உண்மையைச் சொல்லியும் ஜீவாவை ஏற்றுக் கொள்ளாத பிரியா.. புரிந்துக் கொள்ளாத பார்த்திபன்.! ஈரமான ரோஜாவே 2 இன்றைய எபிசோட்

eramana rojave

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியலில் பார்த்திபன் காவியா கர்ப்பமாக இருப்பதை தன்னிடம் மறைத்ததனால் தொடர்ந்து …

Read more

மாப்புள இந்த அடி உனக்கு விழவேண்டியது.! போஸ்டர் விஷயம் தெரிந்து கார்த்தியையும் அர்ஜுனையும் லேஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய கோதை.!

thamizhum saraswathiyum june 26

இன்றைய தமிழும் சரஸ்வதியும் எபிசோடில் அசோசியேஷன் நம்பர் தமிழ் ஜெயித்து விட்டதாக அறிவிக்கிறார்கள். அப்பொழுது அர்ஜுன் கார்த்தி மூஞ்சில் இ …

Read more

வீட்டிற்கான 18 லட்சத்தை கொடுக்க பழனிச்சாமியை நாடிய பாக்யா.! பாக்கியலட்சுமி இந்த வார ப்ரொமோ வீடியோ

baakiyalakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி ராதிகா இருவரும் பாக்யாவின் வீட்டில் தங்கி வரும் நிலையில் தொடர்ந்து இதனால் பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் ராதிகாவை ஈஸ்வரி வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்ட நிலையில் ராதிகாவின் அம்மா போலிசை வீட்டிற்கு அழைத்து வர அவர்கள் ராதிகாவிற்கு தான் அனைத்து உண்மையும் இருக்கிறது எனக் கூறிவிட்டு சென்று விடுகிறார்கள்.

அதன் பிறகு எந்த சண்டையும் பெரிதாக இல்லாமல் இருந்து வந்தது இப்படிப்பட்ட நிலையில் ராதிகாவை பார்ப்பதற்காக அவருடைய அம்மா மற்றும் அண்ணன், அண்ணி ஆகியோர்கள் வீட்டிற்கு வர அவர்களுக்கு சமைக்க வேண்டும் என காதிகா பாக்யாவை கிச்சனை விட்டு வெளியில் போக சொல்கிறார். இதனால் கடுப்பான ஈஸ்வரி முதல்ல நீ வந்த அப்புறம் உன் பொண்ணு வந்தா இப்ப குடும்பமே இங்க வந்துடுச்சு என கூறி சண்டை போட கடுப்பான ராதிகா ஏய் என கையை நீட்டி மரியாதை இல்லாமல் பேசி விடுகிறார்.

இதனால் பாக்கியாவும் சண்டை போட கோபி வந்தவுடன் நடந்த அனைத்தையும் ராதிகா சொல்கிறார் அப்பொழுது பாக்யா ஈஸ்வரிக்கு சாதகமாக பேச கோபி ராதிகாவிடம் கேள்வி கேட்க நீ யார் என சண்டை போடுகிறார். பிறகு உங்களுக்கு இன்னும் 18 லட்சம் தர வேண்டியது இருக்கு அது கொடுத்து விட்டால் கிளம்பிடுவீங்களா என கேட்க கோபியும் பணத்தை முதலில் கொடு அதுக்கப்புறம் பாத்துக்கலாம் என திமிராக பதில் சொல்கிறார்.

எனவே எப்படியாவது இந்த பணத்தை கோபியிடம் கொடுத்து விட வேண்டும் என பாக்யா நினைக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் பழனிச்சாமியின் வீட்டிற்கு சென்ற பாக்யா பழனிச்சாமியிடம் சார் நீங்க ஒரு சமையல் ஆர்டர் சொன்னீங்களே அதனை எடுத்து நடத்தலானு இருக்கேன் சார் என கூற நெஜமாவா என பழனிசாமி கேட்கிறார்.

பிறகு வீட்டிற்கு வந்த பாக்கியா ஈஸ்வரி, ராமமூர்த்தியிடம் மூன்று நாள் 5 ஆயிரம் பேருக்கு சமைக்கணும் அத்தை என சொல்ல அதற்கு ஈஸ்வரி ஐயாயிரம் பேரா என அதிர்ச்சி அடைகிறார். அதற்கு பாக்யா ஆமாம் என சொல்ல ராமமூர்த்தி நீ சமைச்சிடுவியா என கேட்கிறார். எனவே பாக்கியா முதலில் நானும் முடியாதுன்னு தான் நினைச்சேன் என சொல்ல ஈஸ்வரி எங்களுக்காக ஒத்துக்கிட்டியா என கேட்கிறார். ராமமூர்த்தியும் எங்களுக்காக உன்ன வருத்திகிட்டு எதுவும் செய்யாதமா என்ன சொல்ல அதற்கு பாக்கியா அதெல்லாம் பண்ணிடலாமா நம்ம வீட்ட மறுபடியும் நம்ம வாங்கி தான் ஆகணும் மாமா என சிரித்த முகத்துடன் கூற இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.

உங்களுக்கும் காவியாக்கும் இடையில என்ன ரகசியம் இருக்கு.! இப்ப கூட எனக்கு உண்மையா இல்ல மீண்டும் பிரியப்போகும் ஜீவா மற்றும் பிரியா…

ethir neechal

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியலான ஈரமான ரோஜாவே 3 சீரியலில் ஜீவா காவியா இருவரும் காதலித்த உண்மை அனைவருக்கும் தெரிய வந்ததால் தற்பொழுது பார்த்திபன் காவியாவை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்து வருவது போல பிரியாவும் ஜீவாவை ஏற்றுக் கொள்ள முடியாமல் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி வருகிறார்.

எனவே இதனால் ஏராளமான பிரச்சனைகள் அரங்கேறி வந்த நிலையில் எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல் தேவி செய்திருப்பது மேலும் பிரச்சனையை உண்டாக்கியிருக்கிறது. அதாவது ஜீவா தன்னை ஏமாற்றிவிட்டதாக பிரியா தன்னுடைய வீட்டில் இருந்து வந்தார் எனவே ஜீவா பல முயற்சிகளை செய்தும் பிரியா வராத காரணத்தினால் பிறகு காவியாவிற்கு தாலி கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பிரியாவை வீட்டிற்கு போகக்கூடாது என வீட்டில் இருப்பவர்கள் கூற ஜீவாவும் எல்லோருக்கும் சான்ஸ் கொடுப்பாங்க அதே போல் தனக்கும் கொடுக்குமாறு கேட்கிறார். அதற்கு பிரியாவும் வீட்டில் இருக்க ஒப்புக்கொள்ள பிறகு ஜிவா சின்ன தப்பு செய்தாலும் வீட்டை விட்டு கிளம்பி விடுவதாக கூறுகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் காவியா தொடர்ந்து வாந்தி, மயக்கம் இருந்து வந்ததால் மருத்துவமனைக்கு செல்ல அங்கு டாக்டர் கர்ப்பமாக இருப்பதாகவும் ட்வின்ஸ் பேபி எனவும் சொல்ல மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் பார்த்திபன் இதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லாத காரணத்தினால் அவர் மாறியவுடன் சொல்லலாம் என காவியா நினைத்த நிலையில் பிறகு யாரிடமும் தான் கர்ப்பமாக இருப்பதை கூறவில்லை.

இப்படிப்பட்ட நிலையில் ஜீவா தனது நண்பருடன் மருத்துவமனைக்கு செல்லும் பொழுது காவியா கர்ப்பமாக இருப்பது குறித்து நர்ஸ் சொல்லி விடுகிறார் எனவும் காவியாவிடம் இதனை பற்றி கேட்க அதற்கு ஆமாம் நான் கர்ப்பமாகத்தான் இருக்கிறேன் ஆனால் இதனை யாரிடமும் சொல்ல வேண்டாம் நானும் பார்த்திபனம் மகிழ்ச்சியாக வாழவில்லை எனக் கூறி அழுகிறார்.

எனவே இந்த காரணத்தினால் ஜீவாவும் யாரிடமும் கூறவில்லை. இந்நிலையில் தேவி காவியா கர்ப்பமாக இருப்பது குறித்து தெரிந்துக் கொண்ட நிலையில் இது ஜீவாவுக்கும் தெரியும் என போட்டு உடைக்கிறார். பார்த்திபன் காவியாவிடமிருந்து சண்டை போட ஜீவாவிடம் பிரியா சண்டை போடுகிறார்.

அப்படி தற்பொழுது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் காவியா கன்சீவ்வா இருக்கிற விஷயத்தை ஏன் என்கிட்ட சொல்லாம மறைச்சீங்க ஜீவா காவியா கன்சீவ்வா இருக்கிறது எனக்கு தெரியும் அதை நீங்க ரெண்டு பேரும் சொல்லாமல் மறைத்ததும் எனக்கு தெரியும் இன்னைக்கு நானும் பார்த்திபனம் நிம்மதி இல்லாம இருக்கோம் உங்களுக்கும் காவியாக்கும் நடுவுல என்னவென்று ரகசியம் இருக்கு சொல்லுங்க என்ன சட்டையை பிடித்து சண்டை போடுகிறார்.

அப்பொழுது ஜீவா காவியா தான் அவ கன்சீவ்வா இருக்கிற விஷயத்த யாருகிட்டயும் சொல்ல வேணாம்னு சொன்னா என சொல்ல அதற்கு பிரியா இப்ப கூட நீங்க எனக் உண்மையா இல்ல காவியாவுக்கு தான் உண்மையா இருக்கீங்க எனக் கூற ஜீவா அதிர்ச்சி அடைகிறார்.

சாந்தி முகூர்த்தத்திற்கு நாள் குறித்த பாட்டி.. பயந்து ஓடும் முத்து.. சிறகடிக்க ஆசை இன்றைய ப்ரோமோ

siragadikka aasai

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் எப்படியாவது முத்து மீனாவை சேர்த்து வைத்து விட வேண்டும் என பாட்டி போராடி வருகிறார். அண்ணாமலை முத்து மீனாவிடம் தொடர்ந்து சண்டை போட்டு வருவதனால் தனது அம்மாவின் மூலம் சேர்த்து வைத்து விடலாம் என்பதற்காக கிராமத்திற்கு அனுப்பி வைக்கிறார்.

பாட்டியும் இவர்களை கோவிலுக்கு அனுப்புகிறார் மேலும் பல முயற்சிகளை செய்து வரும் நிலையில் இருந்தாலும் பெரிதாக மாற்றமில்லை. இவ்வாறு மீனாவும் பாட்டியிடம் நான் என்னதான் செய்தாலும் அவருடைய மனம் மாறவே மாட்டேங்குது எனக் கூறி வருத்தப்பட இந்த ஊரில் இருந்து கிளம்புவதற்குள் நான் அவனை மாற்றுகிறேன் என பாட்டி சொல்கிறார்.

இப்படிப்பட்ட நிலையில் முத்துவின் அம்மா தனது பெரிய மகனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பதற்காக நகைகள் மற்றும் பணத்தை வாங்குவதற்காக கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு தனது மாமியாரின் மனதில் இடம் பிடிப்பதற்காக தொடர்ந்து அனைவர் மேலும் பாசமாக இருப்பது போலும் அனைத்து வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தும் வருகிறார்.

இதனை எல்லாம் பார்த்த முத்துவுக்கு அதிர்ச்சி ஆகிறது அம்மா இப்படிப்பட்ட ஆளே கிடையாது ஏன் இப்படி செய்கிறார்கள்? கண்டுபிடிக்க வேண்டும் என புலம்புகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் பாட்டி கோவிலுக்கு சென்று ஜோசியர் ஒருவரிடம் அவங்களுக்குள் நடக்கிற எதுவுமே நடக்கவில்லை எனவே நல்ல நாளா பார்த்து சொல்லுங்க என கூற அதற்கு அவரும் இன்றைய நாளை அமோகமா இருக்கு இன்னைக்கு சாந்தி முகூர்த்தத்தை வச்சுக்கலாம் என பாட்டி சந்தோஷப்படுகிறார்.

இதனைப் பற்றி முத்து மீனாவிடம் கூற முத்து ஆள விடுங்க என ஊருக்கு கிளம்புகிறார். அப்பொழுது பாட்டி, பாட்டி ஒருத்தி இருக்கிறதே மறந்திடு என கூறி மிரட்ட பிறகு வேறு வழி இல்லாமல் முத்து இப்ப என்னதான் செய்ய சொல்றீங்க என கேட்கிறார். அதற்கு பாட்டி இன்னைக்கு சாந்தி முகூர்த்தம் நடந்தே ஆகணும் இல்லைனா இந்த ஊரு பக்கமே வராத என் முகத்திலேயே முழிக்காத என கூற முத்து மீனாவை பார்த்து யோசிக்கிறார்.

பிறகு முத்து நீங்க ஒரு முடிவு பண்ணிட்டீங்கன்னா அதுல இருந்து மாறப்போவதில்லை உங்க இஷ்டப்படி ஏதோ பண்ணுங்க என சொல்ல அதற்கு பாட்டி இப்பதாண்டா நீ என் பேரன் என கூறுகிறார் மீனாவும் சிரிக்க இதோடு இந்த ப்ரோமோ நிறைவடைகிறது

படையப்பா பாடலுடன் வெற்றி வாகை சூடும் தமிழ்.! கோதைக்கு இப்படி ஒரு நிலைமையா.! தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ வீடியோ

thamizhum saraswathiyum 56

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் தொடர்ந்து பரபரப்பான எபிசோடுகளுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் அசோசியேஷன் எலக்சன் நடைபெற்ற நிலையில் அதில் தமிழும் கோதை எதிர எதிராக இன்றைய போட்டி போட்டுக் கொண்ட நிலையில் பரபரப்பான எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வந்தது.

இந்நிலையில் கோதை தமிழை எப்படியாவது தோற்கடித்து இந்த எலக்ஷனில் தான்தான் வெற்றி பெற வேண்டும் என தனது குடும்பத்தினர்களிடம் கூறிய நிலையில் இதற்காக அனைவரும் முயற்சி செய்து வந்தார்கள். மேலும் தமிழினை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக அர்ஜுன், கார்த்தி இருவரும் குறுக்கு வழியில் பல கேவலமான வேலைகளை செய்தும் அனைத்து பிரச்சனைகளையும் உடைத்து தற்பொழுது தமிழ் எலக்ஷனில் வெற்றி பெற்று இருக்கிறார்.

இது மிகப்பெரிய மகிழ்ச்சியினை தந்துள்ளது. அர்ஜுன், கார்த்திக் இருவராலும் தமிழ் இந்த எலக்ஷனில் வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதால் தொடர்ந்து பழிவாங்கும் எண்ணத்தில் இருந்து வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் படையப்பா பாடலுடன் தமிழ் வர அங்கு இருக்கும் ஆபிஸர்கள் கையை கொடுத்த வாழ்த்துக்கள் கூறுகிறார்கள்.

அதற்கு தமிழும் தேங்க்ஸ் என கூறி வரும் நிலையில் இந்த நேரத்தில் கோதை, நடேசன், தமிழ், கார்த்தி நான்கு பெரும் வர அர்ஜூன் தமிழைப் பார்த்து முறைக்கிறான். அப்பொழுது கோதை தன்னிடம் இருந்த பூங்கொத்தை தமிழுக்கு கொடுத்து வாழ்த்துக்கள் என கை கொடுக்கிறார்.

அதற்கு நன்றி கூறுகிறார் தமிழ். இதனை அடுத்து ஆபிசர் ஒருவர் முன்னாள் தலைவர் என்ற முறையில் நீங்களே அழைச்சிட்டு போய் தலைவர அவருடைய சாரில் உட்கார வைங்க என கூற பிறகு கோதையும் தமிழைச் சேரில் உட்கார வைக்கிறார். இதனை அனைத்தையும் பார்த்து நடேசன், சரஸ்வதி மிகவும் மகிழ்ச்சி அடைய மற்ற கார்த்தி அர்ஜுனுக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

குடும்பத்திற்காக பிரஸ்ட் கேன்சரை மறைக்கும் தனம்.! பரபரப்பாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ வீடியோ

pandiyan stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஒட்டுமொத்த குடும்பத்தினர்களுக்கும் அதிர்ச்சி கொடுக்கும் வகையில் மேலும் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு ஏற்பட இருக்கும் நிலையில் இதனை தனம், மீனா இருவரும் மறைக்கிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் நெஞ்சுவளியால் சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில் இதனை வீட்டில் சில முறை சொல்லி இருந்தாலும் அதனை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத காரணத்தினால் தற்பொழுது அது தனத்தின் உயிருக்கு ஆப்பு வைத்துள்ளது. அதாவது நெஞ்சு வலி நிக்காத காரணத்தினால் யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு பிரஸ் கேன்சர் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூற இதனால் அதிர்ச்சி அடைகிறார். இவ்வாறு தனம் நிற்பதை பார்த்துக் கொண்ட மீனா இங்கு எங்கக்கா வந்தீங்க எனக் கேட்க தனம் அதை இதையும் சொல்லியும் கிளம்பி விடுகிறார். எனவே தனத்தை நம்பாத மீனா டாக்டரை பார்த்து என்ன ஆச்சு அக்காவுக்கு எனக் கேட்க அவர் அனைத்து உண்மைகளையும் சொல்கிறார்.

எனவே வீட்டிற்கு வந்து தனத்தை அழைத்துக் கொண்டு டெஸ்ட் எடுப்பதற்காக மீனா மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு டெஸ்ட் எடுத்த பிறகு நாளைக்கு வந்தால் ரிசல்ட் கிடைக்கும் என கூறியிருக்கும் நிலையில் எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என தனம் பயப்படுகிறார். அதேபோல் மீனாவும் அக்காவுக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக இருக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டிக் கொள்கிறார்.

இவ்வாறு இவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்து விட இவர்கள் கூறும் பதில் கூறத் தெரியாமல் உளறியதால் இவர்கள் இருவரும் பண்றது ஏதோ சரி இல்லை என ஐஸ்வர்யா, முல்லை மற்றும் மூர்த்தி நினைக்கிறார்கள். பிறகு மூர்த்தியும் உனக்கு நெஞ்சு வலி என்று சொன்னியே சரியாயிடுச்சு இல்ல எந்த பிரச்சினையும் இல்லை என கேட்க தனம் அப்படியெல்லாம் எதுவும் இல்லை மாமா என கூறிவிடுகின்றார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது வெளியாக இருக்கும் ப்ரோமோவில் தனம் மீனா இருவரும் மருத்துவமனைக்கு சென்று டாக்டரை பார்க்கிறார்களா அப்பொழுது அவர் பிரஸ் கேன்சர் செகண்ட் ஸ்டேஜ் எனக் கூற மீனா அதிர்ச்சி அடைய தனம் கதறி அழுகிறார். அப்பொழுது மீனா ஆறுதல் கூறுவதற்காக வர தனம் எனக்கு ஏதாச்சும் ஆயிடுச்சுன்னா மாமாவால எப்படி தாங்கிக்க முடியும் இதை வீட்டில் நான் எப்படி சொல்றது கூறிவிட்டு வீட்டிற்கு வந்துவிடுகிறார்கள் வீட்டில் இருப்பவர்களிடம் கூறிவிடலாம் என மீனா சொல்ல ஆனால் தனம் வேண்டாம் என சொல்கிறார்.

18 லட்சத்தை மூஞ்சில் வீசுகிறேன் என சபதம் போடும் பாக்யா.! அப்பாவை போல் பாதை மாறி விடுவாரா செழியன்.! பரபரப்பான திருப்பங்களுடன் பாக்கியலட்சுமி எபிசோட்.

baakiyalakshmi-june-24

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் ராதிகா கோபி வந்தவுடன் இந்த வீடு யாருடைய வீடு எனக்கு சொந்தம் இல்லையா கோபி என …

Read more

ஈஸ்வரியை ஏய் என மரியாதை இல்லாமல் பேசிய ராதிகா.! பொண்டாட்டி பேச்சை கேட்டுகிட்டு அம்மா என்று கூட பார்க்காமல் அசிங்கப்படுத்தும் கோபி.!

baakiyalakshmi-june-23

பாக்கியலட்சுமி இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ராதிகாவை திட்டிக் கொண்டிருக்கும் பொழுது ராதிகாவின் அம்மா இங்கே என்ன சத்தம் ஓவரா இருக்கு …

Read more

உண்மை வெல்லும் என நிரூபித்த தமிழ்.! செருப்பால் அடித்தது போல் அர்ஜுன் கார்த்திக்கு விழுந்த அடி.! என்ன ஆட்டம் ஆடுனீங்க.. தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்.

thamizhum-saraswathiyum-23

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கார்த்தி மற்றும் அர்ஜுன்  இருவரும் தமிழ் பதவிக்காக தங்கச்சி புருஷனையே கொலை செய்யப் பார்த்தான் …

Read more

பதட்டத்தில் தனம்.. பெரிய கட்டி இருப்பதாக மீனாவிற்கு அதிர்ச்சி கொடுத்த டாக்டர்.! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோட்

pandiyan stores

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் தனம் வெளியில் சென்று விட்டு வருவதாக கூற …

Read more

விஜய் டிவி ஈரமான ரோஜாவே 2 சீரியல் 23/6/23 இன்றைய எபிசோட்..

eramana rojave

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 சீரியல் தொடர்ந்து பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்றைய …

Read more