மறைந்த நடிகை சித்ராவிற்க்காக வீட்டில் என்ன செய்துள்ளார்கள் தெரியுமா..

chitravj1

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  பாண்டியன் ஸ்டோர் சீரியலின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை சித்ரா. இவர் …

Read more

டிடிக்கு இரண்டாவது திருமணம் அதுவும் 42 வயது தொழிலதிபருடன்!! இணையத்தளத்தில் வைரலாகும் தகவல்..

divyadharshini1

விஜய் டிவியின் செல்ல பிள்ளையாக அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தவர் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி ). இவர் விஜய் டிவியில் …

Read more

இளம் நடிகைகளுக்கே சவால் விடும் அளவுக்கு கவர்ச்சி காட்டிய சரவணன் மீனாட்சி சீரியல் நடிகை!! என்ன அழகு என வர்ணிக்கும் ரசிகர்கள்..

lakshmi1

2003ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஆனந்தம் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை லட்சுமி வாசுதேவன். இதனைத் தொடர்ந்து …

Read more

பிறந்தநாள் கொண்டாடத்தில் தனுஷ் மற்றும் சினேகா குடும்பம்!! இணையத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்

sneha233

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சினேகா.  புன்னகை அரசி என்ற பெயருடன் ரசிகர்கள் மனதை வெகுவாக …

Read more

சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்திறுந்த சுனைனா!! வீடியோ இதோ.

rajini-89

தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்து இன்று வரையிலும் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.

இவருக்கு என்னதான் வயசாகி இருந்தாலும் தற்போது உள்ள இளம் நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் 2007ம் ஆண்டு திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சிவாஜி.

இந்த திரைப்படத்தை சங்கர் இயக்கி இருந்தார். இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயா, விவேக், மணிவண்ணன்,வடிவுகரசி போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்து இருந்தார்கள்.

இவர்களைத் தொடர்ந்து இத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகை சுனைனாவும் நடித்துள்ளார்.ஆனால் அவர் நடித்திருந்த காட்சி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

அவ்வப்போது நீக்கப்பட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://youtu.be/tzcA7sztrGs

தனுஷுடன் ஒட்டி உரசும் மாளவிகா மோகனன்!! இவருக்கு மட்டும் எப்படி மாட்டுது என புலம்பும் ரசிகர்கள்!! தாறுமாறாக வைரலாகும் புகைப்படம்…

dhanush malavikamohanan1

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடி கட்டி பறந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது கர்ணன், ஜகமே …

Read more

புடவை என்ற பேரில் ஒட்டுமொத்தமும் தெரியும்படி போஸ் கொடுத்த கண்மணி சீரியல் நடிகை!! வைரலாகும் புகைப்படம்..

lisa-eclairas

வளர்ந்து வரும் நடிகைகள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் செய்யும் ஒரே காரியம் தங்களது புகைப்படங்களை சோசியல் மீடியாவில் …

Read more

ரம்பாவயே ஓரம் கட்டும் அளவுக்கு குத்தாட்டம் போட்ட சாய் பல்லவி!! வீடியோவை பார்த்து இவங்களா என கமெண்ட் செய்யும் ரசிகர்கள்!! வைரலாகும் வீடியோ.

saipallavi3

தமிழ் சினிமாவை  தனது அழகின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை  சாய் பல்லவி.

இவர் டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தனது கேரியரை தொடங்கினார். இதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில்  மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலர்  டீச்சராக அனைத்து ரசிகர்கள் மனதையும் வெகுவாக கவர்ந்தார். இப்படம் இவரின் திரை வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம்.

இதனைத் தொடர்ந்து தமிழில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி 2 திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். இப்படத்தில் இடம் பெற்றிருந்த ரவுடி பேபி பாடல் மிகவும் ட்ரென்டிங்காக இருந்தது.

அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளிவந்த என் கே ஜி திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் இப்படம் இவருக்கு மைனஸாக அமைந்தது ஒரு பேட்டியில் கூட சாய்பல்லவி ஏண்டா இந்த படத்தில் நடித்தோம் என்று நினைத்தேன் எனக் கூறியிருந்தார்.

ஆனால் சாய்பல்லவி திரைப்படங்களில் பெரிதாக கவர்ச்சி நடிகையாக வலம் வரவில்லை. இவர் எட்டு வருடங்களுக்கு முன்பு உங்களில் யார்அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் பங்கு பெற்றவர்களில் இவரும் ஒருவர். அதில் இவர் மிகவும் மெல்லிய உடையில் தனது தொடை தெரியும் அளவிற்கு கவர்ச்சியாக ஆடி உள்ளார்.

அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி நம்ம சாய் பல்லவியா இது இவர் இப்படி கவர்ச்சியாக ஆடி உள்ளார் நம்பவே முடியல என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

காதலியுடன் இணைந்திருக்கும் வீடியோவை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.. என்ன சொல்லி உள்ளனர் தெரியுமா.?

nayanthara and vignesh

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா.

இவர் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த மற்றும் தனது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் காது வாக்குல ரெண்டு காதல்  ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

திரையுலகில் நடிகையாக நடித்து வந்தாலும் தற்போது திரைப் படங்களையும் தயாரித்து வருகிறார்.

ரவுடி பிக்சர் சார்பில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து கூழாங்கல் படத்தை தயாரித்துள்ளனர் இத்திரைப்படம் வெளியாக உள்ளது இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கூழாங்கல் திரைப்படமும் சர்வதேச அளவில் tiger award  விருதை வென்றுள்ளது.

தயாரிப்பாளர்களான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ஒன்றாக சேர்ந்து இது குறித்து பேசியுள்ளனர். இதோ அந்த வீடியோ.

90s கிட்ஸ்க்காக வீடியோ வெளியிட்ட நஸ்ரியா!! வீடியோவை பார்த்து துள்ளி குதிக்கும் ரசிகர்கள்.

nazriya2

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நஸ்ரியா.

இவர் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் இவர் நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா திரைப்படங்களில் நடிக்க பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

இருந்தாலும் தொடர்ந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் கூறுவது தனது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது  போன்றவற்றை செய்து வருகிறார்.

அந்தவகையில் ரசிகர்களிடம் நான் எப்பொழுதும் 90ஸ் கிட்ஸ் குழந்தை தான் என்று பதிவிட்டு நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

தனது முதல் படத்திலேயே கிங் என நிறுபித்த லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா!! பாராட்டும் திரைப்பிரபலங்கள்..வைரலாகும் வீடியோ..

nayanthara

தற்பொழுது இன்ஸ்டாகிராம், பேஸ்புக் என்று அனைத்து சமூக வலைத்தளத்திலும் மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருபவர்கள் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தான்.

இவர்கள் திருமணத்திற்காக அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் ரௌடி  பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை இருவரும் இணைந்து நடத்தி வருகிறார்கள். இந்த ரௌடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் கூழாங்கல்.

சமீபத்தில் கூட  நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கிய கூழாங்கள் திரைப்படம்  சர்வதேச டைகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டார்கள். அவ்வபோது எடுத்த புகைப்படங்கள் இணையதளத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வந்தது.

இந்நிலையில் கூழாங்கள் திரைப்படம் 2021ஆம் ஆண்டிற்கான டைகர் விருதை  பெற்றுள்ளதாக விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரித்த முதல் படமே டைகர் விருதை பெற்றுள்ளது என்பதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

நாடோடிகள் படத்தில் இழுத்து பொத்திக்கொண்டு நடித்த நடிகையா இப்படி படு கிளாமர் போஸ் கொடுத்தது.! புகைப்படம் உள்ளே

nadodikal

தமிழ் சினிமா உலகில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்த பல பிரபலங்கள் தற்போது சினிமா உலகில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து …

Read more