விஜய் டிவியே வேண்டாம் என ஓட்டம் பிடித்த 5 பிரபலங்கள்.! கல்லாலும் செருப்பாலும் அடி வாங்கிய பிரபலம்..

vijay tv

Vijay Tv: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது …

Read more

கேப்டனா ஒன்னும் கிழிக்கல.. டாஸ்க்கிலும் தினேஷை டார்கெட் செய்யும் பூர்ணிமா.! BB 7 டைட்டில் வின்னர் விக்ரமா?

bigg boss 7 tamil

Bigg Boss season 7 Tamil today promo 1: பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாயா பூர்ணிமாவை கடந்த வாரம் …

Read more

பிக் பாஸ் 7-ல் தெறிக்க விடும் அர்ச்சனாவின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.! வைரல் புகைப்படம்

vj archana

Bigg Boss 7 contestant Archana famil photo: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த ஒரு மாதங்களுக்கு …

Read more

வைல்ட் கார்டில் பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்த பிரபலங்களின் சம்பள விவரம்.! விசித்ராவிற்கு அடுத்ததாக அதிக சம்பளம் வாங்குபவர் கானா பாலாவா?

bigg boss 7 tamil

Bigg Boss wild Card Entry: தமிழில் பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர் 1ஆம் தேதி துவங்கப்பட்டு …

Read more

அடங்காத அர்ச்சனா.. விவாகரத்து வரை சென்றதற்கான காரணம் இது தான்.! இவருக்கு இப்படி ஒரு நோயா

vj-archana

சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் அர்ச்சனா தொகுப்பாளராக பட்டையை கிளப்பி வரும் இவர் தற்பொழுது …

Read more

விஜயை பரிசாக அனுப்பிய ரசிகர்.! ஆனந்தத்தில் கதறி அழுத சாரா…

vj-archana

தமிழ் சின்னத்திரைக்கு தனியார் தொலைக்காட்சியின் மூலம் ஆங்கராக அறிமுகமாகி தற்பொழுது தொடர்ந்து பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் …

Read more

விவாகரத்து முடிவை எடுத்த vj அர்ச்சனா.! கடைசியில் சாரா செய்த செயல்..

VJ-ARCHANA

தொடர்ந்து பல வருடங்களாக ஜீ தமிழில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் விஜே அர்ச்சனா தானும் தனது கணவரும் விவாகரத்து செய்ய …

Read more

ராஜா ராணி சீரியலில் இருந்து விலகி கிளாமரில் கலக்கும் அர்ச்சனா.!

vj-archana-1

சினிமாவிற்கு அறிமுகமாகியிருக்கும் அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து …

Read more

தம்மா துண்டு உடையில் நடிகை சமந்தாவுக்கு டப் கொடுக்கும் ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா.! அவருடைய புதிய முயற்சி இதோ..

archana

இன்ஸ்டாகிராமில் ஒரு மினிட் மியூசிக் என்ற ஹாஷ்டாக்கில் தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் தங்களுடைய நடன வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த ஒன் மினிட் மியூசிக்கில் இந்தியா முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களது ஒரு நிமிட பாடலை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள்.

மேலும் அந்த பாடலில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பிரபலங்களை வைத்து நடனமாட வைப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட பாடலில் தான் தற்பொழுது ரதன்குமார் மற்றும் விஜே அர்ச்சனா நடித்துள்ளார்கள். இவ்வாறு இவர்கள் நடித்துள்ள இந்த பாடலுக்கு  ‘தம்மா துண்டு’ என்ற பெயரை வைத்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ராஜா ராணி சீரியலின் இரண்டாவது பகுதியில் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தவர் தான் விஜே அர்ச்சனா. வில்லத்தனமாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய அந்த இவர் திடீரென்று இந்த சீரியலில் இருந்து விலகினார் மேலும் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருகிறது என சோசியல் மீடியாவில் இவரைப் பற்றிய தகவல் வெளியானது.

இவ்வாறு தொகுப்பாளராக அறிமுகமாகி தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது புத்தம் புதிய லுக்கில் ஆல்பம் பாடல்கள் நடிக்க தொடங்கியுள்ளார். சீரியல்களில் புடவை கட்டி குடும்பப் பெண் போல் அழகாக நடித்துக் கொண்டிருந்த அர்ச்சனா தற்பொழுது வெளியாகி இருக்கும் புதிய ஒரு நிமிட ஆல்பம் பாடலில் மாடர்ன் டிரஸ்ஸில் கலக்கலாக டான்ஸ் ஆடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

dhamma dhuntu
dhamma dhuntu

இவ்வாறு தம்மா துண்டு என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்த ஆல்பம் பாடலை ரதன் குமார் என்பவர் இசையமைத்து அர்ச்சனா உடன் இணைந்து நடித்திருக்கிறார். மேலும் ஜெகதீஷ் பழனிசாமி தயாரித்துள்ள இந்த பாடலை சோனி மியூசிக்கில் வெளியாகியிருக்கிறது. இவ்வாறு அர்ச்சனாவின் இந்த ஆல்பம் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் வாழ்த்துக்களும் கூறி வருகிறார்கள்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..

அர்ச்சனா ராஜா ராணி 2 சீரியலை விட்டு விலக இதுதான் காரணம்.. அவரே சொன்ன பதில்.!

archana

சினிமாவில் நடிக்க ஆசைப்படும் நடிகர் நடிகைகள் பலருக்கும் எடுத்தவுடனே அந்த வாய்ப்பு கிடைக்காததால் முதலில் கிடைக்கின்ற சின்ன சின்ன வாய்ப்புகளை …

Read more