குட்டி தேவதையுடன் பிங்க் நிற உடையில் போட்டோ ஷுட் எடுத்து இணையத்தை தெறிக்கவிடும் ஆலியா மானசா!! வைரலாகும் புகைப்படம்.

alya manasa with her daughter photo shout:விஜய் டிவி தொலைக்காட்சியில் ராஜா ராணி என்ற சீரியலில் நடித்த தன் …

Read more

கவர்ச்சி உடையில் புகைப்படம் வெளியிட்ட சிவானி!! கண்டபடி விமர்சித்த ரசிகர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ஷிவானி.!! வைரலாகும் புகைப்படம்.

shivani

serial actress shivani narayannan modern look photo:விஜய் டிவி சீரியலில் நடித்தன் மூலம் பிரபலமானவர் நடிகை சிவானி நாராயணன். …

Read more

விஜய் டிவி காற்றின் மொழி சீரியல் நடிகைக்கு காதலருடன் நடந்த திருமண நிச்சயதார்த்தம்.!! வைரலாகும் புகைப்படம்.

Kaatrin-Mozhi-Serial-0

katrin mozhi serial actress got engage photo viral: விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது காற்றின் …

Read more

சூட்டிங் ஸ்பாட்டில் வருங்கால கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட விஜே சித்ரா. !! வைரலாகும் புகைப்படம்.

chithu1

vj chitra with her fiance photo:விஜே சித்ரா பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து …

Read more

ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது வருங்கால கணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் விஜே சித்ரா!! வைரலாகும் புகைப்படம்.

shitra vj

Vj chitra romance with her fiance photo viral: சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை …

Read more

அரை டவுசரில் சீரியல் அழகி அதிர்ச்சியில் ரசிகர்கள்!!! வைரலாகும் புகைப்படம்.

saranya 12

serial actress new look photo:சின்னத்திரையில் நடிக்கும் கதாநாயகிகள் பெரும்பாலும் ஒரு குடும்பப் பெண்ணை போன்ற உடையை உடுத்தி நடிப்பது …

Read more

மாடர்ன் உடையில் ரொமான்டிக்காக தேவதை போல் தனது வருங்கால கனவுருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சித்து!! வைரலாகும் புகைப்படம்.

CHITRA VJ

vj chitra posted her fiance photo: வி ஜே சித்ரா இவர் முதன் முதலில் மக்கள் டிவியில் தொகுப்பாளராக …

Read more

விஜயின் மாஸ்டர் பட பாடலுக்கு கெத்தாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட செம்பருத்தி ஷபானா!! வைரலாகும் புகைப்படம்.

shabhana

serial actress shabhana photo: பல சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு மிகவும் அழகான புகைப்படங்களையும், …

Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் நடனம் மற்றும் குறும்புத்தனமாக கலாய்க்கும் வீடியோ!! வைரலாகி வருகிறது.

Chithu-VJ

VJ Chitra dance and fun video: VJ சித்ரா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடர்ந்து. அதன்பிறகு டான்ஸ் ஷோக்களில் கலந்து கொண்டார். இவர் செல்லமாக சித்து என்று அனைவராலும் அழைக்கப்படுவார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது என்பது அனைவரும் அறிந்ததே. பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலை இவரை பார்ப்பதற்காகவே பலர் பார்க்கின்றனர். இவருக்கு சில வாரங்களுக்கு முன்பு தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இவரது ரசிகர்கள் இவருக்கு அடிக்கடி ஏதேனும் கிப்ட் அனுப்பிவைத்து இவரை சந்தோச படுத்துவார்கள் அதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு நன்றி தெரிவிப்பார். கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுவாகவே சீரியல் நடிகைகள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதன்மூலம் வெள்ளிதிரையில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து வருகின்றனர்.

அந்த வகையில் சீரியல் நடிகை VJ சித்ரா அவர்கள் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அது மட்டுமல்லாமல் அவரது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருவார்.

அந்த வகையில் இவர் தற்போது ஜீவா நடித்த கச்சேரி ஆரம்பம் என்ற திரைப்படத்திலிருந்து வாடா வாடா பையா என்ற பாடலுக்கு இரண்டு ஆண்களுடன் நடனமாடி அந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

தொகுப்பாளினி அம்முவை நினைவிருக்கிறதா.! நீண்ட நாள் கழித்து படும் மாடலாக போஸ் கொடுத்து ரசிகர்களை மயக்கிய அம்மு.!

ammu

ammu latest new look:தமிழ் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளின் லிஸ்டில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த தொகுப்பாளினி அம்மு ராமச்சந்திரன், இவர் தொகுப்பாளினியாக …

Read more

மிக மெல்லிய புடவையில் நடனமாடும் வீடியோவை வெளியிட்ட கண்மணி சீரியல் நடிகை.!! வீடியோவை பார்த்து அட இவங்களுமா எனக் கூறும் ரசிகர்கள்.

leesha eclairs

serial actress leesha eclairs dance video:தற்போதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் கவர்ச்சி அதிகமாகிக் காட்டி கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே.எப்படியாவது பட வாய்ப்பு பிடித்து விட வேண்டும் என்பதற்காக இப்படி ஹோட்டாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி சீரியல் நாயகியான லிஷா எக்லர்ஸ் சீரியலில் பார்க்க அடக்க ஒடக்கமாக இருப்பார். இவர் சீரியலுக்கு  வருவதற்கு முன்பே பலே வெள்ளைய தேவா, பொதுநலன் கருதி, திருப்புமுனை,  சிரிக்க விடலாமா, பிரியமுடன் பிரியா, மைடியர் லிசா, மடை திறந்து போன்ற பல  திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் என்னதான் நிறைய படங்கள் நடித்திருந்தாலும் சீரியலில் நடித்து பிரபலமானார். சீரியலில் பார்க்க அடக்க ஒடக்கமாக இருந்த இவர் தற்போது  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவர் கருப்பு நிற மிக மெல்லிய புடவையில் நடனமாடி வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CEv-xB6DOUZ/?utm_source=ig_web_copy_link