சூர்யா விட்டு கொடுத்ததால் தான் இன்று விஜய் உச்சத்தில் இருக்கிறாரா.? புயலை கிளப்பிய பிரபலம்…

Suriya Vijay Issue

Suriya Vijay Issue: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சூர்யாவிற்கு நெருங்கிய நண்பர் நண்பரையும் தாண்டி சூர்யாவின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் குடும்பத்திற்கும் விஜய்க்கும் என்ன பிரச்சனை என்பது தெரியவில்லை. ஏனென்றால் அடிக்கடி விஜய் குறித்து ஏதாவது ஒரு தவறான பதிவை வெளியிட்டு சூர்யா குடும்பத்தினர்கள் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றார்கள். இவ்வாறு இதே போல தான் ஞானவேல் ராஜாவும் அடிக்கடி சமூக வலைதளத்தில் விஜய் ரசிகர்களை சீண்டுவது மேலும் விஜய் படம் வெளிவரும் பொழுது அதற்கு எதிராக … Read more

பாலா சாரால் நான் விலகவில்லை நான் விலகியதற்கு காரணம் சூர்யா தான்.! உண்மை உடைத்த நடிகை..

Mamitha Baiju Bala Vanangaan Issue

Mamitha Baiju, Bala Vanangaan Issue: கடந்த சில வாரங்களாகவே இயக்குனர் பாலா குறித்த ஏராளமான சர்ச்சைக்குரிய தகவல்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலா தான் இயக்கும் படங்களிலும் இருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் தத்துரூபமாக இருக்க வேண்டும் என பல முயற்சிகளை செய்து வருபவர் அப்படி அந்த படத்தில் நடிக்கும் அனைத்து பிரபலங்களையும் மிகவும் கடுமையாக வேலை வாங்குவாராம். பலரையும் அடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது இந்த சூழலில் சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை இயக்கி வந்தார் பாலா. … Read more

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சிறுத்தை சிவா..! கங்குவா படத்தை பார்த்து சூர்யா என்ன செய்தார் தெரியுமா.

Suriya's Reaction After Watching Kanguva Movie

Suriya’s Reaction After Watching Kanguva Movie: சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் சூர்யா நடித்திருக்கும் நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது மேலும் விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையிலும் இல்லாத அளவிற்கு சூர்யா கிட்டத்தட்ட 10 கெட்டப்புகளில் நடித்துள்ளார். பான் இந்திய படமாக வெளியாகும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி போன்ற ஏராளமான பிரபலங்கள் முக்கிய … Read more

நடிக்காமலேயே கைவிடப்பட்ட சூர்யாவின் 3 திரைப்படங்கள்… எதிர்காலத்தில் இந்த திரைப்படங்களில் ஒருவேளை நடிப்பாரோ..

Actor Surya Dropped Movies List

Actor Surya Dropped Movies List: தனது சிறந்த நடிப்பு திறமையினால் வித்தியாசமான கதைய அம்சமுள்ள திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் சூர்யா தற்பொழுது சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி இருக்கும் இப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர். இந்த சூழலில் நடிகர் சூர்யா கைவிட்ட மூன்று திரைப்படங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அப்படி சமீபத்தில் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வணங்கான் படம் கைவிடப்பட்டது. இதில் பாலா … Read more

அஜித், தனுசுக்கு no சொல்லிவிட்டு சூர்யா என்றவுடன் கிரீன் சிக்னல் கொடுத்த பிரபல நடிகை..

Janhvi Kapoor

Janhvi Kapoor: அஜித், தனுஷ் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பிற்காக ஏராளமான இளம் நடிகைகள் காத்து வருகின்றனர் இப்படி ஒரு சூழலில் பிரபல நடிகை ஜான்வி கபூர் இவர்களுடன் நடிக்க மறுத்திருப்பதால் ரசிகர்கள் இவருக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்களாக இருக்கும் அஜித், தனுஷ் இருவரும் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளனர். இவர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல மவுசு இருக்கும் நிலையில் … Read more

பணத்தில் புரளும் பணக்கார தமிழ் சினிமா நடிகர்கள்.! லிஸ்டில் இடம் பிடித்த ரஜினி, அஜித், விஜய்.?

tamil actors

Tamil Actors: தமிழ் சினிமாவில் ரஜினி, அஜித், விஜய் என ஒவ்வொரு நடிகரும் தான் நடிக்கும் ஒரு படத்திற்காக ரூபாய் 100 கோடிக்கும் அதிகமாக சம்பளங்களை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் இவர்கள் யாருமே தமிழ் சினிமாவில் பணக்காரன் நடிகர்கள் கிடையாது என கூறப்படுகிறது. பாகுபலி படத்தில் கிடைத்த வரவேற்பினால் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் பான் இந்திய படமாக தயாராகி வருகிறது. அந்த வகையில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா 30க்கு அதிகமான மொழிகளில் … Read more

தோல்வியில் துவண்டு விடாமல் மீண்டும் மரண ஹிட் கொடுத்து காம்பேக் கொடுத்த டாப் 5 நடிகர்கள்.!

Tamil Actors

Tamil Actors: என்னதான் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்தாலும் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தரவில்லை என்றால் சினிமாவை விட்டு விலக வேண்டியது தான் இந்த சூழலில் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரை வெற்றி படங்களை தராமல் இருந்து பிறகு கம்பேக் கொடுத்து தற்பொழுது தெறிக்கவிடும் ஐந்து நடிகர்கள் குறித்து பார்க்கலாம். சிம்பு: கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்களாக சினிமாவில் பல பிரச்சினைகளை சந்தித்து … Read more

அஜித்தை தூக்கி விட்டு ஆசை திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? இயக்குனர் வசந்த் இயக்குனர் வசந்த் வெளிப்படை

ajith kumar

Ajith Kumar: கோலிவுட் திரைவுலகில் டாப் ஹீரோவாக கலக்கி வரும் அல்டிமேட் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித்குமார் தற்பொழுது விடா முயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விடாமுயற்சி படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற ஆசை திரைப்படத்தில் … Read more

முத்த காட்சிகள் வைங்க என சொல்லும் இந்த காலத்தில் லிப் லாக் சீன் வேண்டாம் என மறுத்த 5 நடிகர்கள்..

Actors said no to the lip lock scene

Actors said no to the lip lock scene: லிப்லாக் காட்சிகளுக்கு நடிகைகளே ஓகே சொன்ன பிறகும் நடிகர்கள் வேண்டாம் என தெரித்து ஓடிவுள்ளனர் மேலும் இதற்காக அந்த படத்தில் லிப் லாக் காட்சியை நீக்கியும், டூப் போட்டு நடித்திருக்கும் 5 நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா: கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா இரட்டை கேரக்டரில் நடித்திருந்த மாற்றான் திரைப்படத்தில் ஒரு லிப் லாக் சீன் இருந்துள்ளது. ஆனால் அந்த காட்சியை கூறும் … Read more

10 பாகுபலி 20 கேஜிஎப் படத்திற்கு சமம் இந்த கங்குவா.. வைரலாகும் புதிய போஸ்டர்..

Kanguva Movie Poster

Kanguva Movie Poster: சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் ரிலிஸ்க்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து வரும் நிலையில் தற்போது படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கங்குவா படத்தின் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் ஹாலிவுட் ரேஞ்சுக்கு இருப்பதாக கமெண்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பொருட்சளவில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பாட்னி ஹீரோயின் … Read more

தெரியாம அந்த சூர்யா படத்தில் நடிச்சிட்டன்… இன்றுவரை வருத்தப்படும் முன்னணி நடிகை..!

suriya actor

Actress Nayanthara: சினிமாவில் மட்டுமில்லாமல் தொழிலதிபராகவும் கலக்கி வரும் நயன்தாரா கடந்தாண்டு பல தொழில்களை தொடங்கியுள்ளார். ஆனால் சினிமாவில் முன்பை விட இவருடைய மார்க்கெட் குறைந்த இருப்பதால் இவருடைய படங்கள் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. மேலும் தனது கணவருடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் நயன்தாரா இதில் சில திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் இந்த படங்களும் பெரிதாக வருமானத்தை தரவில்லை. எனவே இதனால் தொழிலில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். மேகனாவால் … Read more

விஜயகாந்தின் நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தி 5 பிரபலங்கள்.! பாண்டிச்சேரிக்கும் சென்னைக்கும் 5000 km மேடம்.? நடிகையை போலந்து கட்டிய ரசிகர்கள்..

aishwariya rajesh

Captain Vijayakanth: தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் மறைவு ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கும் நிலையில் தற்பொழுது வரையிலும் இவருடைய நினைவுகள் அனைவரும் மனதிலும் நிறைந்துள்ளது. அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என நல்ல எண்ணம் உடைய சொக்கத்தங்கத்தை இழந்து விட்டு தமிழக மக்கள் சோகத்தில் உள்ளனர். மேலும் இவருடைய இறப்பிற்கு கமல்ஹாசன், விஜய், விஜய் ஆண்டனி உள்ளிட்ட மேலும் பல நடிகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். மற்ற பலரும் படப்பிடிப்பில் இருப்பதனால் சோசியல் மீடியாவின் … Read more