“மாடல் அழகிகளை” ஹீரோயின்னாக மாற்றிய விஜய் ஆண்டனி மொத்தம் இத்தனை பேரா.? லிஸ்ட் இதோ

Vijay antony

Vijay antony : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோ விஜய் ஆண்டனி இவர் முதலில் இசையமைப்பாளராக இருந்து பின் …

Read more

போதைப் பொருளுக்கு அடிமையான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட நடிகை.! வைரலாகும் வீடியோ..

movie

பொதுவாக சினிமா என்றாலே நடிகைகள் பலரும் போதைப் பொருளுக்கு அணுமையாக இருந்து வருவது வழக்கமாக இருக்கிறது. மேலும் நடிகைகள் சினிமாவில் பிரபலமடைய தொடங்கி விட்டால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக எந்த எல்லைக்கும் செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் மேலும் தற்பொழுது இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பிரபலமடைந்த ஷில்பா மஞ்சுநாத்.

இத்திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க ரொமான்ஸ் மற்றும் காதல் கதையை மையமாக வைத்து உருவாகி இருந்ததால் இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது இதன் மூலம் ஷில்பா மஞ்சுநாத் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

இந்த திரைப்படத்திற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் மேலும் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருந்தார்.இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் வெப் சீரியல் ஒன்றில் நடித்த வருகிறார்.

இவ்வாறு இவர் உண்மையிலேயே போதைப் பொருளிற்கு அடிமையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது அதாவது இவர் வெப் சீரியல் ஒன்றில் நடித்து வருவதால் அந்த கேரக்டருக்காக இவ்வாறு போதைக்கு அடிமையான பெண்ணாக மாறிவுள்ளார் வெப் சீரியலில் இந்த கதாபாத்திரத்தில் தான் அவர் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது வீட்டின் கதவை மூடிவிட்டு போதை பொருள் எடுத்துக் கொள்ளும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. சர்ச்சையாக ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில் தற்போது தான் அவர் வெப் சீரியலில் நடிப்பதற்காக இவ்வாறு செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வெப் சீரியலில் இதற்கு ஜோடியாக நட்டி நராய்டு நடித்து வருகிறார்.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்.

நடிகை ஷில்பா மஞ்சுநாத் 2018 ஆம் ஆண்டு கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த காளி திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பிறகு தான் மற்ற திரைப்படங்களின் அளிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார். இந்தத் திரைப்படத்திற்கு பிறகு தான் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பேரழகி,வேதாஸ் பிரபாஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பட வாய்ப்புக்காக கொஞ்சம் கொஞ்சமாக ஆடையை குறைத்துக் கொண்ட ஷில்பா மஞ்சுநாத்.! இந்தமுறை வேற லெவல்..

shilpa

நடிகை ஷில்பா மஞ்சுநாத் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் கன்னடம் மலையாளம் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார் …

Read more

முதல் படத்தில் மட்டும் குடும்ப குத்துவிளக்கு.! அடுத்த படங்களில் இது போன்றுதான் நடிப்பேன்.! வைரலாகும் புகைப்படம்.

shilpa

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த …

Read more