உருளைக்கிழங்கு செல்லக்குட்டி பாடலை பாடியது இந்த விஜய் டிவி பிரபலத்தின் மனைவியா.? இத்தனை வருஷமா இது தெரியாம போச்சே.?

vijay tv

Singer Madhu Soundar: தொடர்ந்து ஏதாவது ஒரு சில பாடல்கள் திடீரென சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆவது வழக்கம். அப்படி …

Read more

சூப்பர் சிங்கர் பிரித்திகாவா இது..? பணம் பத்தும் செய்யும்ன்னு சும்மாவா சொன்னாங்க..?

prethika-01

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மீது ரசிகர்களுக்கு ஏக …

Read more

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சூப்பர் சிங்கர்-9.! விஜய் டிவி தொலைக்காட்சியில் எப்போது தெரியுமா.?

super singer

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று தான் விஜய் டிவி விஜய் டிவியில் சீரியல்களை விடவும் இதில் ஒளிபரப்பாகி வரும் …

Read more

நடிகைகளையே ஓரங்கட்டும் அளவிற்கு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் மானசி.! வைரலாகும் புகைப்படம்

manasi

சமீபகாலமாக தொலைக்காட்சி பிரபலங்கள் ரசிகர்களுடையே மிகவும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் …

Read more

பின்னணி பாடகர் உன்னிக்கிருஷ்ணன் வாழ்ந்து வரும் பிரமாண்ட வீட்டை பார்த்து உள்ளீர்களா.? இயற்கையோடு எப்படி ஒன்றி இருக்கிறார் பாருங்கள்.! வைரல் புகைப்படம் இதோ.

unni-krishanan

தமிழ் சினிமாவில் ஒரு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக கதைகள் அதையும் தாண்டி கதைக்கு ஏற்றவாறு பாடல்கள் இருந்தாலே போதும் …

Read more

சூப்பர் சிங்கர் பிரபலம் “செந்தில் ராஜலட்சுமி” ஜோடி சீரியலில் நடிக்க ரெடி – எந்த தொலைகாட்சி.? எந்த சீரியல் தெரியுமா.? வெளியான புகைப்படம்.

senthil rajalami

விஜய் டிவி தொலைக்காட்சி பல புது புது நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டு வருகிறது. அதில் சில நிகழ்ச்சிகள் மட்டும் மாபெரும் …

Read more

சூப்பர் சிங்கர் நடுவர் ஸ்வேதா.! தனது கணவருடன் லேட்டஸ்ட்டாக எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம்.

swetha

சினிமா உலகில் பணியாற்றும் பின்னணி பாடகர்கள்  பலரும் தற்பொழுது மீடியா உலகின் மூலம் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர். பல ஹிட் …

Read more

சூப்பர் சிங்கர் நடுவர் “பென்னி தயால்” போலவே புன்னகை முகத்துடன் இருக்கும் அவரது மனைவி.! இணையதளத்தில் ட்ரெண்டாகும் இந்த ஜோடியின் புகைப்படம்.

சினிமா உலகில் ஒரு திரைப்படத்திற்காக பலர் கடினமாக உழைக்கின்றனர் ஆனால் படம் வெளிவந்தால் மிகவும் பிரபலமடைவது நடிகர், நடிகைகள், வில்லன். …

Read more

சூப்பர் சிங்கர் செந்தில் தனது கிராமியப் பாடலை திருடி பாடி உள்ளதாக போலீசாரிடம் கதறிய பாடகி.! ஒத்துக்கொள்ளாமல் வம்புக்கு இழுக்கும் செந்தில்.

senthil ganesh

விஜய் டிவி தொலைக்காட்சி எப்போதும் புதிய புதிய ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து ரசிகர்கள் ஈர்ப்பது வழக்கம். அந்த வகையில் சூப்பர் …

Read more

இணையதளத்தில் வைரலாகும் சூப்பர் சிங்கர் வின்னர் விக்ரம் சாய் பிரசாத்தின் திருமண மற்றும் ஹனிமூன் புகைப்படங்கள்.!! இதோ..

super singer winner vikram saiprasath wedding and honeymoon photos: விஜய் டிவியில் ஓடும் நிகழ்ச்சிகள் அனைத்துமே பொதுவாகவே …

Read more

22 வயதிலேயே எல்லைமீறிய போட்டோ ஷூட் நடத்திய சூப்பர் சிங்கர் பிரகதி.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

super-singar-pragathi

சமீபகாலமாக சமூக வலைத்தளத்தை பயன்படுத்தியும் மொபைல் ஆப் ஆகியவற்றை பயன்படுத்தியும் பிரபலமடைந்து வருகிறார்கள். அதிலும் விஜய் தொலைக்காட்சியில் நடிப்பதற்கு வாய்ப்பு …

Read more

மார்டன் உடையில் செம்ம சூப்பராக உலாவந்த சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி.! வைரலாகும் வீடியோ.

rajalakshmi

super singer rajalakshmi video: விஜய் டிவி தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் தொடர்ச்சியாக நடந்து வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சியின் மூலம் பல சிங்கர்கள் அறிமுகமானார்கள்.

அந்த வகையில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பிரபலமடைந்த தம்பதியர்கள் தான் ராஜலட்சுமி மற்றும் செந்தில். தனது பாடல் திறமையினால் இளசுகள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஒன்றில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இவர்கள் ஒரு பேட்டியில் நாங்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம். தற்பொழுது வரை எங்களுக்குள் சண்டை என்ற ஒன்று நடந்ததே இல்லை.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மீனாவிற்கு வளைகாப்பு நடந்தது அதற்கு கூட செந்தில் மற்றும் ராஜலட்சுமி இருவரும் சென்றிருந்தார்கள்.

இவ்வாறு சின்னத்திரையில் பிசியாக இருந்த வரும் இவர்கள் அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்சிங்கர் சம்பியன் ஆஃ சம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்கள் அதில் எப்பொழுதும் கிராமத்துப் பெண்ணைப் போல புடவையில் வரும் ராஜலட்சுமி திடீரென்று மாடன் உடையில் மேடைக்கு வந்ததை பார்த்த நடுவர்கள் ஆச்சரியப்பட்டு விட்டார்கள்.

இந்தநிலையில் அப்போது நடுவர்களின் ரியாக்ஷனை எக்ஸ் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் கள். இதோ அந்த வீடியோ.