புகழுக்கு ஆசை பாடாத ஒரே நடிகர் அஜித் தான்.! பேட்டியில் உண்மையை உடைத்த பிரபலம்!!

thala

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தற்பொழுது ஹச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் …

Read more

அஜித்தை பற்றி பிரபல நடிகை ரேவதி அவர்கள் என்ன கூறியுள்ளார் தெரியுமா.?

revathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். தமிழ் திரை உலகில் தனது கடின உழைப்பினால் தற்போது உச்ச …

Read more

அஜித்தின் படம் தோல்வி அடைந்ததற்கு காரணம் இதுதான்.! உண்மையை போட்டு உடைத்த இயக்குனர்.!

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் தற்போது எச்  வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து …

Read more

நாடி நாரம்பு எல்லாம் தல தல என ஊறிபோன ஒருவரால் மட்டுமே இதுபோல் செய்ய முடியும்.!வைரலாகும் வீடியோ!!

ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். அஜித் அவர்கள் கடந்த வருட படங்களான விசுவாசம், நேர்கொண்ட பார்வை போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டும்மில்லமால் வசூல் ரீதியாகவும் மற்றும் வீமர்ச்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த நிலையில் அதனை தொடர்ந்து அவர் எச். வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது இப்படத்தை போனி கபூர் அவர்கள் தயாரித்து வருகிறார். இப்படத்தில் ஹீரோயினாக ஹிமா கூரிஷி அவர்கள் நடிகர் அஜித்திற்கு இணையாக பைக் மற்றும் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு 70% முடிவடைந்த தகவல் தெரிவிக்கின்றன இந்தநிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தல அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஏதேனும் ஒரு அறிவிப்பு மற்றும் ஏதோ ஒரு விஷயங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் அதேபோல அந்த வகையில் அஜித்தின் தீவிர ரசிகர் ஒருவர் உணவு பொருட்களான கிரீம் பிஸ்கட்டுகளை வைத்து அஜித்தின் உருவத்தை வரைந்துள்ளனர்.

https://twitter.com/a_thalafanboy/status/1240626970217418755

இதை பார்த்த சினிமா வட்டாரங்கள் மற்றும் முன்னணி நடிகர்கள் பலர் அஜித்துக்கு இப்படி ஒரு ரசிகராக எனவும் கூறி வருகின்றனர்.இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மங்கத்தா படத்திற்கு பிறகு தல அஜித் அவர்கள் நடித்த திரைப்படங்களின் வசூல் நிலவரம் இதோ.!

ajith

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். ஒரு காலத்தில் அஜித் அவர்கள் பல …

Read more

அஜித்திடம் பிரமாண்ட கதையைச் சொல்லப் போகும் பிரபல இயக்குனர் எதிர்பார்ப்பை எகிற வைத்த தல 61.

ajith

தல அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் தற்போது வசூல் மன்னனாக வலம் வருகிறார், கடந்த வருடத்தில் …

Read more

வலிமை படத்தின் ஹீரோயின் இவர்தான் அதிகாரபூர்வமாக அறிவித்த நேர்கொண்டபார்வை பிரபலம்.! இதோ வீடியோ!!

thala-ajith

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர் நடிகர் அஜித். அஜித் அவர்கள் சமீபகாலமாக சிறந்த கதைகள் கொண்ட படத்தைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இதுபோன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட்டடித்த வருகின்றன இந்த நிலையில்  ஹச். வினோத் அவருடன் வலிமை என்ற கைகோர்த்து உள்ளார் அஜித். இப்படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் எடுக்கப்பட்டு வந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் முடியும் தருவாயில் உள்ளது இதனை தொடர்ந்து அவர்கள் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இப்படத்தில் தல அஜித் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடிக்கின்றார்

இப்படத்தில் வில்லன் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது தெரியாத நிலையை படக்குழுவினர் ரகசியமாக கண்காணித்து வருகின்றன. இந்த நிலையில் இதுபோல இப்படத்தின் ஹீரோயின் யார் என்று தெரியாத நிலை இருந்து வந்தது அனால் தற்போது அதற்கு பதில் கிடைத்துள்ளது என்றே கூறவேண்டும்.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து மிகப்பெரிய ஹிட்டடித்த படம் காலா படத்தில் இளவயது காதலியாக நடித்தவர்  நடிகை ஹுமா குரேஷி  . பாலிவூட் நடிகையாகிய  ஹுமா குரேஷி அவர்கள் அஜித்துக்கு ஜோடியாக  இப்படத்தில் நடிக்க உள்ளதாக பிக் பாஸ் அபிராமி மேலும் தெரிவித்தார். பிக் பாஸ் அபிராமி இதற்கு முன்பு நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

அஜித்தின் தம்பியாக இந்த நடிகரின் மகனா.? வலிமை மாஸ் அப்டேட் இதோ.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித் இவர் தற்பொழுது வலிமை படத்தில் நடித்து வருகிறார். படத்தை எச் …

Read more

வலிமை வில்லன் அவர் இல்லையா.? அப்போ இவரா.? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்.!

thala-ajith-valimai

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் அவர்கள் தற்பொழுது ஹச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார் …

Read more

பாலிவுட், கோலிவுட், ஹாலிவுட் என எதுவாக இருந்தாலும் சரி எனக்கு தல அஜித் தான்.! என கொண்டாடும் இளம் நடிகை!!

meenachi

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித். தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். தல அஜித் அவர்கள் …

Read more

தமிழ் சினிமாவில் இவர்கள் இருவரும் தான் எளிமையாக பழக கூடியவர்கள்.! பிரபல நடிகர் அதிரடி பேச்சி!!

heroes

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களாக வலம்வந்த முடிப்பவர்கள் ரஜினி மற்றும்  அஜித். இவர்கள் இருவரும் தற்போது படத்தில் நடித்துக் …

Read more

no.1 இடத்தில் அஜிதா.? திக்குமுக்கு ஆடிய திரையுலகம்.! விவரம் கீழே!!

trp details

தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் பல படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய படங்கள் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும். படங்களை பிரிமியம் …

Read more