அஜித்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.. சூர்யாவை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் – சுதா கொங்கரா ருசிகர தகவல்
Sudha kongara : சினிமா உலகில் இருக்கும் நடிகர்கள் வித்தியாசமான கதை மற்றும் ரோலில் நடிக்க ஆசைப்படுவது வழக்கம் அந்த வகையில் நடிகர் அஜித்குமார் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்தார் ஒரு கட்டத்தில் ஆக்சன் படங்களில் அதிகம் தீர்வும் காட்டினார் இப்பொழுது ஆக்சன் படங்களில் நடித்தாலும்.. அதில் அதிகம் சமூக அக்கறை கலந்த மெசேஜ் காணப்படுகிறது. இப்படி ஓடிக்கொண்டிருக்கும் அஜித் மங்காத்தா படத்தில் மட்டும் வில்லன் ரோலில் நடித்து அசத்தி இருப்பார் இந்த படத்தில் அவர் … Read more