சந்திரமுகி 2 பட இயக்குனர் என்னை தனியாக அழைத்து.. கதறி கதறி அழுத லட்சுமிமேனன்..

lakshmi menon

lakshmi menon : பொதுவாக கேரளத்திலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமா மிகப்பெரிய வரவேற்பு கொடுத்து வருகிறது அந்த வகையில் …

Read more

பாட்டியை வைத்து விஜயாவை பழி தீர்க்கும் முத்து.! சிறகடிக்க ஆசை ப்ரோமோ

siragadikka aasai promo

Siragadikka Aasai : சிறகடிக்க ஆசை இன்றைய ப்ரோமோவில் வீட்டில் உள்ள அனைவரும் பொங்கல் கொண்டாடுவதற்காக பாட்டி ஊருக்கு செல்கின்றனர்.சந்தோஷமாக …

Read more

நியூ இயர் அதுவுமாக பிறந்த நாள் காணும் சினிமா பிரபலங்கள்.! ஆத்தாடி இத்தனை பேர் ஜனவரி 1ல் பிறந்தவர்களா..

New year Birthday celebrity

New year Birthday celebrity : இன்று 2024 ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு இதனை ரசிகர்கள் மட்டும் இல்லாமல் …

Read more

Happy New Year 2024 : தமிழ் திரைப்படங்களில் இடம்பெற்ற ஹாப்பி நியூ இயர் பாடல்.. உங்களுக்கு எந்த பாடல் பிடிக்கும்..

Happy new years tamil songs

Happy new year tamil songs : ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு பிறந்தால் ஏதாவது நல்லது நடக்கும் என பலரும் …

Read more

OTT ல் இந்த வாரம் மாஸ் காட்டப் போகும் 5 திரைப்படங்கள்.! லிஸ்டில் இடம் பிடித்த யோகி பாபு

OTT Movies

OTT Movies: தொடர்ந்து வாரம் தோறும் ஏராளமான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகிறது மேலும் அதேபோல் ஓடிடியில் படங்கள் ரிலீஸ் …

Read more

இந்த பக்கம் பார்த்தா ராஷ்மிகா மந்தனா.. அந்த பக்கம் பார்த்தா கீர்த்தி சுரேஷ்.. அச்சு அசல் அவர்களைப் போலவே இருக்கும் நடிகை.! வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்..

ravi teja movie actress

சினிமாவை தாண்டி நிஜத்திலும் ஒருவரை போல் மற்றொருவர் போல இருப்பது இயல்புதான் அந்த வகையில் பல நடிகர் நடிகைகளை போல் …

Read more

அர்ஜுனின் புதிய கெட்டப்.. ஒருவேளை விடாமுயற்சி திரைப்படத்திற்காகவா.? வைரலாகும் புகைப்படம்..

vidamuyarchi ajith arjun

ajith vs arjun vidamuyarchi : அஜித் துணிவு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் புதிய …

Read more

25 வயது இளம் பையன் போல் அதிரடியாக உடல் எடையை குறைத்த அஜித்.! இதுதான் விடா முயற்சி கெட்டப்பா ..

vidamuyarchi

vidaamuyarchi : நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து …

Read more

தளபதியை அடுத்து தனுசுக்கு குறி வைத்த வெங்கட் பிரபு.! இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.

dhanush venkat prabhu

dhanush : இயக்குனர் வெங்கட் பிரபு தற்போது தளபதி விஜய்யை வைத்து தளபதி 68 திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த …

Read more

இந்த முறை கேங்ஸ்டர் இல்லை மான்ஸ்டர் வெளியானது யாஷ் 19 திரைப்படத்தின் டைட்டில்.!

yaash actor movie title

yash actor next movie title : சினிமாவில் மற்ற மொழி திரைப்படங்கள் மேலோங்கி இருந்த காலகட்டத்தில் எப்படியாவது கன்னட சினிமாவை தூக்கினு நிறுத்த வேண்டும் என முயற்சி செய்து கே ஜி எஃப் திரைப்படத்தை ரிலீஸ் செய்தார்கள் இந்த திரைப்படத்தின் மூலம் கன்னட சினிமா தலை நிமிர்ந்தது அதாவது கன்னட சினிமா பின் தாங்கி இருந்த நிலையை மாற்றி ஒட்டுமொத்த சினிமா உலகையும் திரும்பி பார்க்க வைத்தது கே ஜி எஃப் படம்.

இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடித்தவர் தான் கன்னட நடிகர் யாஷ் இந்த நிலையில் முதல் பாகம் வெற்றி பெற்றதால் கே ஜே எப் இரண்டாவது பாகத்தை எடுத்து ரிலிஸ் செய்தார்கள் இரண்டாவது பாகமும் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கிடைத்து மாபெரும் வெற்றி பெற்றது இதனைத் தொடர்ந்து மூன்றாவது பாகம் உருவாகும்படி இரண்டாவது பாகத்தில் கதை இருந்தது.

அதனால் கே ஜே எப் மூன்றாவது பாகம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அதேபோல் அடுத்ததாக மூன்றாவது பாகத்தில் தான் யாஷ் நடிப்பார் எனவும் எதிர்பார்த்தார்கள் ஆனால் கே ஜி எஃப்  மூன்றாவது பாகத்தில் நடிக்காமல் புதிய திரைப்படத்தில் யாஷ் நடிக்கப் போவதாக அறிவித்தார் இதனை தொடர்ந்து யாசின் 19வது திரைப்படத்தை இயக்குவது கீத்து மோகன்தாஸ்.

இந்த நிலையில் இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் யாஷ் 19 ஆவது திரைப்படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது இந்த திரைப்படத்திற்கு  toxic என டைட்டில் வைத்து உறுதி செய்துள்ளார்கள் கே வி என் ப்ரொடக்ஷன்  இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது யாஷ்க்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது அதுமட்டுமில்லாமல் படத்தில் நிவின் பாலி இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பல மடங்கு அதிகரித்துள்ளது ஏனென்றால் யாஷ் புதிய திரைப்படத்தில் நடிப்பதால் இந்த திரைப்படமும் இவர்கள் எதிர்பார்த்ததைப் போல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள் மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா.! 11 வருடம் கழித்து தனுஷ் போட்ட எமோஷனல் பதிவு..

dhanush 3 movie

Dhanush : நடிகர் தனுஷ் சினிமா கேரியரை தூக்கிவிட்டது செல்வராகவன் என்று கூட கூறலாம். ஏனென்றால் ஆரம்பத்தில் செல்வராகவன் திரைப்படத்தில் …

Read more

வாலி சொலியை முடிக்க கண்ணதாசனின் உதவியாளர் கொடுத்த மகா மட்டமான யோசனை.. ஓங்கி அறைந்து என்ன சொன்னார் தெரியுமா…?

vali kannadhasan

vaali kannadasan : வாலி முதலில் ஒரு சில திரைப்படங்களுக்கு பாடல் எழுதி வந்தார் அதன் பிறகு எம்ஜிஆருக்கும் கண்ணதாசனுக்கும் …

Read more