roshni-2

வித்தியாசமான உடையில் கவர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி கிளாமரான ஆட்டம் போட்ட பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை..!! என்ன கண்றாவி இது.? வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக்.!!

விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.அந்த வகையில் தொடர்ந்து டிஆர்பி-யில் முன்னணி நாடகம்  வலம் வந்து கொண்டிருப்பது பாரதி கண்ணம்மா.
இந்த  சீரியல் குடும்ப கதைகளை மையமாக வைத்தும், ஒரு பெண் எவ்வளவு தைரியமாக இருக்க வேண்டும்.அவர்கலுக்கு எவ்வளவு பிரச்சனைகள் இருக்கும் என்பதை மையமாக வைத்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த சீரியலில் ஹீரோயின் மாசமாக இருக்கும் நிலையில் அவருடைய கணவர் கதாநாயகியான கண்ணம்மாவை சந்தேகப்பட்டால் கண்ணம்மா உடனே அந்த வீட்டை விட்டு ஒரு பையை மட்டும் எடுத்துக்கொண்டு  வெளியே வந்து விடுவார்.
அந்த வகையில் அந்தப் பையை வைத்து  அந்த எபிசோடை ரசிகர்கள் மிகவும் பாகமாகக் கலாய்த்து வந்தார்கள். பிறகு 8 வருடங்களுக்கு பிறகு என்று சொல்லி கதையை உல்டாவாக மாற்றிவிட்டார்கள். தற்பொழுது இந்த எபிசோடு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது.
அந்தவகையில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் நடிகை ரோஷினி.இவர் கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.
அந்த வகையில் இது வரையிலும் இல்லாத அளவிற்கு கவர்ச்சி நடனம் ஒன்று ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி உள்ளார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

leesa

அலுங்குற குலுங்குற உன் ஆச நெஞ்சில… என்னா ஒரு ஷேக்… கண்மணி சீரியல் நடிகை வீடியோவை பார்த்து ரசிகர்கள் கமென்ட்

சன் டிவியில் பொதுவாக வெள்ளித்திரையில் இருந்து வரும்  அந்துபோன நடிகர், நடிகைகளை வைத்து சீரியல்களை இயக்கி வந்தார்கள். எனவே சன் டிவி பார்ப்பதை ரசிகர்கள் நிறுத்திவிட்டார்கள்.

சன் டிவி டி.ஆர்.பி யில் மிகவும் அடி வாங்கியதால் தற்பொழுது கவர்ச்சியில் ஆர்வம் கொண்ட இளம் நடிகைகளை வைத்து பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது ரோஜா,சித்தி 2 உட்பட இன்னும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து கண்மணி சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளது. இந்த சீரியலில் ஹீரோவாக சஞ்சீவ் மற்றும் இவருக்கு ஜோடியாக லீசா எக்லரிஸ் நடித்து வருகிறார்.

நடிகை லிசா எக்லரிஸ் சோசியல் மீடியாவில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது.

அந்த வகையில் தற்போது செம குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதுக்குன்னு இந்த அளவுக்கு  குத்தாட்டமா  போடுறது என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.