தனுஷ் மற்றும் அஜித்திற்கு வில்லனாக நடிக்க வேண்டியது இவர்தான்.! இவர் மட்டும் நடிச்சிருந்தா படம் வேற லெவல்..

dhanush-ajith

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் டானியல் பாலாஜி தொடர்ந்து வித்தியாசமான கதை அம்சமுள்ள திரைப்படங்களை …

Read more

விஜய் டிவி பிரபலம் இறந்த நிலையில்.. இரண்டு வேளை சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவிக்கும் குடும்பத்தினர்கள்.!

vijay-tv-2

பொதுவாக சினிமாவில் பிரபலமடைய வேண்டும் என விரும்பும் ஒருவர் முதலில் தொலைக்காட்சியில் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.இந்த வகையில் தொலைக்காட்சியில் நடித்தால் …

Read more

விவாகரத்துக்குப் பின் சீரழிந்த சினிமா வாழ்க்கை..! கனா காணும் காலங்கள் சீரியல் பிரபலத்துக்கு இப்படி ஒரு நிலைமையா..!

balaji

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளும் ரசிகர்களை பெருமளவு கவர்ந்து வருகிறது அந்த வகையில் தொலைக்காட்சியில் …

Read more

பாலாஜி செய்த விஷயத்துக்கு சரியான பதிலடி கொடுத்த சனம் ஷெட்டி.! பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் தொடரும் மோதல்.!

shanam-chetty-and-balaji

கடந்த நான்கு வருடங்களாக பிரபல விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சி பிரபலமடைந்தும் சினிமாவில் சரியான ஒரு …

Read more

பாலாஜி முருகதாஸ்சும் ஓவியா ஆர்மியை சேர்ந்தவரா.? நடிகை ஓவியாவை பற்றி திடீரென பதிவிட என்ன காரணம்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் நடிகைகளையும் பிரபலமடைந்தவர்களையும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி போட்டியாளர்களாக தேர்ந்தெடுத்து 100 நாட்களில் …

Read more

தாடி பாலாஜியின் மனைவியா இது.! ஆளே அடையலாம் தெரியாமல் ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு மிரட்டுகிறாரே.! புகைப்படம் உள்ளே

balaji-latest

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து வந்தவர் தாடி பாலாஜி. இவரின் குடும்ப பிரச்சனை உலகிற்கே தெரிந்த …

Read more

சின்ன குழந்தையாக இருந்த தாடி பாலாஜியின் மகளா இது.! ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மடமடவென வளர்ந்த போஷிகா வைரல் புகைப்படம் இதோ.

thaadi balaji

வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலும் காமெடியானாக கலக்கி கொண்டு வலம் வருபவர் தாடி பாலாஜி. திரை உலகில் இவருக்கென ஒரு …

Read more

ரசிகர் கூட்டத்தில் ரம்யா பாண்டியனை நெஞ்சில் தாங்கி பிடித்த பிக்பாஸ் பாலாஜி.!! வைரலாகும் வீடியோ..

ramyapandiyan1

விஜய் டிவியில் தொடர்ந்து நான்கு வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். பிக் பாஸ் சீசன் போர் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலம் அடைந்தவர்  நடிகை ரம்யா பாண்டியன். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண் போட்டியாளர்களில் கடைசி வரையிலும் தாக்குப் பிடித்த நடிகை ரம்யா பாண்டியன்.

எனவே நிகழ்ச்சிக்குப் பிறகும் சிங்கப் பெண்ணாக அனைவர் மத்தியிலும் பிரபலமடைந்து வருகிறார். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல நடிகர், நடிகைகளுக்கு படங்களில் வாய்ப்பு கிடைக்கும் அந்த வகையில் நடிகை ரம்யா பாண்டியன் சூர்யா தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு சிறப்பு விருந்தினராக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எங்கு போனாலும் மேளதாளத்துடன் சிறப்பாக வரவேற்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ரம்யா பாண்டியனின் ரசிகர்கள் ரம்யாவின் பெரிய கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் பூ அபிஷேகம் என்று பலவற்றை செய்து வருகிறார்கள்.

balaji-ramya
balaji-ramya

அந்த வகையில் சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கடை திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ரம்யா பாண்டியன் மற்றும் பாலாஜி இருவரையும் அழைத்திருந்தார்கள்.

balaji-ramya-1
balaji-ramya-1

கடை திறப்பு விழாவிற்கு வந்திருந்த பாலாஜி மற்றும் ரம்யா பாண்டியன் இருவரின் ரசிகர்கள்  கூட்டம் அதிகரித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அதில் ரம்யா பாண்டியன் சிக்கிக்கொண்டார் பிறகு பாலாஜி தோள் மேல் கை போட்டு பத்திரமாக காப்பாற்றியுள்ளார்.  அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.இதோ அந்த வீடியோ.

அவருக்கு ஒரு சட்டம் எனக்கு ஒரு சட்டமா..? கமலிடம் கேள்வி எழுப்பிய பிக்பாஸ் பிரபலம்..!

bigboss

bigboss latest news: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் இந்த …

Read more