அர்ஜுன் குடும்பம் போட்ட திட்டத்தை சுக்குநூறாக உடைத்த கோதை.! நடேசனை தொடர்ந்து சரஸ்வதி வீட்டிற்கு சென்ற கார்த்தி.!

thamizhum saraswathiyum

தமிழும் சரஸ்வதியும் இன்றைய  எபிசோடில் வசூவின் குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா கார்த்தி வீட்டிலேயே வைப்பதற்கு அனைவரும் முடிவு செய்து …

Read more

பொண்டாட்டியை ஏத்திவிட்டு வேடிக்கை பார்க்கும் அர்ஜுன்.! வசுவை திட்டியதால் சந்திரகலா எடுத்த அதிரடி முடிவு.! தமிழும் சரஸ்வதியும் இன்றைய முழு எபிசோட்.

thamizhum-saraswathiyum-episode-june-30

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வசு மற்றும் சந்திரகலா இருவரும் தமிழ் மற்றும் சரஸ்வதி பெயரை போட்டு இன்விடேஷன் அடித்து …

Read more

எலியும் பூனையுமா இருந்த சிறகடிக்க ஆசை சீரியல் மாமியார், மருமகளா இது.. ஒன்னு சேர்ந்து குத்தாட்டம் போடும் வீடியோ இதோ

SIRAGADIGGA-AASAI

தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் சிறகடிக்க ஆசை சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக இருந்த வருவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியுள்ளது.

இந்த சீரியலில் நடித்து வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில் இதன் மூலம் ஹீரோயினாக நடித்து பிரபலமாகி இருப்பவர் தான் பிரியா பாலகுமாரன். இவர் இந்த சீரியலில் மீனா என்ற கேரக்டரில் நடித்து வரும் நிலையில் இவருடைய எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்படுகிறது.

மேலும் இதற்கு முன்பு பிரியா பாலகுமாரன் சில சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீரியலில் தற்பொழுது எப்படியாவது மீனா முத்துவை சேர்த்து வைத்து விட வேண்டும் என பாட்டி பல முயற்சிகளை செய்து வந்த நிலையில் எல்லாம் முடியப் போகும் நேரத்தில் முத்துவிற்கு பெரிய பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.

எனவே குத்துவை போலீசார் அரெஸ்ட் செய்து இருக்கிறார் இதனால் முத்துவை இணைத்து மீனா கவலைப்படுகிறார். இவ்வாறு போய்க் கொண்டிருக்கும் இந்த சீரியலில் தனது மாமியாருடன் நடனமாடி குத்தாட்டம் போட்ட வீடியோவை மீனா பகிர்ந்து இருக்கிறார். அதாவது சீரியலில் எலியும் பூனையுமாக இருந்து வரும் நிலையில் தற்பொழுது இருவரும் நடனமாடும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதனை மீனாவாக நடித்து வரும் பிரியா பாலகுமாரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தற்பொழுது மிகவும் ஃபேமஸான பாடலாக இருந்து வரும் கொடியை ஏத்தி வண்டியெல்லாம் பொள்ளாச்சி சந்தையில என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..

வீடியோவை பார்க்க இந்த கிளிக் செய்யவும்..

சிசிடிவி வீடியோவை டெலிட் செய்தது அர்ஜுன் தான் என கோதையிடம் போட்டுக் கொடுத்த நடேசன்.! இனிமே நீ தப்ப முடியாது மாப்பிள்ளை…

thamizhum-saraswathiyum

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் கம்பெனிக்கு செல்லும் வழியில் வழி மறைத்து தமிழ் எங்க போகிறாய் சபதம் போட்டது …

Read more

முதன்முறையாக அர்ஜுன் மீது கோதைக்கு வந்த சந்தேகம்.! மாட்டுனடி மாப்ள வெளியானது ப்ரோமோ வீடியோ

thamihzum-saraswathiyum

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்து வருகிறது. அது மட்டும் …

Read more

ஏழைக்கேத்த எள்ளுருண்டை என்பது போல் புதிய காரை வாங்கிய குக் வித் கோமாளி பிரபலம்.! குடும்பத்துடன் வெளியிட்ட புகைப்படம்..

cook-woth-comali

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான ரியாலிட்டி ஷோக்களுக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் …

Read more

கோதையிடம் சிக்கிக்கொண்ட அர்ஜுன்.! மாப்பிள்ளைக்கு இப்ப நேரம் சரி இல்லையாட்டுக்கு..! சந்திரகலாவின் திட்டம் நிறைவேறுமா.?

thamizhum-saraswathiyum-july-4

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் வசூ சரஸ்வதிக்கு கால் பண்ணுகிறார் அப்பொழுது அத்தை திட்டவில்லை அதாவது நடேசனை கோதை திட்டவில்லை …

Read more

அர்ஜுனை மடக்கி பிடித்த தமிழ்.! கோதையிடம் மாப்பிள்ளை பற்றிய உண்மையை கூறிய நமச்சி.! பரபரப்பான தருணங்களுடன் தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ வீடியோ

thamizhum-saraswatiyum-july-3

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில்  போஸ்டர் அடித்து ஒட்டிய அர்ஜுனை வீடியோ மூலம் நடேசன் வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். …

Read more

8 வருடத்திற்கு பிறகு பிறந்த தன்னுடைய ஆசை குழந்தையின் புகைப்படத்தை முதன் முதலாக வெளியிட்ட மிர்ச்சி செந்தில்.! வாழ்த்தும் ரசிகர்கள்

mirchi-senthil

சின்னத்திரையில் இணைந்து நடித்த ஏராளமான பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டவர்கள் இருக்கிறார்கள் அந்த வகையில் சின்னத்திரையின் பிரபல ஜோடிகளாக …

Read more

எவ்வளவு பட்டாலும் திருந்தாத ஐஸ்வர்யா மற்றும் கண்ணன்.! வளைகாப்பில் செய்த கேவலமான செயல்.! வெளுத்து விட்ட சித்தி பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோட்.

pandiyan-store

பாண்டியன் ஸ்டோர் இன்றைய எபிசோடில் கண்ணன் மனைவி ஐஸ்வர்யாவுக்கு வளைகாப்பு மிகவும் தடபுடலாக வீட்டிலேயே ரெடி செய்கிறார்கள் அதற்கு அனைத்து …

Read more

அர்ஜுன் போட்ட நோபாலிலும் சிக்ஸ் அடித்த நடேசன்.! நான் தோற்றதற்கு நீ தான் காரணம் மாப்பிள வெளுத்து விட்ட கோதை.! தமிழன் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்..

thamizhum-saraswathiyum

தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் நடேசன் வீடியோ எடுத்து அனைவருக்கும் அனுப்பியதை அர்ஜுன் போட்டுக் கொடுக்கிறார். உடனே அர்ஜுனின் மாமா …

Read more

நடு வீட்டில் நிக்க வைத்து நடேசனை மரியாதை இல்லாமல் பேசிய அர்ஜுன்..! சோத்துல உப்பு போட்டு தானே தின்கிற மாப்பிள்ளையை விரட்டி விடும் தமிழ்.!

thamizhum-saraswathiyum-episode-june-30

தமிழும்  சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் சரஸ்வதி சமைத்துக் கொண்டிருக்கும் பொழுது தமிழ் இன்னைக்கு சமைக்க வேண்டாம் வெளியில சாப்பிடலாம் என்பது …

Read more