திருமனமாகியும் கள்ள தொடர்பில் இருந்த பிரபலம்.! 20 லச்சத்தை லம்பாக ஆட்டையை போட்ட காதலி…

Singer

தனது அழகான குரல் மூலம் பாடல்களை பாடி அனைவரையும் தன் வசம் தான் பிரபல பாடகர். இவர் தற்போது உள்ள …

Read more

ஃபேஸ்புக் ட்விட்டர் என ஒட்டுமொத்த சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த பூங்கதவே தாழ் திறவாய்.! அசத்தும் இரண்டு பெண்கள்.!

singer

சமூக வலைதளம் என்றாலே சர்ச்சை தளம் என ஒரு கருத்து இருக்கிறது ஆனால் எப்பொழுதும் சர்ச்சை தளமாக இருப்பதில்லை இந்த …

Read more

பின்னணி பாடகர் உன்னிக்கிருஷ்ணன் வாழ்ந்து வரும் பிரமாண்ட வீட்டை பார்த்து உள்ளீர்களா.? இயற்கையோடு எப்படி ஒன்றி இருக்கிறார் பாருங்கள்.! வைரல் புகைப்படம் இதோ.

unni-krishanan

தமிழ் சினிமாவில் ஒரு படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக கதைகள் அதையும் தாண்டி கதைக்கு ஏற்றவாறு பாடல்கள் இருந்தாலே போதும் …

Read more

சூப்பர் சிங்கர் கப்பிஸ் பூவையார் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து என்ன செய்துள்ளார் பார்த்தீர்களா.!வைரலாகும் வீடியோ.

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான பலர் தற்பொழுது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் சினிமாவில் பிரபலம் அடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் நல்ல வாய்ப்பாக அமைகிறது.

எனவே ஒருவர் சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் விஜய் டிவியை தேர்ந்தெடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் விஜய் டிவியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக சூப்பர் சிங்கர் மற்றும் சூப்பர் சிங்கர் ஜூனியர் என்ற பாடல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் இந்நிகழ்ச்சியின் மூலம் பலரும் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ளார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் பாடகராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர்தான் பூவையார். இவர் சிறிய பையனாக இருந்தாலும் சிறந்த பாடும் திறமை உடையவர்.

மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றினார்கள். இவர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு பட்ட பெயரை வைத்து அந்த பெயரினால் பலரும் பிரபலமடைந்து உள்ளார்கள்.

இந்த வகையில் பூவையாவுக்கு கப்பீஸ் பூவையார் என்று பெயர் வைத்து இதன் மூலம் இவரை அனைவரும் கப்பிஸ் என்று அழைத்து வருகிறார்கள். இவ்வாறு பிரபலமடைந்த இவர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதோட இன்னும் சில படங்களிலும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் போலீஸ் அதிகாரிகளிடம் விஜயின் ஜித்து ஜில்லாடி பாடலைப் பாடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

லைட்டாக இடுப்பை காட்டி இளசுகளை கொடி இடையில் கட்டிபோட்ட சுப்பர் சிங்கர் பிரகதி.!

பிரபல விஜய் டிவியில் தொடர்ந்து பல வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதன் மூலம் அறிமுகமாகி தனது …

Read more

என் வாழ்க்கையில் மிக அழகான தருணம் இது தான்.! புகைப்படத்தை வெளியிட்டு சந்தோஷம் அடைந்த பாடகி ஸ்ரேயா கோஷல்.!

தனது அழகான குரல் வளத்தின் மூலம் தமிழையும் தாண்டி இந்திய அளவில் பல வெற்றிப் படங்களுக்கு பாடலை பாடி வருபவர் …

Read more

சூப்பர் சிங்கர் நடுவர் “பென்னி தயால்” போலவே புன்னகை முகத்துடன் இருக்கும் அவரது மனைவி.! இணையதளத்தில் ட்ரெண்டாகும் இந்த ஜோடியின் புகைப்படம்.

சினிமா உலகில் ஒரு திரைப்படத்திற்காக பலர் கடினமாக உழைக்கின்றனர் ஆனால் படம் வெளிவந்தால் மிகவும் பிரபலமடைவது நடிகர், நடிகைகள், வில்லன். …

Read more

சமந்தாவையே மிஞ்சும் அழகில் பள்ளி தோழிகளுடன் குக் வித் கோமாளி ஷிவாங்கி !! வைரலாகும் புகைப்படம்

shivangi4

சிவாங்கி விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் பாடல் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர். சூப்பர் சிங்கரில் பாடுவது மட்டுமல்லாமல் காமெடி …

Read more

அம்மாவாகிட்டேன் என சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பாடகி ஸ்ரேயா கோஷல்.!! புகைப்படம் இதோ..

பாடகி ஸ்ரேயா கோஷல் தமிழ் சினிமாவில் சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் முன்பே வா, என் அன்பே வா …

Read more

ஹாலிவுட் நடிகைகளையே மிஞ்சும் அளவிற்க்கு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் பிரகதி!

super-singar-pragathi

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை  பெற்று வரும் நிகழ்ச்சி …

Read more

வந்தவுடனே தனது ஆட்டத்தை ஆரம்பித்த சுசித்ரா.! கடுப்பில் சக போட்டியாளர்கள்.!

biggboss-suchithra

இன்று பிக் பாஸ் வீட்டுக்கு  ஒயில்ட் கார்டு என்ட்ரி மூலம் வந்தவர் பாடகி சுசித்ரா. இவர் வீட்டிற்கு வந்ததுமே ஹவுஸ் …

Read more