முதல் மனைவி இறந்ததும் ஒரே வருடத்தில் பாக்யராஜுக்கு இரண்டாவது திருமணம்.. யார் செய்து வைத்தார் தெரியுமா.?
Bhagyaraj : 1953 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளையன் கோவில் என்னும் ஊரில் பிறந்தவர் பாக்கியராஜ் இவர் 1997 ஆம் ஆண்டில் இயக்குனர் பாரதிராஜாவின் முதல் திரைப்படம் ஆனால் 16 வயதினிலே திரைப்படத்தில் உதவியாளராக பணி புரிந்தார். அதனை தொடர்ந்து கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் அது மட்டுமில்லாமல் கவுண்டமணியுடன் ஒரு சிறிய காட்சியில் தோன்றி நடித்திருந்தார். அதனை தொடர்ந்து மூன்றாவது திரைப்படம் ஆனால் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் … Read more