அட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை இந்த படத்தில் நடித்துள்ளாரா.? வைரலாகும் புகைப்படம்

Suchitra

டிஆர்பிஎல் டாப்பில் இருக்கும் தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் இடம் பிடித்துள்ளது. தற்போது வரை சுவாரஸ்யம் குறையாமல் ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி …

Read more

சுசிலீக்ஸ் சர்ச்சையில் சிக்கிய சுசித்ராவின் முதல் கணவர் இவரா..? யாருன்னு தெரிஞ்சா தூக்கிவாரிப் போட்டுடும்..!

sujithra

suji leeks sujithra husband latest image:பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி ரசிகர் மத்தியில் …

Read more

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசிக்கு இவ்வளவு பெரிய மகளா.! வைரலாகும் வீடியோ

baakiyalakshmi 1

பிரபல விஜய் டிவியில் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  அந்த வகையில் கொரோனா காரணத்தினால் பல சீரியல்கள் முழுமையாக நிறுத்தப்பட்டது ஒரு சில சீரியல்களில் மீண்டும் ஒளிபரப்பாகி வருகிறது பல சீரியல்கள் புதிதாக அறிமுகமாகி உள்ளது.

அந்த வகையில் தற்பொழுது டிஆர்பி-யில் தொடர்ந்து முன்னணி வகிக்கும் சீரியல்தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் தற்பொழுது தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய தொடங்கியுள்ளது. இந்த சீரியல் ஒரு குடும்பத் தலைவி எவ்வளவு அவமானங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டும் என்பதை மையமாக வைத்து இயக்கப்படுவதால் குடும்ப இல்லத்தரசிகள் மற்றும் முதியவர்களுக்கு பிடித்த சீரியலாக நிகழ்கிறது.

தற்பொழுது தான் இளசுகளுக்கு பிடித்த ஒரு சில காதல் காட்சிகள் இடம்பெற்று வருகிறது.  இந்த சீரியலின் மூலம் பல நடிகர், நடிகைகள் புதிதாக அறிமுகமாகி உள்ளார்கள். இந்த சீரியலில் குடும்பத்தலைவியாக நடித்து பிரபலமடைந்தவர் தான் நடிகை சுசித்ரா.

இவர் பாக்கியா என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். இவ்வாறு இந்த சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்து வரும் இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் செம குத்தாட்டம் போட்ட புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது தனது மகளுடன் டப்மாஸ் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சுசித்ராவின் மகள் இவர்தானா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

 

விஜய் பற்றி ட்வீட் போட்ட சுச்சி!! உருகி போன ரசிகர்கள்!! என்ன சொன்னார் தெரியுமா? நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பற்றி

suchitravijay

விஜய் டிவியில் வெற்றிகரமாக பிக் பாஸ் சீசன் 4 நிறைவு பெற்றது. இந்த வகையில் அனைவரும் எதிர்பார்த்தபடி ஆரி அர்ஜுனன் …

Read more

பாக்கியலட்சுமி சீரியலில் குடும்ப தலைவியாக நடித்து வரும் சுசித்ராவா.. மாடர்ன் உடையில் பின்னிபெடல் எடுக்கிறார்.. வைரல் புகைப்படம் இதோ.

suchitra

வெள்ளித்திரையில் நடிகர் ,நடிகைகள் எப்படி சண்டை போட்டுக் கொள்கிறார்களோ அதுபோல சின்னத்திரையிலும் TRP யில் முதலிடத்தைப் பிடிக்க பல டிவி …

Read more

சுசித்ராவை பற்றி மிகவும் மோசமாக கேள்வி கேட்ட ரசிகர்.! முன்னாள் கணவர் கொடுத்த நெத்தியடி பதில்.!

suchitra

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 ஒளிபரப்பப்பட்டு வருகிறது, இந்த நிகழ்ச்சி ஆறு வாரங்களை கடந்து ஒளிபரப்பப்பட்டு வருகிறது, …

Read more

வந்தவுடனே தனது ஆட்டத்தை ஆரம்பித்த சுசித்ரா.! கடுப்பில் சக போட்டியாளர்கள்.!

biggboss-suchithra

இன்று பிக் பாஸ் வீட்டுக்கு  ஒயில்ட் கார்டு என்ட்ரி மூலம் வந்தவர் பாடகி சுசித்ரா. இவர் வீட்டிற்கு வந்ததுமே ஹவுஸ் …

Read more

பிக்பாஸ் அர்ச்சனாவை அலறவிட வந்துள்ளார் சுசித்ரா.! மியா மியா பூனை பாடலுடன் இதோ அதிகாரபூர்வ ப்ரொமோ

suchitra12

singer suchitra biggboss wild card entry video: பிக்பாஸில் இன்று வெளிவந்த ப்ரமோவில் பாடகி சுசித்ரா அவர்கள் நமது வெப்சைட்டில் ஏற்கனவே சொன்னது போல உள்ளே வருகிறார். மேலும் இன்று பாடகர் வேல்முருகன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வரப் போகிறார்.

அதனைத் தொடர்ந்து மற்றொரு பாடகி உள்ளே வருவது வீட்டிற்கு ஒரு கலகலப்பு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளிவந்த ப்ரமோவில் பாடகி சுசித்ரா உள்ளே வரும்போது பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்கிறார்கள்.

ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவுக்கு எதிராக ஆரீ தலைமையில் குரூப் ஃபார்ம் ஆகி வருகிறது. இந்த நிலையில் பாடகி சுசித்ரா வருவது அர்ச்சனாவின் முகத்தில் ஒரு பயம் தெரிகிறது.

ஏனென்றால் இவர் 28 நாட்களாக பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே இருந்து வீட்டுக்குள் என்ன நடந்தது என்பதை சரியாக கவனித்து வந்துள்ளார். பாடகி சுசித்ரா எந்த குரூப்பில் இணையபோகிறார் என்பதை பொறத்திருந்து தான் பார்க்க முடியும்.

இதோ அந்த வீடியோ.

ஒரே ஒரு கேமராவுக்கு ஊரே அலருச்சி இங்க வேற 100 கேமரா சொல்லவா வேணும்.! சுசித்ரா பற்றி விமர்சித்த கஸ்தூரி.! சுசித்ராவின் பதிலடியை பார்த்தீர்களா

kasthuri

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டது இந்த நிலையில் நான்காவது சீசன் இந்த வருடத்தில் …

Read more

சுசி லீக்ஸ் சுசித்ரா பிறந்தநாளை குடியும் கும்மாளாமாக கொண்டாடினார் .! வீடியோவை பார்த்து வச்சி செய்யும் ரசிகர்கள்.

suchitra

தமிழ்சினிமாவில் முன்னணி பாடகராக வலம் வருபவர் சுசித்ரா. தமிழ் சினிமாவில் பல பாடகர்கள் சிறப்பாக வலம் வந்து கொண்டிருந்தாலும் அவர்களின் …

Read more