அஜித் பட பாடலை அசால்டாக வாசிக்கும் காவல்துறையினர் இணையதளத்தை ஸ்தம்பிக்க வைக்கும் வீடியோ!!

viswasam

தமிழ் திரை உலகில் கொடி கட்டி பறந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தல அஜித். இவர் கடந்த ஆண்டு …

Read more

இந்த விஷயத்தில் நயன்தாராவை பின்பற்றும் அஜித்.!இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!!

nayan-with-thala

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தற்போது இவர் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் …

Read more

ரஜினி மற்றும் அஜித் தமிழ் சினிமா தொழிலாளிகளின் வயிற்றில் அடிக்க நினைகிறார்கள்.! கொந்தளித்த நிறுவனம்!!

ajith-rajini

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித். தற்பொழுது ரஜினிகாந்த் அவர்கள் …

Read more

இந்த நடிகர் தான் வலிமை படத்தின் வில்லனா.? அப்போ சண்டை காட்சிக்கு பஞ்சமே இருக்காது

ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் அவர்கள். இவர் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வினோத் இயக்கத்தில் …

Read more

தல 61 அப்டேட் – மிரட்டலான இயக்குனருடன் இணையும் அஜித்

_ajith

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் தல அஜித். தற்பொழுது உருவாகி வரும் புலி படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை …

Read more

ரசிகர்களை திரும்பி பார்கவைத்த அஜித் அதிர்ந்த பிரபலங்கள்.! வைரலாகும் வீடியோ!!

ajith

தமிழ்சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து தல போல நிற்பவர் தல அஜித். தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர். தற்பொழுது அவர் வலிமை படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார் தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் இதற்கு முன்பு நேர்கொண்டபார்வை படத்தை தயாரித்துள்ளார் தற்போதைய படத்தையும் அவர் தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரிஸ்கான காட்சியினை அஜித் அவர்கள் டூப் போடாமல் அவராக முன்வந்து அக்காட்சியை நடித்தார் அப்பொழுது அஜித் அவர்கள் விபத்துக்குள்ளாகினார். பதற்றமடைந்த அப்படக்குழுவினர் வந்து பார்த்த பொழுது அஜித் அவர்களுக்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்தது. இருப்பினும் இதனை அறிந்த அவரது ரசிகர்கள் பதற்றம் அடைந்தனர் இருபின்னும் அவரது ரசிகர்கள் காயங்கள் குணமாக வேண்டும் என இறைவனிடம் பிராத்தனை பண்ணி வருகின்றனர்.

இந்த நிலையில் அஜித் அவர்கள் தன்னுடைய உதவி ஆய்வாளரின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்கள் இணையதளத்தில் வெளியீட்டு வைரலாகி வருகின்றனர்.

அவருடைய குடும்ப திருமணத்தைப் போன்று விருந்தினரை வாசலில் நின்று வரவேற்றார் இதனை பார்த்த பார்வையாளர்கள் மற்றும் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ரசிகர்கள் இணையதளத்தில் அஜித்தை புகழ்ந்து வருகின்றனர் மற்றும் சிலர் அஜித் ரசிகனாக இருக்க தனக்கு பெருமையாக உள்ளது எனவும் இணையதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/unique_sendhil/status/1231069300632489984

வலிமை படபிடிப்பில் விபத்துக்குள்ளாகிய அஜித்.! அப்போ வலிமை என்னாச்சு.?

ajith-news

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் அவர்கள் தற்பொழுது வலிமை படத்தில் நடித்து வருகிறார் இப்படத்தை ஹெச் வினோத் அவர்கள் …

Read more

தல அஜித்தின் வலிமை திரைப்படத்தில் வில்லனாக பிரபல தெலுங்கு நடிகரா. இதோ முழு விவரம்.

valimai villan

தல அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை திரைப்படத்தில் …

Read more

சினிமாவை விட்டு விலகுவது பற்றி அஜித்.. உண்மையை பகிர்ந்த பிரபலம்

valimai-ajith

தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாகவும் பிரபல நடிகராக இருப்பவர் தல அஜித் இவர் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ரசிகர் …

Read more