ஜெயம்ரவி நடித்தால் அந்த படம் பிளாப்.? இவர் தான் நடிச்சிருக்கணும்.. உண்மையை உடைத்த பிரபல இயக்குனர்

JEYAM RAVI

தமிழ் சினிமா உலகில் 20 வருடங்களுக்கு மேலாக நடித்து வருபவர் ஜெயம் ரவி ஆனால் இதுவரை 20க்கும் மேற்பட்ட படங்களில் தான் நடித்துள்ளார்  அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் கடைசியாக கூட இவர் நடித்த பொன்னியின் செல்வன் 1,2 போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக இறைவன், சைரன் போன்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல இயக்குனர் சுராஜ் நடிகர் ஜெயம் ரவி பற்றி பேசியது இணையதள பக்கத்தில் … Read more