பாக்கியாவை புகழோ புகழ்ன்னு புகழ்ந்து ராதிகாவிடம் வாங்கி கட்டிக் கொண்ட கோபி.! ரெண்டு பக்கமும் மோத்தோ மொத்துனு மொத்துறாங்களே

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துள்ளது இந்த சீரியலுக்கு தனி ரசிகர் …

Read more

அசிங்கப்படுத்திய ராதிகாவிற்கு பதிலடி கொடுத்த பாக்யா.! இனிதான் இருக்கு ஆட்டமே.. பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்.

radhika-baakiylakshmi

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு தனி ரசிகர் பட்டாலும் இருந்து வருகிறது. இந்த சீரியலில் …

Read more

ரசிகர்களின் ஃபேவரட் சீரியல் முடிவுக்கு வருகிறது.! விஜய் டிவி டிஆர்பி ல் அடி வாங்குமா.. ரசிகர்கள் ஷாக்…

vijay-tv

ஒரு காலகட்டத்தில் சீரியல் என்றாலே மிகவும் பிரபலமான தொலைக்காட்சி என்றால் அது சன் தொலைக்காட்சி தான். மாலை 6:00 மணி …

Read more

பொய் பித்தலாட்ட வேலை ஜூலிக்கு தான் கரெக்டாக இருக்கும் என புதிய சீரியலில் அட்வகேட்டாக அறிமுகப்படுத்தும் விஜய் டிவி.!

vijay-tv

சில வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர்தான் ஜூலி இதில் இவர் பேசிய வசனங்கள் ரசிகர்கள் …

Read more

படையப்பா நீலாம்பரியாக மாறிய பாக்கியா.! கோபியின் முகத்தில் பணத்தை வீசி பதிலடியா.? அதிர்ச்சியில் குடும்பத்தினர்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் அடைந்து வருகிறது. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் …

Read more

ராதிகா வேலை செய்யும் இடத்தில் புது பிரச்சனை இனி அங்கேயும் பாக்கியா ராஜ்யம் தான்.! முதலாளி எடுத்த அதிரடி முடிவு..

baakiyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒவ்வொரு சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியலுக்கு என …

Read more

இனியாவை அணு அணுவாக துன்புறுத்தும் ராதிகா.! கோவத்தில் கோபியிடம் கத்திய தாத்தா.! ஜெனிக்கு தெரியாமல் நிலாவிடம் விளையாடும் செழியன்..! பாக்கியலட்சுமி இன்றைய பரபரப்பான எபிசோட்…

radhika

இனியா 11ஆம் வகுப்பு படித்து வருகிறார் அடுத்த வருடம் பிளஸ் டூ என்பதால் நீ நன்றாக படிக்க வேண்டும் என …

Read more

ராஜா ராணி 2 சீரியலில் இருந்து ரியா விஸ்வநாதன் விலகிய நிலையில் புதிய சந்தியாவை அறிமுகப்படுத்திய விஜய் டிவி.! அட, இவர் ஜீ தமிழ் சீரியல் நடிகையாச்சே..

டிஆர்பியில் முன்னணி வகித்து வந்த ராஜா ராணி 2 சீரியலில் இருந்து தற்போது ஹீரோயின் விலகி இருக்கும் நிலையில் அவருக்கு …

Read more

ராதிகாவின் முன்பு கோபியை அசிங்கப்படுத்திய இனியா.! இந்த தாத்தா அலம்பல் தாங்க முடியல..

baakiya-lakshmi-1

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த …

Read more

சீரியல் கல்யாணம் என்றால் இப்படித்தான் இருக்கும்.. பெண் கழுத்தில் யார் தாலி கட்டுவார் தெரியுமா.? பாக்கியலட்சுமி எழில், அமிர்தா திருமண வீடியோ..

baakiya-lakshmi

தமிழ் சின்னத்திரையில் அனைத்து தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு ஏராளமான சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சீரியல்களுக்கென்று பெயர் போன ஒரு தொலைக்காட்சி தான் விஜய் டிவி. விஜய் டிவியும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல வித்தியாசமான கதையம் சம்முள்ள சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது அந்த வகையில் சில சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று டிஆர்பியில் முன்னணி வகித்து வருகிறது.

அப்படி விஜய் டிவியில் டாப் சீரியலாக ஒளிபரப்பாகி வருவது தான் பாக்கியலட்சுமி இந்த சீரியல் முழுக்க முழுக்க குடும்பத் தலைவனை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் தற்பொழுது இந்த சீரியல் இந்த அளவிற்கு பிரபலமடைவதற்கு முக்கிய காரணம் கோபி தான். இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது எழில் அமிர்தாவிற்கு திருமணம் நடைபெற்ற முடிந்துள்ள நிலையில் அனைவரும் பாக்கியா, எழிலின் மீது மிகவும் கோபத்தில் இருந்து வருகின்றனர். மேலும் எழில் வீட்டை வாங்கி விடுவதாக சவால் விட்டிருந்த நிலையில் கோபி பாக்கியா, எழில் இருவரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்ப முடிவெடுத்திருக்கிறார்.

baakiya-lakshmi
baakiya-lakshmi

ராமமூர்த்தி எவ்வளவு கூறியும் கோபி கேட்கவில்லை இதனையடுத்து ஈஸ்வரியும் இவர்களுடன் வந்துவிடுவார் என கோபி நினைக்கும் நிலையில் இதனைப் பற்றி கூற ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இவ்வாறு கடந்த சில நாட்களாக இந்த சீரியலின் திருமண எபிசோடுகள் தான் ஒளிபரப்பாகி வந்தது.

அந்த வகையில் பொதுவாக உண்மையான திருமணத்தில் மாப்பிள்ளை தான் பெண் கழுத்தில் தாலி கட்டுவார் ஆனால் சீரியல்களில் அந்த நடிகை அவருக்கே தாலி கட்டிக் கொள்கிறார் அந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரித்திகா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார் சீரியல் கல்யாணம் என்றால் இப்படித்தான் இருக்கும்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

ஈரமான ரோஜாவே 2 சீரியலில் இருந்து விலகும் பிரபல நடிகர்.! அவருக்கு பதில் என்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா அருண்..

eramana-rojave-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பெரும்பாலான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த …

Read more

பாரதி கண்ணம்மா சீசன் 2ல் ரசிகர்கள் எதிர்பார்க்காத மிகப்பெரிய டுவிஸ்ட்.! அப்ப டிஆர்பி-யில் அடித்து நொறுக்குவார்களே..

bharathi-kannama-02

தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஏராளமான சுவாரசியமான சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது அந்த சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் …

Read more