அணி கடித்த மாம்பழத்திற்கு அடித்துக் கொண்டது போல் சில்க் ஸ்மிதா கடித்த ஆப்பிளுக்கு இவ்வளவு போட்டியா.! விலையை கேட்டா தலையே சுத்துதே..

silk sumitha

Actress Silk Smitha: தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக தற்பொழுது வரையிலும் மனதில் குடியேறி உள்ளவர் தான் சில்க் ஸ்மிதா. உயிருடன் இல்லை என்றாலும் இவருடைய நினைவுகள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தினை பிடித்திருக்கிறது. அப்படி சமீபத்தில் கூட இவருடைய நினைவுகளை உணர்த்த வேண்டும் என்பதற்காக மார்க் ஆண்டனி படத்தில் சில்க் ஸ்மிதா போலவே இருக்கும் ஒரு பெண்ணை அறிமுகம் செய்தார்கள் இந்த படமும் தற்போது பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து இருக்கிறது. அப்படி சில்க் … Read more