ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து மொழிகளில் களமிறங்கும் சன்னிலியோனின் தமிழ் படம்..! அப்போ நயன்தாராவுக்கு ஆப்பா..!
நடிகை சன்னி லியோனை தெரியாத ரசிகர்களே கிடையாது. ஏனெனில் இவர் இந்திய அளவு மட்டும் இல்லாமல் உலக அளவிலும் இவருடைய திரைப்படங்களை என்றும் ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு பிரபலமான நமது நடிகை திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் மிக சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் தமிழிலும் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி என்ற திரைப்படத்தில் கூட ஒரு குத்துப்பாடலுக்கு சரியான குத்தாட்டம் போட்டுள்ளார் இந்நிலையில் இவர் தமிழில் ஒரு … Read more