ராதிகாவை திருமணம் செய்துகொண்டு வீட்டிற்கு அழைத்து வரும் கோபி.! அதிர்ச்சியில் பாக்கிய குடும்பம்.! வைரலாகும் ப்ரோமோ

gobi bakya

பாக்கியா கண்ணில் மண்ணை தூவி விட்டு ராதிகாவை திருமணம் செய்து கொள்ள கோபி அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார் இந்த …

Read more

அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசைப் படுவது மிகப்பெரிய தப்பு.! உச்சக்கட்ட கோபத்தில் கோபியின் அம்மா.!

gobi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒவ்வொரு சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் …

Read more

மனம் கவர்ந்த உங்களின் சீரியல் டி ஆர் பி-யில் எந்த இடத்தில் இருக்கிறது என்று பார்த்தீர்களா.! இதோ டாப் 5 லிஸ்ட்

vijay tv serial

ஒவ்வொரு தொலைக்காட்சிகளுக்கு இடையே பலத்த போட்டி நிலவி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் டிஆர்பி-யில் யார் முதலிடம் பிடிப்பது என்று …

Read more

ஒரு குழந்தைக்கு தாயானபிறகும் இன்னும் இளமையுடன் குக்கூ பாடலுக்கு வயசுப் பையனுடன் ஆட்டம் போட்ட ஆல்யா மானசா.!

alyamanasa

தொலைக் காட்சிகளில் நடிக்கும் நடிகைகள் பலரும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கிறார்கள்.  அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு …

Read more

பாண்டியன் ஸ்டோர் ரசிகர்களுக்கு செம சூப்பரான செய்தி இதுவே முதன்முறை.!

சின்னத்திரையில் விறுவிறுப்பாக தொலைக்காட்சிகளில் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சீரியல் என்றால் அது விஜய் டிவியில்  …

Read more

பாண்டியன் ஸ்டோர் முல்லை நேற்று கடைசியாக நடத்திய போட்டோ ஷூட்!! இப்படி இருந்துவிட்டு எப்படி தற்கொலை என வருந்தும் ரசிகர்கள்…

mullai-1

mullai last photo shout  viral:விஜே சித்ரா பல சேனல்களில் தொகுப்பாளராக பணிபுரிந்து பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் …

Read more

நச்சுனு லிப் லாக் அடித்த புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை கிருத்திகா.! வைரலாகும் புகைப்படம்.

kiruthika

serial actress kiruthika lip lock photo:சீரியலில் நடித்ததன் மூலம் பல நடிகைகள்  வெள்ளித்திரையிலும் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரு …

Read more

Fraggy pose கொடுத்து இணையதளத்தை கதறவிடும் கண்மணி சீரியல் நடிகை!! வைரலாகும் வீடியோ.

leesha eclairs1

Leesha eclairs video viral:லிசா எக்லர்ஸ் இவர் தமிழ் சினிமாவில் சிரிக்க விடலாமா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் இதனை தொடர்ந்து பிரியமுடன் பிரியா, பொது நலம் கருதி, மடை திறந்து, மைடியர் லிசா, திருப்புமுனை, பலே வெள்ளையத் தேவா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி என்கின்ற சீரியலில் நடிகர் சஞ்சீவின் மனைவியாக சௌந்தர்யா என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

இவர் திரைப்படத்தில் நடிக்கும் போது கூட இந்த அளவுக்கு பிரபலம் ஆகவில்லை. பொதுவாகவே சீரியல் நடிகைகள் தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார்கள். அந்த வகையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்போது இவர் தவளை போல் போஸ் கொடுத்த வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CBKyE2dDLGf/?utm_source=ig_web_copy_link

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள தெய்வமகள் சீரியல் நடிகை!!

serial actress

serial actress: இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என அனைத்துமே முடங்கி உள்ளதால் திரைத்துறையில் இருக்கும் …

Read more

சூரரைப் போற்று காட்டு பயலே பாடலுக்கு தனது இடை அழகை காட்டி ஆட்டம் போட்ட தர்ஷா குப்தா!!.வைரலாகும் வீடியோ உள்ளே.

dharsha

dursha gupta dance video:தர்ஷா குப்தா தமிழில் அவளும் நானும், முள்ளும் மலரும், மின்னலே போன்ற பல சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே என்ற சீரியலில் நடித்து வருகிறார்.

இவர் இதற்கு முன்பு முன்னணி மாடலாகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  நடிகை தர்ஷா குப்தா இந்த கொரோனா ஊரடங்கு காலங்களில் வீட்டிலேயே முடங்கி உள்ள இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

இந்த ஊரடங்கு காலத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என பொதுவாகவே சின்னத்திரை மற்றும் வெள்ளித் திரையில் நடிகைகள் தங்களது புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில்  இவர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தில் இடம்பெற்ற  காட்டுப் பயலே பாடலுக்கு மஞ்சள் நிற புடவையில் தனது இடுப்பை வளைத்து நடனம் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது இந்த டான்ஸை பார்த்த ரசிகர்கள் வேற லெவல் நீங்க கேரட் அல்வா மாதிரி இருக்கீங்க என கமெண்ட் செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CE_iKG9BbDL/

அச்சச்சோ !! இந்த சீரியல் நடிகை இனி கிடையாதா!! அப்ப இனி விஜய் டிவி TRB அவ்ளோதானா…

vijaytv

பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றாக திகழ்வது விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியில் சுவாரஸ்யமான பல ஷோக்கள் நடந்துவருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி …

Read more