சித்ரா மறைவில் சம்பந்தப்பட்ட அரசியல் பெரும்புள்ளி..! ஒரேடியாக திசை திரும்பும் வழக்கு..!

chithra-2

சமீபகாலமாக எந்தப்பக்கம் பார்த்தாலும் சரி சின்னத்திரை நடிகை சித்ராவின் பேச்சு அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது அந்த வகையில் நடிகை …

Read more

என் மனைவியின் சாவிற்கு இவர்கள் தான் காரணம்.. என 7 பேர் மீது புகார் அளித்த விஜே சித்ராவின் கணவர்.!

vj chithra

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த சித்ரா பற்றிய தகவல் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது சித்ராவின் மறைவிற்கு அரசியல் …

Read more

கடந்த வருடம் சின்னத்திரை நடிகை சித்ராவிற்கு நடந்த சூப்பர் விஷயம்.! புகைப்படத்தை இப்பொழுது வெளியிட்டு வருத்தப்படும் அவரது ரசிகர்கள்.!

chithra

சின்னத்திரை நடிகைகள் பலரும் தற்பொழுது விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து …

Read more

மறைவிற்குப் பின்பும் சித்ராவை அசிங்கப்படுத்தும் மர்ம நபர்.! கொதித்தெழுந்த ரசிகர்.

vj-chithra

சின்னத்திரையில் ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக கொண்டாடப்பட்டு வந்தவர் தான் சீரியல் நடிகை சித்ரா இவர் சின்னத்திரையை விட்டு மறைந்த விஷயம் …

Read more

சித்ரா உடன் நடனமாடியுள்ள குக் வித் கோமாளி புகழ்.! வீடியோவை பார்த்து கண் கலங்கும் ரசிகர்கள்

vj-chithra-and-pukazh

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்போது பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்துள்ளவர் நடிகர் புகழ்.  இவர் என்டர்டைன்மென்ட் ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இவரில் காமெடி மற்றும் பாடி லாங்குவேஜ் இந்த இரண்டும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.  இதன் மூலம் இவருக்கு தற்போது வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சித்ரா.  இவர் தொகுப்பாளராக நீண்ட காலங்களாக பணியாற்றி வந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை. பிறகு பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.

இதன் மூலம் வெள்ளித்திரையிலும் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்திருந்தார்.  இப்படிப்பட்ட நிலையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் புகழின் உச்சத்தை தொடும் நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவரின் இந்த செயல் ஒட்டுமொத்த திரையுலகினர் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.  பொதுவாக சித்ரா மிகவும் சுறுசுறுப்பாக, மகிழ்ச்சியாக இருக்கும் குணம் உடையவர். இந்நிலையில் இவரும் தொடர்ந்து தனது அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வந்தார்.

அந்த வகையில் சித்ரா மற்றும் புகழ் இருவரும் இணைந்து நடனமாடிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

சித்ராவின் மரணத்தில் புதிய திருப்பம்..! கதறி அழுத பெற்றோர்கள்.!

chithra

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் …

Read more

இறந்துபோன சித்ராவுக்காக பெரிய மண்டபம் கட்டிய ரசிகர்கள்.! இவ்வளவு பெருசா என பெருமூச்சி விடும் ரசிகர்கள்

chithra

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த வருடம் டிசம்பர் 9ஆம் தேதி மன உளைச்சல் காரணமாக திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து …

Read more

முன்னணி நடிகர்களின் ரேஞ்சுக்கு நடிகை சித்ராவிற்க்கு பேனர் வைத்த ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்.

chithra

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சித்ரா. டிசம்பர் …

Read more

சித்ரா ஆவியிடம் பேசி உண்மையை போட்டு வாங்கிய நபர் வெளிவந்த பரபரப்பு தகவல்.?

chithra

கடந்த டிசம்பர் மாதம் தனது கணவருடன் நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த சித்ரா திடீரென ஒரு சில காரணங்கள் குறித்து …

Read more

மறைந்த சித்ராவின் கடைசி வீடியோ இதுதான்.! 2.3 மில்லியன் பார்வையாளர்களை ரசிக்க வைத்தது. கண்கலங்கும் ரசிகர்கள்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான சீரியல் இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் சித்ரா இந்த சீரியல் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார்.

மேலும் சித்தா சமூக வலைதளத்திலும் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்,  சித்ரா என்று கூறினால் பலருக்கு தெரியாது ஆனால் முல்லை என்றால் பலருக்கும் தெரியும். இந்த நிலையில் சித்ரா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தன்னுடைய கணவர் இருக்கும்பொழுது தற்கொலை செய்து கொண்டார்,  அவர் தற்கொலையில் மர்மம் இருப்பதாக விசாரணை நடத்தி வந்தார்கள் போலீசார்கள்,  விசாரணையில் சித்ரா தற்கொலைக்கு காரணம் ஹேமந்த் மற்றும் சித்ராவின் அம்மா என தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ஹேமந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டார் அவருடன் போலீசார் கடுமையாக விசாரணை நடத்தி வந்தார்கள்,  ஆனால் இன்னும் சித்ராவின் தர்கொலைக்கு யார் தான் காரணம் என அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் சித்ராவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது அதை ரசிகர்கள் பலரும் சேர் செய்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வந்தார்கள்.

இந்த நிலையில் சித்ரா நடித்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியானது.  அப்படி இருக்கும் வகையில் சித்ரா நடித்த இருசக்கர வாகன விளம்பர வீடியோ 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வைரலாகி வருகிறது.

இறப்பதற்கு முன்பு பாரதிகண்ணம்மா சீரியல் நடிகையுடன் சித்ரா எடுத்துக்கொண்ட புகைப்படம்.!

ajith

சென்ற வருடம் டிசம்பர் மாதம் சின்னத்திரைக்கு ஒரு இழப்பு என்றால் அது சித்ராவின் மரணம் தான் அவர் இறந்தது சின்னத்திரை …

Read more

சித்ரா தற்கொலையில் RDOவின் முழு விசாரைண இதுதான் வெளிவந்த திடுக்கிடும் தகவல்.!

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அவர் இறந்தது சின்னத்திரைக்கு மிகப்பெரிய இழப்பை தந்துவிட்டது. …

Read more