கரடு முரடான பாலாவுக்கு பிடித்த நடிகை யார் தெரியுமா.? அட இவுங்கள யாருக்குதான் பிடிக்காது

director bala

Director Bala: இயக்குனர் பாலா தனக்கு மிகவும் பிடித்த நடிகை குறித்து கூறியிருக்கும் நிலையில் யார் அந்த நடிகையென ரசிகர்கள் …

Read more

சல்லடை போன்ற ஆடையில் வரலட்சுமி.! அந்த இடத்தில் இருக்கும் டாட்டூவை பார்த்த ரசிகர்கள்…

Varalaxmi Sarathkumar

varalakshmi sarathkumar : நடிகர் வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி என்ற திரைப்படத்தின் …

Read more

இளம் பருவத்தில் வரலட்சுமி சரத்குமார் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.! வைரலாகும் புகைப்படம்

varalakshmi-sarathkumar

நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருகிறார் இவர் முதன் முதலாக சிம்பு நடிப்பில் …

Read more

ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடையை குறைத்த வரலட்சுமி சரத்குமார்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்

varalakshmi

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார் முதலில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் …

Read more

10 வருடத்திற்கு முன்பு இவர்கலெல்லாம் பல்லி போன்று இருந்தார்கள்.. தற்பொழுது பார்க்க வியப்பாக இருக்கிறது என பிரபல நடிகர், நடிகைகளை பற்றி மனம் திறந்த வரலட்சுமி.!

varalakshmi-1

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமாக இருந்தாலும் யாருடைய உதவியும் இல்லாமல் சினிமாவில் தனக்கென ஒரு அந்தஸ்தை பிடித்தவர் தான் …

Read more

ரம்யா கிருஷ்ணனுக்கு பிறகு இவர்தான் அடுத்த நீலாம்பரி.! புகழின் உச்சத்திற்கு சென்ற பிரபல நடிகை..

neelimarani

சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தொடர்ந்து ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தும் கிடைக்காத பிரபலம் பிறகு வில்லியாக நடித்து புகழின் உச்சத்திற்கு சென்றவர்கள் …

Read more

பட வாய்ப்பு வேண்டும் என்றால் இயக்குனர் தயாரிப்பாளர் என அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும்.? உண்மையை உடைத்த வரலட்சுமி.. சரத்குமார் மகளுக்கே இந்த நிலைமையா.?

varalakxmi

பொதுவாக சினிமாவைப் பொறுத்தவரை பட வாய்ப்பு வேண்டும் என்றால் படுக்கையை பகிர வேண்டும் என்று பல பிரபலங்கள் கூறி நாம் …

Read more

ஹீரோ முடிச்சதும் தயாரிப்பாளர் அடுத்த இயக்குனர் என படுத்தால்தான் பட வாய்ப்பா.? சரத்குமார் மகளுக்கே இப்படி ஒரு நிலைமையா.?

varalaxmi-

தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் வலம் வந்தவர் நடிகர் சரத்குமார் இவரின் மகள் தான் வரலட்சுமி. இவர் …

Read more

சரத்குமார் மகள் வரலட்சுமி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஜொள்ளுவிட்ட 43 வயது தமிழ் நடிகர்..! இருந்தாலும் மாப்பிள்ளைக்கு இம்புட்டு வெறி இருக்கக் கூடாது…

varalakshmi-sarath-kumar

சிம்பு நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகிய போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார் இவர் …

Read more

ஒரு படம் வெற்றி, தோல்வின்னு சொல்றதுக்கு இவங்க யாரு? என ப்ளூ சட்டை மாறன் மற்றும் பயில்வான் ரங்கநாதனை கிழித்து தொங்கவிட்ட பிரபல தமிழ் நடிகை.!

bayilvan-ranganathan

சினிமாவை பொறுத்தவரை பெரும்பாலும் ரசிகர்கள் அனைவரும் நேரடியாக திரையரங்குக்கு சென்று அங்கு திரைப்படங்களை பார்த்துவிட்டு அதன் பிறகு தான் அதனுடைய …

Read more

அந்த மாதிரியான கேரக்டர் எனக்கு வேண்டாம் என கரராக கூறியுள்ள வரலட்சுமி.! அதற்கான காரணம் இது தான்..

varalakshmi

தமிழ் சினிமாவிற்கு வாரிசு நடிகையாக அறிமுகமாகி தற்பொழுது தமிழ், தெலுங்கு என்று ஏராளமான திரைப்படங்கள் நடித்து மிகவும் பிசியாக இருந்து …

Read more

தமிழ்நாட்டைத் தவிர ஏதாவது ஒரு மாநிலத்தில் பேருக்கு பின்னாடியோ அல்லது ஊருக்கு பின்னாடியோ ஜாதி இல்லாத ஒரு மாநிலத்தை காட்டுங்கடா பார்க்கலாம்.? என ஆவேசமாக பேசும் வரலட்சுமி நடித்துள்ள V3 திரைப்படத்தின் டிரைலர் இதோ..

v3

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை வரலட்சுமி கதாநாயகியாகவும் துணை கதாபாத்திரத்திலும் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவருடைய நடிப்பில் V3 என்ற திரைப்படம் உருவாகியுள்ளது தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்பு இந்த படத்தின் டிரைலரை பட குழுவினர்கள் வெளியிட்டுள்ளார்கள்.

இந்தப் படத்தில் நடித்த வரலட்சுமி ஐஏஎஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவரை அடுத்து பாவனா, எஸ்தர் அணில், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் நடித்துள்ளார்கள். இசையமைப்பில் சிவா பிரபு ஒலி பதிவில் நாகூரன் தொகுப்பில் உருவாகியுள்ளது. இரண்டு நிமிடங்களுடன் கூடிய இந்த ட்ரெய்லரில் அதிரடி ஆக்சன் காட்சிகள் மற்றும் திரில்லர் ஜர்னியில் உருவாகியுள்ளது.

குறிப்பாக நடிகை வரலட்சுமி என் கதாபாத்திரம் ரசிகர்கள் மனதில் பெரிதளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. முஸ்லிம்களுக்கு என ஐபிஎஸ் இல் தனி சட்டம் இருக்கிறதா? மீடியாக்களில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்வீர்களா? தமிழ்நாட்டைத் தவிர ஏதாவது ஒரு மாநிலத்தில் பேருக்கு பின்னாடியோ அல்லது ஊருக்கு பின்னாடியோ ஜாதி இல்லாத ஒரு மாநிலத்தை காட்டுடா பார்க்கலாம் போன்ற மிகவும் ஆவேசமாக வரலட்சுமி பேசும் வசனங்கள் இடம் பெற்று இருக்கிறது.

இவ்வாறு இந்த ட்ரெய்லரை பார்க்கும் பொழுது தற்பொழுது பல இடங்களில் ஜாதி வெறி இருந்து வரும் நிலையில் அனைத்துக்கும் பதில் அளிக்கும் வகையில் அனைத்து மக்களும் சமம் எனவும் கூறும் வகையில் இந்த படம் அமைந்துள்ளது என்பது தெரிய வருகிறது.

v3
v3