2 படத்தின் வில்லன் இந்த காட்டு மிராண்டி தான்.! வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

KGF-CHAPTER-2

சினிமா உலகில் ஒரு படத்தை  வெற்றி பெற வைக்க இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் நடிகைகள் என பலரும் தனது திறமையை …

Read more

பாசத்தில் ராக்கி பாயை மிஞ்சும்.! அவரது மகள் தம்பிக்காக என்ன செய்கிறார் பாருங்கள்.

yaash-tamil360newz

கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் யாஷ். இவர் ஆரம்பத்தில் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை இருப்பினும் அவர் தோடர்ந்து முக்கியதுவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.

அந்தவகையில் இவர் நடிப்பு 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கேஜிஎப் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் திரையரங்கில் வெளிவந்து மாபெரும் வசூல் சாதனை படைத்தது கன்னடத்தை விட தமிழில் இப்படம் பெரிய அளவில் வசூல் சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது இப்படத்தின் மூலமாக கன்னட சினிமாவை தாண்டி இந்திய அளவில் அவர் பிரபலமடைந்தார் இதனைத் தொடர்ந்து தற்போது அவர் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

யாஷ் மொக்கின மனசு என்ற திரைப்படத்தில் நடித்தார் இப்படத்தில் இவருடன் இணைந்து நடித்த நடிகையான ராதிகா பண்டிட்டை காதலித்து இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் இதனையடுத்து தம்பதிக்கு 2018ஆம் ஆண்டு அய்ரா என்ற ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது யாஷ் அவர்கள் பெண் குழந்தைக்கு அய்ரா என்ற பெயரை வைக்க காரணம் கன்னடத்தில் என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஃபேமஸ் ஆனதே அதுமட்டுமல்லாமல் இப்படம் அவர்களுக்கு மிக பிடித்தமான படம் என்பதனாலேயே பெயரையே தனது பெண் குழந்தைகைக்கு சூட்டினார்.

மேலும் கடந்த ஆண்டு ஆயுஷ் சென்ற மகன் பிறந்துள்ளான். யாஷ் சினிமா படப்பிடிப்பு முடிந்ததால் உடனே வீட்டுக்கு வந்த தனது குழந்தைகளுடன் உலா வருவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு வந்ததால் மேலும் அவருக்கு இரட்டிப்பு சந்தோஷம் ஆக்கியுள்ளது தற்போது கவனம் முழுவதும் தனது மகன் மற்றும் மகள் செம்மையாக பொழுதை கழித்து வருகிறார். அந்த வகையில் இவர் சமீபத்தில் தனது குழந்தையைக் குளிப்பாட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது அதுபோல தற்போது அவருடைய செல்ல மகள் அவரது தம்பியை தாலாட்டு பாடி தூங்க வைக்க முயற்சி செய்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகிறது இதனை பார்த்த யாஷ் ரசிகர்கள் இப்படி ஒரு அக்கா தம்பி பாசமமா என கூறி அதை பரப்பி வருகின்றனர்.

வீடியோ இதோ.