சூரரைப்போற்று திரைப்படத்தில் விமான டிக்கெட் கொடுக்கும் பெண்ணாக நடித்தவர் யார் தெரியுமா.? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவிங்க

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகுமாரின் மகன் என்ற அடையாளத்துடன் நுழைந்தாலும் தனக்கான திறமையை வெளிப்படுத்தி ஏராளமான திரைப்படத்தில் நடித்து முன்னணி …

Read more

அந்த மாதிரி நினைப்பு எனக்கு வந்ததே கிடையாது..! சூரரை போற்று திரைப்படத்தில் சூர்யாவுடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்த அபர்ணா பாலமுரளி..!

abarna-balamurali

actress abarna balamurali latest speech for surya age: சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் …

Read more

சூர்யா படத்தை பிடிக்கவில்லை பிக்பாஸ் பிரபலம் அதிரடி கருத்து.! வச்சி செய்யும் ரசிகர்கள்

soorarai potru

சூர்யாவின் சூரரைப்போற்று படம் உலகமெங்கும் தற்போது வைரலாகி  வருகிறது ஏனென்றால் இந்த படம் உண்மை சார்ந்த கதையாக இருக்கிறது. கடந்த …

Read more

ஹாலிவுட் படத்தை பின்னுக்கு தள்ளிய சூர்யாவின் சூரரை போற்று.! செம்ம மாஸ்

suriya soorarai potru

தீபாவளியை முன்னிட்டு நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று படம் அமேசான் பிரைம் வீடியோ என்ற இணையதளத்தில் வெளியாகியுள்ளது. படம் வருவதற்கு முன்பே …

Read more

தோற்கும் போது கிடைக்கும் வலி.. தனது பாணியில் சூரரைப்போற்று படத்தைப்பற்றி உருக்கமாக பதிவிட்ட சேரன்.!

soorarai-potru

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா இவர் நீண்டகாலமாக ஒரு ஹிட் திரைப்படத்தை கொடுக்க வேண்டும் …

Read more

மறைத்து வைக்கப்பட்டிருந்த சூர்யாவின் மாஸ் கெட்டப் சுதா கொங்காரவால் இணையதளத்தில் லீக்.!

suriya

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் நீண்ட காலமாக ஒரு திரைப்படத்தை கொடுக்க வேண்டும் …

Read more

இணையதளத்தில் லீக் ஆன சூரரைப்போற்று திரைப்படத்தின் முக்கிய காட்சி.! இதோ ஆதாரம்

soorarai-potru

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் நீண்ட காலமாக ஹிட் படத்தை கொடுத்தாக வேண்டும் …

Read more

சூரரை போற்று BGM-யை வெளியிட்டு மாஸ் காட்டிய GV பிரகாஷ்.! வைரலாகும் வீடியோ

soorarai-pottru

suriya soorarai pottru BGM : வெள்ளித்திரையில் தற்போது  நடிகர்களுக்கு இடையே போட்டி போட்டுக்கொண்டு  பல நடிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் அதில் வலம் வருபவர் தான் நடிகர் சூர்யா மற்ற நடிகர்களைப் போல் நடக்காமல் அவரது ஸ்டைலில் நடித்து ரசிகர்களை அதிகம் ஈர்த்தவர்.

ஆவார் இவர் சினிமா உலகில் அதிகம் சம்பாதித்தாலும் சரி பாதியாக ஏழை மக்களுக்கு அதிகம் உதவி செய்து வருகிறார் இப்போதும்  பல படங்களில் நடித்து ரசிகர்களை உலகமெங்கும் ஈர்த்து வருகிறார்.

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சென்ற ஆண்டு என் ஜி கே என்ற படத்தில் நடித்திருந்தார், அந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவில்லை என்றாலும் ஓரளவுக்கு ரசிகர்களை கவர்ந்தது.

இதனையடுத்து தற்போது இவர் சூரரை போற்று என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கத்தில் தான் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் பணியாற்றியுள்ளார் தற்போது ஜீவி பிரகாஷின் சமூகவலைத்தள பக்கத்தில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அது என்னவென்றால் இந்த படத்தின் பிஜிஎம் வீடியோவை வெளியிட்டுள்ளார் ரசிகர்கள் இதனை கண்டு இசை வேற லெவல் என்று பார்த்து வருகிறார்கள்.

14 வருடங்களுக்கு முன்பு ஹிட்டடித்த சூர்யா பட பாடலை பிசிறு மாறாமல் பாடும் சூரரைப்போற்று நடிகை.! வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா இவர் நீண்ட காலமாக ஹிட் கொடுக்க வேண்டும் என காத்துக் …

Read more

தனுஷுக்காக போட்ட ஒரே ஒரு ட்வீட்டால் சூர்யா ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட சிவகார்த்திகேயன்.! ஆத்தாடி காதுல ரத்தம் வந்துரும் போல

suriya-sivakarthikeyan1

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் தன்னுடைய பணியை தொடங்கி மிகவும் கடினப்பட்டு தன்னுடைய விடாமுயற்சியால் அயராத உழைப்பாலும் வெள்ளித்திரையில் தனக்கான இடத்தை …

Read more

ரொமான்ஸ் புகைப்படத்துடன் சூரரைப்போற்று அப்டேட் இதோ.! ரசிகர்களுக்கு கிடைத்த சூர்யாவின் பிறந்தநாள் பரிசு..

soorarai potru

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் சமீப காலமாக தொடர்ந்து எதிர்பார்த்த வெற்றி திரைப்படத்தை கொடுக்க …

Read more

சூரரைப்போற்று படத்தை பார்த்துவிட்டு மிரண்டுபோய் விமர்சனத்தை சொன்ன அதிகாரி.! என்ன சொன்னார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா, இவர் நடிப்பில் தற்போது சூரரைப்போற்று திரைப்படம் உருவாகி உள்ளது இந்த திரைப்படம் …

Read more