sriranjini12

அருவியில் ஆனந்தமாக குளியல் போட்ட விஜய் டிவி தொகுப்பாளினி ஸ்ரீரஞ்சனி. !! தீயாய் பரவும் வீடியோ இதோ.

விஜய் டிவி தொகுப்பாளராக பிரபலமடைந்தவர் நடிகை ஸ்ரீரஞ்சனி. இவர்  சில சீரியல்களிளும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 2019ஆம் ஆண்டு சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பார்கவ்வை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

பார்கவ் தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் திருமதி ஹிட்லர் சீரியலில் நடித்து வருகிறார். இதற்கு முன்பு கல்யாணம் முதல் காதல் வரை, நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

ஸ்ரீரஞ்சனி திருமணத்திற்கு பிறகு  கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இதனை தொடர்ந்து சோஷியல் மீடியாக்களில் தனது அழகிய மற்றும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் அருவியல் குத்தாட்டம் போடும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளவார். வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.