பாக்கியலட்சுமி சீரியலில் ‘நான் ஒரே ஒரு தவறு செய்துவிட்டேன்’என பதிவிட்ட கோபி.!

gobi 1

விஜய் தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி நாடகம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது. இதனால் …

Read more

முன்னாள் காதலனுடன் டிரஸ் சேஞ்ச் ரூமில் மாட்டிக் கொண்ட பார்வதி.! இன்றைய எபிசோட்.

parvathi

விஜய் தொலைக்காட்சியில் ப்ரைம் டைமில் ஓளிபரப்பப்படும் முக்கியமான நாடகங்களில் ராஜாராணி சீசன் 2 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று …

Read more

ஒரு எபிசோடுக்கு தொகுப்பாளினி திவ்யதர்ஷினி எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் தெரியுமா.! வைரலாகும் தகவல்.

divya-dharshini

விஜய் டிவியில் தொடர்ந்து பல வருடங்களாக தொகுப்பாளினியாக பணியாற்றி வந்து இறுதியில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பேச்சுத் திறமையினால் கவர்ந்தவர் …

Read more

பாக்கியா.. ராதிகாவை சந்திக்காமல் இருக்க.. ஆஃபர் கொடுக்கும் கோபி.! ஷாக்கான குடும்பம்.

pakkiyalaxmi

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்யலக்ஷ்மி தொடர் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு சிறந்த கதை களத்துடன் ஒளிபரப்பாகி …

Read more

வெண்பாவின் வருங்கால கணவர் யார் தெரியுமா.! செம டுவிஸ்ட் வைத்த ஷர்மிளா.. வெளிவந்த இன்றைய ப்ரோமோ

venpa 1

விஜய் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அந்த வகையில் …

Read more

தங்குவதற்கு கூட வீடு இல்லாமல் இருந்த பாண்டியன் ஸ்டோர் தீபிகாவின் பெற்றோர்.! தற்பொழுது அவரின் செயலை பார்த்து குவியும் பாராட்டுக்கள்

deepika

சமீபகாலமாக தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் …

Read more

சந்தியாவை அழைத்து செல்லும் போலிஸ் மௌனராகம் 2 சீரியலின் இன்றைய எபிசோட்.!

mounaragam 1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.அதிலும் முக்கியமாக ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் டிஆர்பி-யில் முன்னணி வகித்து வருகிறது. அந்தவகையில் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது சீசனை ஒளிபரப்பி அதுவும் வெற்றிப்பெற்று வரும் சீரியல் தான் மௌனராகம் 2.

இந்த சீரியலின் முதல் பாகத்தில் எப்படி சக்தி மற்றும் ஸ்ருதி இருவரும் எதிரிகளாக இருந்து வந்தார்களோ அதே போல் இந்த சீசனையும் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்கள். அவர்கள் தற்போது வளர்ந்து ஒரே வீட்டில் மருமகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் சுருதி எப்படியாவது சத்யாவை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என பல முறை செய்து வந்தால் அதனை தற்பொழுது நிறைவேற்றியுள்ளார். அதாவது வருணிடம் போய் சசத்யா மற்றும் தருண் இருவரும் உங்கள் திருமணத்திற்கு முன்பு காதலித்தார்கள் என்று இதையெல்லாம் போட்டு கொடுத்து தற்பொழுது பிடித்து விட்டாள்.

எனவே கோபமடைந்த சத்யா என்னை நம்பாத வீட்டில் இதற்கு மேல் இருக்க மாட்டேன் என கூறிவிட்டு பையை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து விட்டாள். வருணின் அப்பா வருணை பிடித்து திட்டிக் கொண்டிருக்கிறான். இன்னொரு பக்கம் இரவு நேரத்தில் ரவுடிகள் சத்யாவை வழிமறித்து வம்பு இழுத்து வருகின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று போலீஸ் ஒருவர் வந்து சத்யாவை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்கு செல்கிறார். அங்கு போய் தனது மனைவியிடம் காட்டுகிறார். அப்பொழுது அவர் யார் இந்த பெண் என்று கேட்டதற்கு நடு ரோட்டில் ரவுடிகள் இந்த பெண்ணிடம் வம்பு இழுத்து வந்தார்கள் எனவே குழந்தையை பார்த்துக் கொள்வார் என்று அழைத்து வந்தேன் என்று கூறுகிறார். சத்யாவும் அதனை ஏற்றுக்கொண்டு அந்த வீட்டில் வேலை செய்து இருந்து வருகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

பாக்யாவின் கணவரிடம் பேச வேண்டும் என கோபியை அழைத்துச் செல்லும் ராதிகா.! என்ன பேசபோகிறார் தெரியுமா.?

baakiyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி நாடகம் மக்களால் பெரிதும் விரும்பி பார்க்கப்படும் ஒரு நாடகம் ஆகும்.மேலும் டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறது, விஜய் டெலிவிசன் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் விஜய் தொலைக்காட்சி இந்த நாடகத்திற்கு பல விருதுகளை வழங்கி உள்ளது,

இப்படி பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்த இந்த நாடகம் மக்களை நல்ல உற்சாகத்தில் வைத்துள்ளது. இந்த நாடகம் பெண்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகவும், ஆண்களின் தவறுகளால் ஏற்படும் விளைவுகளை மக்களிடையே நன்றாக எடுத்துக் கூறுவதாகவும் அமைந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக நன்கு விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் சென்று கொண்டிருக்கும் இந்த இந்த நாடகத்தின் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.அந்தப் புரோமோவில் கோபி ராதிகாவின் வீட்டில் உள்ளார் அங்கு ராதிகாவும் கோபியும் ஜூஸ் குடிக்கின்றனர், கோபி ஜூஸ் குடிக்கும் முன் ராதிகாவிடம் “கமான் கமான் சியர்ஸ்” என்று கூறிவிட்டு குடிக்கிறார்.

அதன் பிறகு ராதிகா, டீச்சரை சந்தித்தேன் என்று கூறுகிறார் அதற்கு கோபி பதட்டத்துடன் எங்கு சென்று சந்தித்தாய்? நம் வீட்டிலேயே? என்று கேட்டதும் அதற்கு ராதிகா “இல்லை நான் வெளியே சந்தித்தேன்” என்று கூறினார். ஏன் உன்னால் சந்திக்காமல் இருக்க இயலாதா ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்கிறார் கோபி.

அதற்கு ராதிகா நீங்கள் ஏன் டீச்சரைப் பற்றி பேசினால் பதட்டம் அடைகிறீர்கள், முன்பு நடந்த பிரச்சினையினால் டீச்சரின் கணவன் டீச்சரிடம், டீச்சர் செய்துவந்த பிசினஸ் இனி செய்யக்கூடாது என்று அவரிடம் கூறிவிட்டார், இதுகுறித்து நாம் இருவரும் சென்று அவரது கணவரை சந்தித்து பேசவேண்டும் என்று கூறுகிறார் ராதிகா, கோபி மிகவும் பதட்டத்துடனும் ஆச்சரியத்துடனும் என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார் இத்துடன் ப்ரோமோ முடிவடைந்தது.

தனது அம்மாவை நினைத்து பெருமைப்படும் லட்சுமி.! இன்றைய எபிசோட்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் தொடர்ந்து ஏராளமான …

Read more

விரைவில் நடக்க இருக்கும் கோபி மற்றும் ராதிகாவின் திருமணம்.! நாடகத்தின் முழு கதையையும் கூறிய சீரியல் பிரபலம்.

bhakiya lakshmi serial

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி நாடகம் தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணி வகித்து வருகிறது, இந்த நாடகத்திற்கு விஜய் தொலைக்காட்சி …

Read more

பாதியில் நிறுத்தப்பட்ட சீரியலை மீண்டும் அறிமுகப்படுத்தும் விஜய் டிவி.! உற்சாகத்தில் ரசிகர்கள்..

vijay tv

கடந்த ஆண்டு டிசம்பர் 20 இல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நாடகம் தான் வைதேகி காத்திருந்தாள். இந்த நாடகம் தொடங்கப்பட்ட …

Read more

ஒரு எபிசோடுக்கு தொகுப்பாளினி பிரியங்கா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.! வெளிவந்த தகவல்.

priyanga vj 01

விஜய் டிவியில் பல வருடங்களாக தொடர்ந்து தொகுப்பாளினியாக பங்கு பெற்று தற்போது வெள்ளித்திரையிலும் சில திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளவர் தான் …

Read more