உண்மை வெல்லும் என நிரூபித்த தமிழ்.! செருப்பால் அடித்தது போல் அர்ஜுன் கார்த்திக்கு விழுந்த அடி.! என்ன ஆட்டம் ஆடுனீங்க.. தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோட்.
தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் கார்த்தி மற்றும் அர்ஜுன் இருவரும் தமிழ் பதவிக்காக தங்கச்சி புருஷனையே கொலை செய்யப் பார்த்தான் …