பிக்பாஸ் வீட்டுக்கு வருவதற்கு முன்பாக “ஜி. பி. முத்து” பண்ணிய அலப்பறைகள் – கடைசி வீடியோ இதோ..

g.p. muthu

திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் பிரபலமடைவார்கள் அதற்கு சின்னத்திரை, வெள்ளித்திரை தான் என்பது அவசியம் இல்லை இப்பொழுது எல்லாம் டிக் …

Read more

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்..

bigboss

விஜய் டிவி தொலைக்காட்சி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுக்க புதிய புதிய சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்துவது வழக்கம் அந்த …

Read more

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 5 தரமான போட்டியாளர்கள் இவுங்க தான்..! வெளியிட்ட பிரபல நிறுவனம்..

bigboss

சின்னத்திரையில் எப்பொழுதுமே புதிய சீரியல் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியை …

Read more

கேமரா இருப்பதை மறந்து வெட்கமே இல்லாமல் பெண்களை தடவும் அசல் கோலார்.! வீடியோவை வெளியிட்ட கிழித்து தொங்கவிடும் பிக் பாஸ் ரசிகர்கள்.!

asal

இந்த வருடம் பிக் பாஸ் ஆறாவது சீசன் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது இந்த சீசன் தொடங்கி மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த …

Read more

ஜனனிக்கு மாறி மாறி ப்ரொபோஸ் செய்த இரண்டு போட்டியாளர்கள்.! இங்க என்ன நடக்குது.?

biggboss-6

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான ரியாலிடி ஷோவான பிக்பாஸ் சீசன் 6வது நிகழ்ச்சி தற்பொழுது மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் இந்நிகழ்ச்சியில் கலந்த அனைத்து போட்டியாளர்களையும் ஜனனி கவர்ந்து வரும் நிலையில் தற்பொழுது ஜனனிக்கு இரண்டு சக போட்டியாளர்கள் மாறி மாறி ப்ரபோஸ் செய்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது நேற்றைய நிகழ்ச்சியில் ஜனனி, மகேஸ்வரி, ஆயிஷா, ராம், மணிகண்டன், அசல் கோளாறு உள்ளிட்டவர்கள் இணைந்து பொழுதுபோக்கிற்காக ஒரு ஆடிஷன் போன்று நடத்தலாம் என முடிவு செய்து இருக்கிறார்கள் அப்பொழுது ஒரு பெண்ணிடம் காதல் ப்ரபோஸ் செய்வது எப்படி என்பது குறித்து நான் அந்த ஆடிஷன் நடக்கும் எனவும் இதனை அனைவரும் முயற்சிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்கள்.

எனவே முதல் கட்டமாக மணிகண்டன் ஜனனியிடம் ப்ரொபோஸ் செய்கிறார் அவர் ப்ரொபோஸ் செய்த நடிப்பை பார்த்து ஜனனி அதிர்ச்சி அடைகிறார். மணிகண்டனை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக ஜனணியிடம் அசல் கோளாறு தன்னுடைய ஸ்டைலில் ஒரு ராப் பாட்டை பாடி என்னை உனக்கு பிடிக்குதா பிடிக்கவில்லையா.? என்று சொல்லுங்கள் பிடிக்கவில்லை என்றால் இனிமேல் நான் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன் என்றும் அசத்தலாக நடித்துக் காண்பிக்கிறார்.

மேலும் இவர்கள் இருவரையும் தொடர்ந்து ஆயிஷாவுக்கு ராம் ப்ரொபோஸ் செய்கிறார் இதுபோன்ற மிகவும் ஜாலியாக இவர்கள் விளையாடக் கொண்டிருக்கிறார்கள் மேலும் இவர்கள் பொழுதுபோக்கிற்காக இவ்வாறு காமெடி காட்சிகளை நடத்தியுள்ளார்கள் இது ரசிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

மேலும் இது குறித்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ஏராளமான ரசிகர்கள் இது நடிப்பிற்காக ப்ரபோஸ் செய்திருந்தாலும் இந்த போட்டியாளர்கள் உண்மையிலேயே ஜனனிக்கு இந்த சீசன் முடிவதற்குள் ப்ரப்போஸ் செய்வார்கள் என கூறி வருகிறார்கள் இது குறித்து பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.

https://youtu.be/GJjS8jNbvwI

இதனால்தான் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து விலகினாரா காவியா.! அட இது தெரியாம போச்சே.

kaviya arivu mani

ஒவ்வொரு தொலைக்காட்சியும் டிஆர்பிஇல் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக புதிய புதிய சீரியல் என ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் …

Read more

தீபாவளியில் பட்டாசு போல் தோட்டாக்கள் தெறிக்க பிரபலத் தொலைக்காட்சியில் வெளியாகும் கமலின் விக்ரம்.! எத்தனை மணிக்கு தெரியுமா.?

vikram

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் …

Read more

துணை இயக்குனர்கள் என்னை சீண்டியதால் காலால் உதைத்தேன் அடித்தேன்.! தன்னுடைய மறு முகத்தை தானே காட்டிய பிக் பாஸ் ஆயிஷா.!

ayisha

பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடைய மிகவும் பிரபலம் அதுமட்டுமில்லாமல் பிக் …

Read more

ஊரத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி என் கண்மணி என பாடி புலம்பித் தள்ளும் ஜி பி முத்து.! ட்ரெண்டிங்கில் அடித்து தூக்கும் வீடியோ

gp muthu

பிக் பாஸ் 6வது சீசனில் நீச்சல் குளத்தில் படுத்துக்கொண்டு ஊரத் தெரிஞ்சுகிட்டன் உலகம் புரிஞ்சுகிட்டன் கண்மணி என்ற பாடலை பாடி …

Read more

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் திடீரென விலகிய முல்லை.! இனி புதிய முல்லை இவர் தான்..

kaviya

தொலைக்காட்சிகளுக்கு இடையே டிஆர்பி யில் பலத்த போட்டி நடைபெறுவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த நிலையில் விஜய் டிவி ஆகிய …

Read more

விவாகரத்து பெற்ற மனைவிக்கு தினேஷ் போட்ட ட்டுவிட் இதோ.! குழப்பத்தில் ரசிகர்கள்..

dhinesh

விஜய் டிவியில் கடந்த ஐந்து வருடங்களாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து …

Read more

Bigboss 6 : என்னுடைய அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணுங்க.. பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போட்ட உருக்கமான பதிவு.!

bigboss-

மக்களுக்கு ஒரு நிகழ்ச்சியை பிடித்து விட்டால் அதை அடுத்தடுத்து எதிர்பார்ப்பார்கள் அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் …

Read more