சீரியலில் வில்லியாக நடிக்கும் ராணியா இது!! மாடர்ன் உடையில் ஆளே என்னமா இருக்காங்க..வைரலாகும் புகைப்படம்..

rani-serial

serial actress rani new look photo viral:தற்போது உள்ள சீரியல் நடிகைகள், வெள்ளித்திரை நடிகைகளை விட அதிகமாக ரசிகர்களை …

Read more

தனது மகளை ஜெயிக்க வைக்க ஷிவானி நாராயணன் அம்மா செய்த மோசமான செயல்!!

shiavani2

biggboss shivani narayanan photo:சீரியல் நடிகர் ஷிவானி நாராயணன் தற்போது பிக் பாஸ் சீசன் 4கில் கலந்துகொண்டு தனது திறமைகளை …

Read more

சீரியலில் புடவை அணிந்து நடிக்கும் ஸ்ருதி ஷண்முகப்ரியா இப்படி நீச்சல் உடையில்.!! வைரலாகும் புகைப்படம்..

sruhti-shanmugapriya

serial actress shruthi shanmugapriya photo viral: இப்போது வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் மிகவும் பிரபலமாகி …

Read more

ஒட்டுமொத்த ரசிகர்களையும் இடுப்பு மடிப்பில் முடக்கி வைத்த தர்ஷா குப்தா!! வைரலாகும் புகைப்படம்!!

dharshagupta

Dharha guptha  new look photos viral:இந்த கொரோனா காலகட்டத்தில் நடிகைகள் பலரும் தங்களது விதவிதமான புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக …

Read more

நடிகையை காதலிக்கும் சத்யா சீரியல் நடிகர்!! வைரலாகும் வீடியோ.

sathya serial

sathya serial actor love proposal to iyra agarwal video: தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே ஒரு நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சியில் 26 பேர் ஒரே வீட்டில் 3 நாட்கள் தங்க போகிறார்களாம். பிக் பாஸ் வீட்டில் இருப்பது போலவே இந்த வீட்டிலும் சமையலறை, படுக்கையறை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது.

டிஆர்பி ரேட்டிங்கில் விஜய் டிவியை ஓவர்டேக்  செய்வதற்காகவே இந்த நிகழ்ச்சியை  ஜீ தமிழில் ஒளிபரப்ப போகின்றனர் எனவும் பேசப்படுகிறது. மேலும் விஜய் டிவியில் ஒலிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஐபிஎல் போட்டி  நடப்பதால் கடந்த மூன்று சீசனில் கிடைத்த வரவேற்பு போல இந்த சீசனில் இன்னும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ப்ரமோ விடுவது போன்று ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் இந்த ஜீ குடும்ப நிகழ்ச்சிக்கு ப்ரமோ வெளியாகியுள்ளது. மேலும் விஜய் டிவியை பார்த்து எப்போதும் காப்பி அடிப்பது தான் இந்த ஜீ தமிழ் தொலைக்காட்சி பொழப்பா என ரசிகர்கள் கழவி ஊற்றுகின்றனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா மகள் எனும் சீரியலில் நடிக்கும் நடிகை ஐரா அகர்வாலிடம் சத்யா சீரியல் நடிகர்  காதலிப்பதாக சொல்கிறார். அதற்கு அவர் சிரித்தபடியே வெட்கப்படுகிறார், இந்த காட்சியை பார்ப்பதற்கு பிக் பாஸ் சீசன் 1 ஓவியா, ஆரவ் போன்று தெரிகிறது.

அதுவும் குறிப்பாக ஓவியா செய்வது போலவே அந்த சீரியல் நடிகை செய்வதால் இப்படியா காப்பி அடிப்பது என ரசிகர்கள் கூறுகின்றனர். இதோ அந்த வீடியோ.

https://youtu.be/UpRERss7-QM

ஷிவானிக்கு தாடி மீசை, வச்சு பார்த்தா இந்த ஹீரோ போல தான் இருக்கும்!! வைரலாகும் புகைப்படம்..

Shivani-Narayanan-6

serial actress shivaninarayanan hero look photo: சீரியல் நடிகை சிவானி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் என்ற …

Read more

செம்பருத்தி சீரியலில் நடிக்கும் கார்த்திக் ராஜ்க்கு ஜோடியாக ரம்யா பாண்டியன்.! இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.

ramya-pandiyan-karthik

சின்னத்திரை தொலைக்காட்சிகள் டி ஆர் பி இல் முதலிடத்தை பிடிக்க பல தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன அந்த வகையில் …

Read more

கீச் கீச்ன்னு இருக்கும் ஜாக்குலின் குரலை கலாய்த்த ரசிகர்.! ஜாக்குலின் பதிலடியை பார்த்தீர்களா…

jacquline

anchor jacquliene: விஜய் டிவியில் தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி அதிலிருந்து தற்போது தேன்மொழி பிஏ என்கின்ற சீரியலில் களமிறங்கியுள்ளார். …

Read more

சின்னத்தம்பி சீரியல் நடிகையா இது!! அழகு கூடிக்கிட்டே இருக்கே!! வைரலாகும் புகைப்படம்…

phavani

serial actress Pavani Reddy photos viral: விஜய் டிவி தொலைக்காட்சியில் பணி புரியும் தொகுப்பாளர்கள்,  சீரியல் நடிகர்கள்,  நடிகைகள், …

Read more

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது!! மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்.

pandiyan store serial actress meena modern dress photos viral: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஒரு முக்கியமான சீரியல் …

Read more